வேலன்:-கியூப் விளையாட்டு

ஒரு காலத்தில் மிகவும் பாப்புலராக விளையாடும் விளையாட்டாக கியூப் இருந்தது. இன்றும் சிலர் வீடுகளில் பழைய பொருட்களில் கியூப் இருப்பதை காணலாம்.மாறிவரும் காலத்திற்கு ஏற்ப கியூப் விளையாட்டும் இன்று கணிணியில் விளையாடும் அளவிற்கு வந்துவிட்டது. இன்று கியூப் கணிணியில் விளையாடுவதை காணலாம். இதை பதிவிறக் கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் உள்ள எடிட் சென்று Scramble கிளிக் செய்யவும்.
உங்களுக்கு எந்தனை முறை அதை மாற்றிவைக்கவேண்டும்( அதாவது குலுக்கல் செய்யவேண்டும் ) என்று கேட்கும். விருப்பமான எண்ணை தரவும்.

குலுக்கியபின் உங்களுக்கு இந்தமாதிரி படம் வரும். இப்போது நீங்கள் அனைத்து வண்ணங்களையும் ஒரே பக்கத்தில் கொண்டுவரவேண்டும்.
கர்சரால் படத்தில் வைதது கிளிக் செய்து கர்சரை அழுத்தியபடி வேண்டிய திசையில் நகர்த்தினால் வேண்டிய கட்டங்கள் மாறுவதை காணலாம்.நான் கஷ்டப்பட்டு ஒரே நிறத்தை இங்கு கொண்டுவந்துள்ளேன்.
பதிவினை பாருங்கள் .விளையாடுங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

JUST FOR JOLLY PHOTOS:-
நீ தைரியமாக தூங்கு ..ஆந்தை வந்தால் நான் எழுப்பிவிடுகின்றேன்..
இன்றைய PSD டிசைன் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

20 comments:

Chitra said...

"நான் தூங்குனப்புறம், ஆந்தையை போன் பண்ணி வரச் சொல்லாமல் இருந்தால் போதாதா? க்கும் ..... க்கும்......"

வேலன். said...

"நான் தூங்குனப்புறம், ஆந்தையை போன் பண்ணி வரச் சொல்லாமல் இருந்தால் போதாதா? க்கும் ..... க்கும்......"//

அட...சுட சுட கருத்து நன்றி சகோதரி..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் அசத்தல்

S Maharajan said...

நல்ல விளையாட்டு

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

அருமை......

karthik said...

சூப்பர இருக்கு ...............

சசிகுமார் said...

ஆகா நம்முடைய படமா அது. சார் கலக்கிடீங்க

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஏலே மக்கா !
நல்லாவே சொல்லித்தருரீர் . விளையாட்டை சொன்னேன்ல .

மீண்டும் வருவோம்ல . விளையாட இல்லைல வேடிக்கப் பார்க்க .

Mrs.Menagasathia said...

கலக்கல் சகோ!! ஜாலி கமெண்ட்டும் சூப்பர்ர்ர்...

வெங்கடேஷ் said...

நண்பரே இந்த விளையாட்டை நான் தேடித்தேடி சோர்ந்து விட்டேன்
கண்டுபிடித்து தந்ததற்கு மிகவும் நன்றி நண்பரே

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மீண்டும் அசத்தல்//

நன்றி ஞான சேகரன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
நல்ல விளையாட்டு//


நன்றி மகாராஜன் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

அருமை......//

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

karthik கூறியது...
சூப்பர இருக்கு ..//

நன்றி கார்த்திக் வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
ஆகா நம்முடைய படமா அது. சார் கலக்கிடீங்க
சார் ஊட்டி போனதை சொல்லவே இல்லை..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
ஏலே மக்கா !
நல்லாவே சொல்லித்தருரீர் . விளையாட்டை சொன்னேன்ல .

மீண்டும் வருவோம்ல . விளையாட இல்லைல வேடிக்கப் பார்க்க .ஃ//

இந்த வயதில் விளையாடாமல் எப்போ விளையாட போகின்றீர்..வந்து விளையாடுமய்யா...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
கலக்கல் சகோ!! ஜாலி கமெண்ட்டும் சூப்பர்ர்ர்..ஃஃ//

நன்றி சகோதரி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

வெங்கடேஷ் கூறியது...
நண்பரே இந்த விளையாட்டை நான் தேடித்தேடி சோர்ந்து விட்டேன்
கண்டுபிடித்து தந்ததற்கு மிகவும் நன்றி நண்பரே//

கைவசம் நிறைய விளையாட்டுகள் உள்ளது நண்பரே...நேரம் தான் போதவில்லை..வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வலைஞன் said...

install செய்து open செய்தால் "This application has failed to start because MFC71.DLL was not found.Re-installing the application may fix this problem."
என்று வருகிறது்.
மீண்டும் re-install செய்தாலும் இதே நிலை தான்!

என்ன செய்ய?
நன்றி

Ravi Xavier said...

Very super game for children

Related Posts Plugin for WordPress, Blogger...