வேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

 எம்,ஜீ.ஆர் .ரகசிய போலீஸ் 115 என்கின்ற படத்தில் பாடும் படலான:- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்...ஆஹா...என்ன பொருத்தம் ....பாடல் வரிக்கு தகுந்தாற் போல .ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை டவுண்லோடு செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன ஆகும். 

இதில் Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.
அடுத்து உள்ள ராசியில் நீங்கள் பெண்ணின் ராசியை தேர்வு செய்யவும்.
அடுத்து நட்சத்திரம் தேர்வு செய்யவும்.
இதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள  பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விவரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்.அனைத்து பொருந்ததங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.

பெண்ணின் நட்சத்திரத்திற்கு பொருத்தமானஆண் ராசி பலன்களையும் இதன் மூலம் பார்க்கலாம்.
இதைப்பொல் ஆண் வரனுக்கு பொருந்திவரக்மகூடிய பெண் நட்சத்திர  விவரங்களையும் காணலாம்.

பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை சகூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
புல்லா மறையலாமுனு பார்த்தால் புல் மறைக்க மாட்டன்றதே...!
இன்றைய PSD டிசைன் புகைப்படம் கீழே:- 
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
நன்றி:-க.உலகம். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

63 comments:

ஹாய் அரும்பாவூர் said...

என்ன இப்போ ஜோசியத்தில் இறங்கியகிவிட்டதா ?
இருந்தபோதும் ஜோசியதிர்க்கு செய்யும் செலவு மிச்சம் செய்ய சிறப்பான வசதி

தொடரட்டும் உங்கள் சேவை வேலன்

நன்றியுடன்
ஹாய் அரும்பாவூர்

ஹாய் அரும்பாவூர் said...

எந்த புத்தகத்தில் போட்டோ வந்துள்ளது அதையும் கூறவும் ஆர்வம தாங்க வில்லை

PalaniWorld said...

போட்டோஷாப் மென்பொருள் போட்டு போட்டோ கடைக்காரன் வயித்துல அடிச்சாச்சு.அடுத்து ஜோசியகாரனா ,சும்மா தமாசுக்கு சார் ,தொடரட்டும் உங்கள் நற்பணி

Chitra said...

ஆஆஆஆஆஆஆஆஆ................. அரசமரத்தடி கிளி ஜோசியம் போய், Hi-Fi கம்ப்யூட்டர் கொண்டு ஜோசியமா? ஜாலி போட்டோவை விட, இது நல்ல காமெடி. ஹா,ஹா,ஹா,ஹா, ஹா.....

Ananthi said...

நல்ல ஐடியா.. தான்.. :)

ஜோக், படம் ரெண்டுமே சூப்பர்..

கக்கு - மாணிக்கம் said...

எனக்கு செவுத்ல முட்டிகிலாம்மான்னு இருக்கு.

யூர்கன் க்ருகியர் said...

//ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும்//

கட்டம் சரியில்லை என்று விட்டத்தை பார்த்துகொண்டிருக்கிறேன்.
நீங்க வேற...

யூர்கன் க்ருகியர் said...

வெட்டிங் கார்டில் கக்குவின் படத்தை போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Nice info. Well done, Keep it up.

Best regards.

Muthu Kumar.N

Anonymous said...

Dear Velan

The font used in the software? I could not view the font. Appreciate if you can tell me which font to install/use.

Thank you
Ramesh, Dubai

சசிகுமார் said...

நம்பிக்கை இல்லை சார் ஏதோ நீங்க சொல்லிடீங்களே அதனால டவுன்லோட் பண்ணிக்கிறேன்

ஜெய்லானி said...

அண்னே!! அறுபதாம் கல்யாணத்துக்கு இது உதவுமாண்னே !!

இப்பதான் ஆல் ரவுண்டரா வரீங்க.கலக்குங்க.

செந்தழல் ரவி said...

கட்டம் சரியில்லை என்று விட்டத்தை பார்த்துகொண்டிருக்கிறேன்.
நீங்க வேற..///

அது உங்க கொட்டத்தை அடக்க நாங்க போட்ட வட்டம்.

வேலன் இப்படி கணிப்பொறி மூலம் சாதகம் பார்த்தால் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் பூரிக்கட்டையை தொடமாட்டாள் என்று ஒரு தேர்வு பொத்தானை . செக் பாக்ஸ் வருமாறு செய்யவும்.

யாழிபாபா said...

i can't install software can u help me

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

Dear velan sir,

nice info,

excellent......

Thanks Boss...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

உங்கள் வலையிலிருந்து வாழ்த்லாம் வாங்க வலைக்கு லிங்க் இருக்கிறது,

அங்கு சென்று வாழ்த்திவிட்டு மறுபடியும் உங்கள் வலைக்கு வருவதற்கு லிங்க் இல்லையே...

இருந்ததால் சுலபமாக இருக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
என்ன இப்போ ஜோசியத்தில் இறங்கியகிவிட்டதா ?
இருந்தபோதும் ஜோசியதிர்க்கு செய்யும் செலவு மிச்சம் செய்ய சிறப்பான வசதி

தொடரட்டும் உங்கள் சேவை வேலன்

நன்றியுடன்
ஹாய் அரும்பாவூர்//

நன்றி அரும்பாசவூர் ...வருகைக்கும கருத்துக்கும் நன்றி வாழ் கவளமுடன்.வேலன்.

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
எந்த புத்தகத்தில் போட்டோ வந்துள்ளது அதையும் கூறவும் ஆர்வம தாங்க வில்லை//
உங்கள் மெயில் முகவரி தாருங்கள். அனுப்பி வைக்கின்றேன்.வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
போட்டோஷாப் மென்பொருள் போட்டு போட்டோ கடைக்காரன் வயித்துல அடிச்சாச்சு.அடுத்து ஜோசியகாரனா ,சும்மா தமாசுக்கு சார் ,தொடரட்டும் உங்கள் நற்பணி//

நன்றி பழனி வேர்ல்ட சார்..வருகைக்கும் கருத்துககும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
ஆஆஆஆஆஆஆஆஆ................. அரசமரத்தடி கிளி ஜோசியம் போய், Hi-Fi கம்ப்யூட்டர் கொண்டு ஜோசியமா? ஜாலி போட்டோவை விட, இது நல்ல காமெடி. ஹா,ஹா,ஹா,ஹா, ஹா.....//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.,வேலன்.

வேலன். said...

Ananthi கூறியது...
நல்ல ஐடியா.. தான்.. :)

ஜோக், படம் ரெண்டுமே சூப்பர்..//

நன்றி சகோதரி ஆனந்தி அவர்களே..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
எனக்கு செவுத்ல முட்டிகிலாம்மான்னு இருக்கு.//

அட என்ன மாம்ஸ்...இதுக்குபோய முட்டி்கலாமா? வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
//ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும்//

கட்டம் சரியில்லை என்று விட்டத்தை பார்த்துகொண்டிருக்கிறேன்.
நீங்க வேற..//

கவலை வேண்டாம் நண்பரே...நல்ல பெண் கிடைத்தால் இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு கடவுள் நல்ல மனைவியை கொடுத்தார் என சந்தோஷப்படலாம்.வாழ்க வளமுடன்.வேலன.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
வெட்டிங் கார்டில் கக்குவின் படத்தை போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்//
அட அப்படியா...நான் யாரோ என்று இல்லே நினைத்திருந்தேன். வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Nice info. Well done, Keep it up.

Best regards.

Muthu Kumar.N//

நன்றி முத்துக்குமார் சார்..வாழ்க வளமுடன்.என்றும் அன்புடன்.வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
Dear Velan

The font used in the software? I could not view the font. Appreciate if you can tell me which font to install/use.

Thank you
Ramesh, Dubai//

அதில் இணைத்துள்ள பாண்ட்களை இன்ஸ்டால்செய்யுங்கள் நண்பரே..சரியாக வரும்.வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நம்பிக்கை இல்லை சார் ஏதோ நீங்க சொல்லிடீங்களே அதனால டவுன்லோட் பண்ணிக்கிறேன்//

நண்பரே...சரி...பொரு்த்தம் பார்த்தீர்களா..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அண்னே!! அறுபதாம் கல்யாணத்துக்கு இது உதவுமாண்னே !!

இப்பதான் ஆல் ரவுண்டரா வரீங்க.கலக்குங்க//

ஜெய்லானி சார்...அறுபதாம் கல்யாணம் சரி...பெண் அதே பெண்ணா...இல்லை வேறு பெண்ணா...அதை சொல்லவே இல்லையே..//

எல்லா விஷயத்தையும் போட்டுகலக்க எனக்கும் ஆசைதான். ஆனால் மக்கள் தான் அன்பால் என்னை கட்டிபோட்டுவிட்டார்களே..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

செந்தழல் ரவி கூறியது...
கட்டம் சரியில்லை என்று விட்டத்தை பார்த்துகொண்டிருக்கிறேன்.
நீங்க வேற..///

அது உங்க கொட்டத்தை அடக்க நாங்க போட்ட வட்டம்.

வேலன் இப்படி கணிப்பொறி மூலம் சாதகம் பார்த்தால் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் பூரிக்கட்டையை தொடமாட்டாள் என்று ஒரு தேர்வு பொத்தானை . செக் பாக்ஸ் வருமாறு செய்யவும்.//
ரவி சார்..நீண்ட நாட்களுக்கு பின கருத்துரையிடவந்துள்ளீர்கள். நீங்கள் சொன்னதுபொல் ரெடிசெய்துவிடலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

யாழிபாபா கூறியது...
i can't install software can u help me//

மீண்டும் ஒருமுறை இன்ஸ்டால் செய்துபார்ககவும் சரியாக வரும். வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
Dear velan sir,

nice info,

excellent......

Thanks Boss...//

ந்னறி சிம்பு சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

உங்கள் வலையிலிருந்து வாழ்த்லாம் வாங்க வலைக்கு லிங்க் இருக்கிறது,

அங்கு சென்று வாழ்த்திவிட்டு மறுபடியும் உங்கள் வலைக்கு வருவதற்கு லிங்க் இல்லையே...

இருந்ததால் சுலபமாக இருக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

சார்...அது நம் அனைவருக்கும் பொதுவான தளம் அதில நான் என் முகவரியை எப்படி லிங்க் கொடுக்க முடியும்.சரியா...தங்கள் கருத்துக்கு நன்றி ்வாழ்க வளமுடன்.என்றும் அன்புடன்.வேலன்.

ஹாய் அரும்பாவூர் said...

இது பின்னுட்டம் இல்லை
என் இ மெயில் விலாசம்

123mubarak@gmail.com

eeasy baby said...

tamil font is not supporting== how to get tamil font

யூர்கன் க்ருகியர் said...

//மீண்டும் ஒருமுறை இன்ஸ்டால் செய்துபார்ககவும் சரியாக வரும். வாழ்க வளமுடன்.வேலன்.//

கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்றது ..

சே.குமார் said...

தொடரட்டும் உங்கள் சேவை வேலன்

rajeev said...

is not work properly.the .exe file want not open?why

God of Kings said...

தங்களின் பதிவுகளை pdf ஆக டவுன்லோட் செய்தேன். அதை திறக்கும்போது error வருகிறது. (There was an error processing a page. There was a problem reading this document.) இந்த error எதனால் என்று கூறவும்.

Engineering said...

// யூர்கன் க்ருகியர் கூறியது...
வெட்டிங் கார்டில் கக்குவின் படத்தை போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்//
ஹலோ யூர்கன் க்ருகியர் கக்கு Guest ரோல் வந்திற்பர் .. நீங்கள் ரொம்ப யோசிகதீர்கள்

சுமதி said...

ஹாய் தோழா,அட, என்னதிது? நான் 2 நாள் ஊருக்குப் போயிட்டு வர்ரதுக்குள்ள இவ்வளவா? சரி இருங்க நான் போயி மொதல்ல என்னோட பொருத்தம் பார்க்கறேன். (ஹும்...இனிமே என்னா பிரயோசனம்? எல்லாம் தான் முடிஞ்சு போச்சே...)

வேலன். said...

ஹாய் அரும்பாவூர் கூறியது...
இது பின்னுட்டம் இல்லை
என் இ மெயில் விலாசம்

123mubarak@gmail.com//

மெயில் அனுப்புகின்றேன் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

eeasy baby கூறியது...
tamil font is not supporting== how to get tamil font//

அந்த சாப்ட்வேரிலேயே இணைத்துள்ள தமிழ்பாண்டை இன்ஸ்டால் செய்யவும்.சரியாக வரும்.வாழ்க வளமுடன்.,வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
//மீண்டும் ஒருமுறை இன்ஸ்டால் செய்துபார்ககவும் சரியாக வரும். வாழ்க வளமுடன்.வேலன்.//

கூட்டி கழிச்சி பாருங்க கணக்கு சரியா வரும்னு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்றது ..ஃ//

கரெக்டா சொல்லிங்க...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
தொடரட்டும் உங்கள் சேவை வேலன்//

நன்றி குமார் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

rajeev கூறியது...
is not work properly.the .exe file want not open?whyஃஃ//

வேறு ஒரு கணிணியில் சோதித்து பார்ககவும்.சரியாக வரும்.வாழக் வளமுடன்,வேலன்.

வேலன். said...

God of Kings கூறியது...
தங்களின் பதிவுகளை pdf ஆக டவுன்லோட் செய்தேன். அதை திறக்கும்போது error வருகிறது. (There was an error processing a page. There was a problem reading this document.) இந்த error எதனால் என்று கூறவும்.
பார்க்கின்றேன் நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
// யூர்கன் க்ருகியர் கூறியது...
வெட்டிங் கார்டில் கக்குவின் படத்தை போட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்//
ஹலோ யூர்கன் க்ருகியர் கக்கு Guest ரோல் வந்திற்பர் .. நீங்கள் ரொம்ப யோசிகதீர்கள்//

நன்றி சரவணன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

சுமதி கூறியது...
ஹாய் தோழா,அட, என்னதிது? நான் 2 நாள் ஊருக்குப் போயிட்டு வர்ரதுக்குள்ள இவ்வளவா? சரி இருங்க நான் போயி மொதல்ல என்னோட பொருத்தம் பார்க்கறேன். (ஹும்...இனிமே என்னா பிரயோசனம்? எல்லாம் தான் முடிஞ்சு போச்சே...)//
சரி...சரி...வருத்தப்படாதீர்கள்...அடுத்தபிறவியில் பார்த்துக்கொள்ளலாம்...வாழ்க வளமுடன்,வேலன்.

House coaching computer subject said...

100% துள்ளியமாக திருமணப்பொருத்தம் பார்க்கும் வசதி http://psssrf.org.in இந்த இணையதளத்தில் உள்ளது இலவசமாக இலவசமாக FREE FREE. 10 பொருத்தம் தினப்பொருத்தம், கணப்பொருத்தம், மகேந்திரப்பொருத்தம், ஸ்திரிதீர்க்கம் பொருத்தம், யோனிப்பொருத்தம், இராசிப்பொருத்தம்,இராசியாதிபதிப் பொருத்தம், வசியப்பொருத்தம், இரச்சுப்பொருத்தம், வேதைப் பொருத்தம். நாடிப்பொருத்தம், கிரகப்பொருக்கம், தசாசந்தி, செவ்வாயா தோஷம், புத்திர தோஷம் , நாக தோஷம், மற்றும் பல சூட்சமங்களை வெளியிடும் ஒரே இணையதளம் http://psssrf.org.in, உலகில் முதன் முறையாக இலவசமாக ஆன்லைனில் டிகிரியுடன் தமிழ்யூனிகோடு பார்மேட்டில் இலவச திருமணப்பொருத்தம் , பிரசன்ன ஆருட ஜாமக்கோள் , ஜனன ஜாதகம்.
எண் செல் எண் 88709-74887 . எண் சொந்த இணையதளம் psssrf புள்ளி org புள்ளி in புள்ளி என்ற இடத்தில்(.) வைக்கவும் http://psssrf.org.in ஸ்கிரின் ஷாட் மற்றும் Trail version Download செய்து கொள்ள என் இணையதளத்தைபார்க்கவும்.
(எனக்கு போன்பன்னுங்க சாப்ட்வேர் வீடுக்கே உடன் வந்து சேரும்) vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887

House coaching computer subject said...

ஜோதிடம் பார்க்க வரும் கஸ்டமரை 100% துள்ளியமாக பலன் கூறி அசத்தும் வகையில் சாப்ட்வேர்கள் ஜோதிடம் கற்பவர்களுக்கு பயன் படும் வகையில் அருமையான ஜோதிட சாப்ட்வேர்கள் என்னிடம் கிடைக்கும்.
ஜோதிட ஆராய்ச்சிக்கு தேவையான ஜோதிட சாப்ட்வேர் அனைத்தும் கிடைக்கும். 2. ஜோதிடம் பார்க்க வரும் கஸ்டமர் என்ன கேள்வி கேட்கபோகிறார் என்று வெளி திரையில் காட்டும் ஜாமக்கோள் + ஆருடம் பிரசன்ன – ஆருடம் சாப்ட்வேர் விற்பனைக்கு. 3. 9100 ஆண்டுக்கு பஞ்சாங்கம் காட்டும் சாப்ட்வேர், 4. இதுவரை தமிழகத்தில் வெளிவராத வகையில் திருமணப்பொருத்தம் பார்க்கும் சாப்ட்வேர், 5. ஹிப்ரு நியுமிராலஜி சாப்ட்வேர், 6. வாக்கிய பஞ்சாக ஜாதகசாப்ட்வேர், 7. எதிர்டை நட்சத்திரம் ,KP, கேபி சாப்ட்வேர். 8. ஜெயமணி, சந்திரநாடி, சகமம், சாதகதாரை இப்படி பல வகை சாப்ட்வேர்கள் மிக குறைந்த விலையில் முற்றிலும் தமிழில்....

தமிழகத்தின் நெம்பர் 1 ஜோதிட சாப்ட்வேர் நமது சாப்ட்டுவேர் எண் செல் எண் 88709-74887 . எண் சொந்த இணையதளம் psssrf புள்ளி org புள்ளி in புள்ளி என்ற இடத்தில்(.) வைக்கவும் http://psssrf.org.in ஸ்கிரின் ஷாட் மற்றும் Trail version Download செய்து கொள்ள என் இணையதளத்தைபார்க்கவும்.
உலகில் முதன் முறையாக இலவசமாக ஆன்லைனில் டிகிரியுடன் தமிழ்யூனிகோடு பார்மேட்டில் இலவச திருமணப்பொருத்தம் , பிரசன்ன ஆருட ஜாமக்கோள் , ஜனன ஜாதகம். (எனக்கு போன்பன்னுங்க சாப்ட்வேர் வீடுக்கே உடன் வந்து சேரும்) vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887
ஜோதிடர்களுக்கு, மற்றும் ஜோதிட கல்வி நிறுவனங்களுக்கு தாங்கள் பெயரிலே ஜோதிடசாப்ட்டுவேர் உறுவாக்கித்தருகிறேன். 1 பக்க பிரின்டு முதல் 600 பக்க பிரின்ட் வரை இந்தியா வில் முதல் முறையாக
என்னிடம் 52 வகை ஜோதிட சாப்ட்டுவேர்கள் உள்ளன

aur5555 said...

Pakka thirudan pondicherry -- vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887 -- evanidam emarathigo go thirudan Ushar

aur5555 said...

Pakka thirudan pondicherry -- vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887 -- evanidam emarathigo go thirudan Ushar--- Mugavari Ella Thirudan -- evan peyar govindan soru pootta veettukke vanchanai seithu thirudividuvaan ---

aur5555 said...

vs2008w7@gmail.com http://psssrf.org.in 8870974887

இவனா பக்கா திருடன் மென்பொருள் விற்கிரேன் என சோல்லி ஏமாத்தி பணம் வாங்இ ஏமாத்துவான் - - இவனிடம் உள்ளது எல்;லாம் - ம்ற்றவ்ர்க்ளிட்ம் துரோஅகம் செய்து ஏமாற்றி திருடியது --உண்மையான் மென்போருள் தெவை என்றாள் ஸோஅதிடர் கொஅபால்கிருஷ்ண்ன் 9842220903 திருப்புர் பொஅன் செஇங்அ

Anjana said...

thanks a lot..it was very usefull fr me

Nithi said...

dear velan

this soft comes in error on cannot open_database error how to regtify pls explain

Trinco Commercial Online said...

a mse : data cannot be open.

ராஜா said...

வேலன் sir நான் உங்களுடைய திருமண பொருத்த மென்பொருல்லை தகவலிருக்கம் செய்து (( http://www.4shared.com/file/1IQ8YPSy/astrology.html இந்த link ல் உள்ள))) instal செய்த பிறகு open செய்யும் போது cannot open database- நு வருது...என்ன செய்ய..???

Anonymous said...

please how to use .rar file

astrologytamil said...

aur5555 இவண் தேவிடிய பயன்
அமாம்

muthu said...

ஜோதிடம் செல்லி பிழைக்கு தேவிட பசங்கலா ஜோதிடம் உண்மையாட நாய்ங்களா

http://astrologytamil.blogspot.com

astrology ஏமாத்து வேலை என்பது எல்லோருக்கும் தெரியும் said...

ஜோதிடர் கோபாலகிருஷ்ண்ன்
இவனா பக்கா திருடன் ஜோதிடர் கோபாலகிருஷ்ண்ன் 9842220903 திருப்பூர்
திருட்டு புண்..... இவன்
இவன் மென்பொருள் crack இப்பொழுது.
crack பரிகார ஜோதிடம் மென்பொருள்
crack மருத்துவ ஜோதிடம் மென்பொருள்
crack எண் கணிதம் மென்பொருள்
crack கே.பி மென்பொருள்
crack பஞ்சபட்சி மென்பொருள்
crack பிரசன்ன மென்பொருள்
crack திருக்கணித மென்பொருள்
crack நாடி ஜோதிடம் மென்பொருள்
crack திருமணப்பொருத்தம் மென்பொருள் இவண் அணைத்து மென்பொருள்களும் crack எண்ணிடம் உள்ளது இவண் ஜோதிடபாடம் நடத்துன்னு ஏமாத்திரானாம் இந்த புன்னாக்கு தலையன் பன்னாட பயா!!!
---------------------------------
CRACK செய்ய இவன்கோபாலகிருஷ்ண்ன் 9842220903 திருப்பூர் ஜோதிடம் மென்பொருள் அணைத்தையும் அனுப்பிவைத்த, ஜோதிடர்களுக்கு நன்றி.
--------------------------
ஜோதிட மென்பொருள் கிராக் எந்த மாதரியான கீ SOFTWARE Dongle KEY போட்டிருந்தாலும் உடைத்து தருகிறேன் இலவசம்.
நீங்கள் செய்ய வேண்டியது கிராக் செய்ய வேண்டிய மென்பொருளை என் email ளுக்கு அனுப்புங்க. kumarasamyastro@gmail.com
அல்லது
www.4shared.com ல் UPLOAD செய்துட்டு எனக்கு இமெயில் கொடுங்க.
-----------------------------------
திருட்டுநாய்கள் இனி எவனையும் ஏமாற்றக்கூடாது...

Anonymous said...

வணக்கம்
திருமண பொருத்த மென்பொருல்லை தகவலிருக்கம் செய்து இன்ஸ்டால் செய்த பிறகு open செய்யும் போது cannot open database- என்று வருது... இதை சரி செய்ய என்ன வழி சார்..???

தமிழ்செல்வன் said...

Hello sir... i have download this software... but its not working.... it shows 'database error'....
if u have s/w for Marriage match... please send to mail mail...
ntamiln@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...