வேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவர

இன்றைய பதிவில் புகைப்படங்களில் விதவிதமான வித்தியாசமான டிசைன்கள் சேர்ப்பது பற்றி பார்க்கலாம்.அதற்கு முன்னர் போட்டோ சம்பந்தமான தொடர்ந்த பதிவுகளுக்கு நீங்கள் வழங்கிவரும் மகத்தான ஆதரவுக்கு நன்றி...இந்தவாரமும் போட்டோக்களை பற்றிய பதிவுகளை பார்த்துவிட்டு வேறு சாப்ட்வேர்களை பற்றி பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.போர் அடித்தால் சொல்லுங்கள் ...வேறு பதிவுகளை பதிவிடுகின்றேன்.சரி ...இன்றைய சாப்ட்வேர் பற்றி பார்ககலாம். இது புகைப்படத்தில் விதவிதமான லைட்களின் டிசைன்களை கொண்டுவரலாம்.6 எம்.பி. கொள்ளளவு உள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கம் செய்து உங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.                                                                      
இதில் வலதுபுறம் பார்த்தீர்களே யானால் கீழ்கண்ட டூல்கள் இருக்கும்.
இதில் 15 டூல்கள் இருக்கும். ஒவ்வொரு டூல்களுக்கும் 10 எபெக்ட் இணைக்கப்பட்டிருக்கும். வேண்டிய எபெக்ட் கிளிக் செய்து ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள Open என்பதை கிளிக் செய்து கணிணியில்இருந்துஉங்களுக்கு பிடித்த புகைப்படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள். நான் நடிகை புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன்.
இவரை தேர்வு செய்ததும் வலதுபுறம் உள்ள டூல்களில் முதலில் உள்ளதை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
இதில் உள்ள 10 டிசைன்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கின்றதோ - அட டிசைனை சொன்னேன்னுங்க - அதை கிளிக் செய்யுங்கள்.நான் கீழே உள்ள டிசைனை தேர்வு செய்துள்ளேன்.
இப்போது இதில் Change  Color என்பதில் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வேண்டிய கலரினை தேர்ந்தெடுத்து ஒ.கே. கொடுத்து பின்னர் அப்ளை கிளிக்செய்யவும். நீங்கள் தேர்வு செய்த கலருக்கு படத்தின் டிசைன் மாறிவிடும்.
இதிலேயே Dream A என்கின்ற டூலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் புகைப்பட விண்டோ ஓப்பன் ஆகும்.

அதைப்போலவே இதிலேயே Weather என்கின்ற டூல் உள்ளது. மேகத்தின நடுவில் புகைப்படம் வருவது போல் .மிக அருமையாக உள்ளது.கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
மற்றும் ஓரு புகைப்படம் கீழே:-
சிலர வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
மேலும் சில டிசைன்கள் கீழே:-
மேலே உள்ள புகைப்படத்தில 10 ஆவதாக உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து அதை கலர் மாற்றியபின்வந்த புகைப்படம் கீழே:-
மற்றோரு டிசைன் கீழே:-

பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
நைட் மேட்ச் பார்த்துட்டு தூக்கம் ஜம்முனு வருது...டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா...
இன்றைய PSD புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த புகைப்படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

38 comments:

சசிகுமார் said...

இது என்ன போட்டோக்களை அழகு படுத்தும் வாரமா? ஆனால் அத்தனையுமே சூப்பர் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
இது என்ன போட்டோக்களை அழகு படுத்தும் வாரமா? ஆனால் அத்தனையுமே சூப்பர் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி சசிகுமார்..ஏற்கனவே சொல்லியிருந்தேன். இது போட்டோக்கள்வாரம் என்று...இன்னும் போட்டோக்கள் பற்றி சில சாப்ட்வேர்கள் இருக்கு ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்.வேலன்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Nice posting, this weeks all the posting very nice and useful.

Well done. Keep it up.

Best wishes
Muthu Kumar.N

Thomas Ruban said...

பகிர்வுக்கு நன்றி சார்.

Chitra said...

ிலர வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

.......இதையே ஜாலி போட்டோ + கமென்ட் ஆக போட்டு இருந்திருக்கலாம். சூப்பராக இருக்கு.

simbu said...

Dear velan sir,

Excellent.......

Thanks for the Sharing.....

ஜெய்லானி said...

//சிலர் வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்//

என்ன தல கடைசில உங்க தலையில போட்டுகிட்டீங்க .

PalaniWorld said...

தலையில் இடிவிழ போட்டோவில் மற்றவர் போட்டோவை போட்டு மனது சங்கடபடுவதை விட உங்கள் போட்டோவை போட்டது எவ்வளவு பெருந்தன்மை சார் உங்களுக்கு ......போகிற போக்கில் பார்த்தால் எனது டெஸ்க்டாப் முழுதும் போட்டோஷாப் மென்பொருள்தான் இருக்கும் போல .வெரி சூப்பர் பதிவுகள் சார் .

♠புதுவை சிவா♠ said...

சிறப்பான பதிவு வாழ்த்துகள் வேலன் சார்

வாழ்க வளமுடன்

S Maharajan said...

வாழ்த்துகள் வேலன் சார்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு நன்றி சார்.... உங்களின் முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றியும்

சே.குமார் said...

இது என்ன போட்டோக்களை அழகு படுத்தும் வாரமா? ஆனால் அத்தனையுமே சூப்பர் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சிறப்பான பதிவு வாழ்த்துகள் வேலன் சார்
நல்ல பகிர்வு நன்றி

karthik said...

படைப்புகள் அருமை

sumathi said...

ஹலோ சார்,

நான் இதயும் ட்ரை பண்ணிட்டேன், ஆனாலும் இதுவும் சரியா தன் இருக்கு. நன்றி. பகிர்ந்துகிட்டதுக்கு.
(நான் பெண் தான், நல்ல நண்பரை நண்பரே னு அழைப்பது தவறா? தவறாயின் மன்னிக்கவும்)

Kiyass said...

என்ன அருமையான தகவல் sir, நானும் பயன்படித்திப் பார்த்தேன் மிகவும் வித்தியசமாகத்தான் இருக்கிறது சார், அடிக்கடி பல நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் ரொம்ப நன்றி சார்.

Sri said...

ஹலோ சார், உங்களுடைய ஈமெயில் ஐடி கிடைக்குமா? எனக்கு போட்டோ ஷாப்பில் சில சந்தேகங்கள் உள்ளது.

geetha said...

very nice.

aaiyappan@rediff.com said...

thanks sir , naanum photoshop padiththirukkiren, enakku ungal e.mail ID tharaum .
thanking you
A.Iyappan.
sevoor.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Nice posting, this weeks all the posting very nice and useful.

Well done. Keep it up.

Best wishes
Muthu Kumar.N//
நன்றி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்.வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
பகிர்வுக்கு நன்றி சார்.//

நன்றி தாமஸ்ரூபன் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
ிலர வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.

.......இதையே ஜாலி போட்டோ + கமென்ட் ஆக போட்டு இருந்திருக்கலாம். சூப்பராக இருக்கு.//

ஆமாம் சகோதரி..இந்த ஐடியா எனக்கு வராமல் போய்விட்டதே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

simbu கூறியது...
Dear velan sir,

Excellent.......

Thanks for the Sharing.....//

நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
//சிலர் வேடிக்கையாக சொல்லுவார்கள் உன்தலையில் இடிவிழ என்று. அந்த எபெக்ட்டையும் இதில கொண்டுவரலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்//

என்ன தல கடைசில உங்க தலையில போட்டுகிட்டீங்க .//

வேறு யாராவது படம் போட்டு அவர்கள் மனம் கஷ்டப்படுத்த விரும்பவில்லை.அதனால் எனது படத்தையே போட்டுக்கொண்டேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

PalaniWorld கூறியது...
தலையில் இடிவிழ போட்டோவில் மற்றவர் போட்டோவை போட்டு மனது சங்கடபடுவதை விட உங்கள் போட்டோவை போட்டது எவ்வளவு பெருந்தன்மை சார் உங்களுக்கு ......போகிற போக்கில் பார்த்தால் எனது டெஸ்க்டாப் முழுதும் போட்டோஷாப் மென்பொருள்தான் இருக்கும் போல .வெரி சூப்பர் பதிவுகள் சார் .//
நன்றி பழனி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..்வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
சிறப்பான பதிவு வாழ்த்துகள் வேலன் சார்

வாழ்க வளமுடன்//

நன்றி சிவா சார்...உங்களுக்கு விருப்பமான பதிவுகள் வந்துகொண்டே இருக்கின்றது...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

S Maharajan கூறியது...
வாழ்த்துகள் வேலன் சார்//

நன்றி மகாராஜன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நல்ல பகிர்வு நன்றி சார்.... உங்களின் முயற்சிக்கு பாராட்டுகளும் நன்றியும்//

நன்றி ஞானசேகரன் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
இது என்ன போட்டோக்களை அழகு படுத்தும் வாரமா? ஆனால் அத்தனையுமே சூப்பர் சார், உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நன்றி குமார்சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
சிறப்பான பதிவு வாழ்த்துகள் வேலன் சார்
நல்ல பகிர்வு நன்றி//

நன்றி மணி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

karthik கூறியது...
படைப்புகள் அருமை//

நன்றி கார்த்திக் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sumathi கூறியது...
ஹலோ சார்,

நான் இதயும் ட்ரை பண்ணிட்டேன், ஆனாலும் இதுவும் சரியா தன் இருக்கு. நன்றி. பகிர்ந்துகிட்டதுக்கு.
(நான் பெண் தான், நல்ல நண்பரை நண்பரே னு அழைப்பது தவறா? தவறாயின் மன்னிக்கவும்)//
நன்றி சகோதரி...சாரி..சாரி...நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Kiyass கூறியது...
என்ன அருமையான தகவல் sir, நானும் பயன்படித்திப் பார்த்தேன் மிகவும் வித்தியசமாகத்தான் இருக்கிறது சார், அடிக்கடி பல நுட்பங்களை பகிர்ந்து கொள்கிறீர்கள் ரொம்ப நன்றி சார்.//

நன்றி கியாஸ் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sri கூறியது...
ஹலோ சார், உங்களுடைய ஈமெயில் ஐடி கிடைக்குமா? எனக்கு போட்டோ ஷாப்பில் சில சந்தேகங்கள் உள்ளது.//
நன்றி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும நன்றி..உங்கள் இ-மெயில் முகவரி கொடுக்கவும்.நான் அதற்கு மெயில் அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

geetha கூறியது...
very nice.//

நன்றி சகோதரி..
தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

aaiyappan@rediff.com கூறியது...
thanks sir , naanum photoshop padiththirukkiren, enakku ungal e.mail ID tharaum .
thanking you
A.Iyappan.
sevoor.//

நன்றி நண்பரே..
உங்களுக்கு மெயில் அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

THANGAMANI said...

திரு.வேலன் அவர்களுக்கு நன்றி.

வேலன். said...

THANGAMANI கூறியது...
திரு.வேலன் அவர்களுக்கு நன்றி.//

நன்றி தங்கமணிசார்..வாழ்க வளமுடன்.வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...