வேலன்:-டெக்ஸ்டாப்பில் உலகம்

அனைவருக்கும் இனிய தமிழ்வருட பிறப்பு வாழ்த்துக்கள்.
இதுவரையில் எனது பதிவினை பின் தொடர்பவர்களாக 452 நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்காக ஏதாவது செய்யவேண்டும்.ஆனால் பதிவின்மூலம் என்னால் அதை செய்யமுடியாது.சில விஷேஷ பதிவுகளை அவர்களுக்கு தனியே மின் - அஞ்சல் மூலம் அனுப்ப விரும்புகின்றேன்.எனவே விரும்பும் அனைவரும் என்னுடைய மின்-அஞ்சல் முகவரிக்கு (velantkm@gmail.com) உங்களுடைய பதிவின் பெயர்,உண்மையான பெயர்,முகவரி மற்றும் இ-மெயில் முகவரி அனுப்ப வேண்டுகின்றேன்.விருப்பபட்டால் உங்களின் பிறந்த நாள் மற்றும் திருமண நாளையும்குழந்தைகளின் பிறந்தநாளையும் அதைப்போல் விருப்பபட்டால் உங்கள் புகைப்படம் -குழந்தைகள் புகைப்படம் இணைத்தால் நலம்.நீங்கள் கொடுக்கும் விவரங்கள் பாதுகாப்பானது.எனவே கவலை வேண்டாம்.என்ன மெயில் அனுப்ப தயாராகிட்டீங்களா...
அன்புடன்,
வேலன்.

உலகில் எத்தனை நாடுகள் உள்ளன,எத்தனை நகரங்கள் உள்ளன,அவற்றின் மக்கள் தொகை,ஒரு நாட்டிற்கும் மற்றோரு நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவு,பகலில் உலகின் தோற்றம் - இரவில் உலகின் தோற்றம் என அனைத்தும் இந்த சாப்ட்வேரில் உள்ளது. தாய்நாட்டினை விட்டு பணியின் காரணமாக வெளியில் வேலை செய்யும் நண்பர்கள் தங்கள் நாட்டிலிருந்து பணிசெய்யும் நாடுவரை உள்ள தொலைவை சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு வி்ண்டோ ஓப்பன் ஆகும். இதில் மேல்புறம் கீழ்கண்ட மெனுபார் இருக்கும்.
இதில் நாடுகளை தேர்வு செய்யவும். மொத்தம் 270 நாடுகளின் பட்டியலும் அதன் Longitude - Latitude - மற்றும் அதன் மொத்த பரப்பளவும் மக்கள் தொகையும் இதில் விவரமாக கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அடுத்து நகரம் இதில் மொத்தம் 33,000 நகரங்களின் விவரங்கள் கொடுத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
மெனுபாரினை கிளிக் செய்ய உங்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
இரவில உலகின் தோற்றம் படம் கீழே:
பகலில் உலகின் தோற்றம் கீழே:-
நீங்கள் உலகின் எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் பெயர்,மக்கள் தொகை,என அனைத்துவிவரங்களும் நமக்கு கிடைக்கும். அதுபோல நாம் வேலை செய்யும்  இடத்திற்கும் நமது சொந்த நாட்டிற்கும் இடையில் உள்ள தொலைவின் கிலோமீட்டரையும் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நாம் வேலைசெய்யும் இடத்தை மவுஸால் கிளிக்செய்து பின்னர்நமது இல்லம் இருக்கும் இடத்தை கிளிக்செய்தால் இடைப்பட்ட தொலைவு எவ்வளவு கிலோமீட்டர் என தெரியவரும்.பதிவினை பாருங்கள் கருத்தினை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
பொண்ணுபாக்க வராங்கலாம்..அலங்காரம் போதுமா..?


இன்றைய PSD டிசைன புகைப்படம் கீழே:-
டிசைன் செய்த பின வந்த படம் கீழே:-
இதனை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

39 comments:

கக்கு - மாணிக்கம் said...

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
நல்ல பதிவு

sivaG said...

தொடரட்டும் உங்கள் சேவை...இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

Chitra said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஜெய்லானி said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வேலன் சார்...
இன்றைய பதிவும் அருமை
மிக்கநன்றி...
இன்றே எனது விவரங்களை தங்களுக்கு
மின்னஞ்சல் செய்து விடுகிறேன்...

சசிகுமார் said...

நான் மெயில் அனுப்பிவிடுகிறேன். ஏதாவது புதையல் தரபோறீங்களா. நான் தான் பஸ்ட்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

ரமேஷ் said...

மனமார்ந்த சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்

Engineering said...

உலகம் உங்கள் கையில்.. அப்பிடின்னு சொல்லுங்க.........

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......

Mrs.Menagasathia said...

பதிவு அருமை!! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உங்கள் பதிவு வழக்கம்போல அருமையாக உள்ளது, கலக்கிட்டீங்க.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

தோழி said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...

அசோகன் said...

மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்

முஹம்மது நியாஜ் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாசகர்கள் மேல் கொண்டுள்ள் உங்களது பாசம் மிகவும் பாராட்டுக்குறியது.
நன்றி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

அன்புடன் அருணா said...

எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

நித்தியானந்தம் said...

வணக்கம் வேலன் சார் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள், தங்களுடன் இன்று தொலைபேசியில் பேசியதில் மிக்க மகிழ்சி
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்
நல்ல பதிவு//

நன்றி மாம்ஸ்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

sivaG கூறியது...
தொடரட்டும் உங்கள் சேவை...இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!//

தங்கள் பெயரை சேர்த்துப்படிக்கையில் சிவாஜி ஆகிவிடுகின்றது:.தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ஃ//

தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) கூறியது...
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
வேலன் சார்...
இன்றைய பதிவும் அருமை
மிக்கநன்றி...
இன்றே எனது விவரங்களை தங்களுக்கு
மின்னஞ்சல் செய்து விடுகிறேன்...//

நன்றி நண்பரே..இன்னும் உங்கள் மின்அஞ்சல் வரவில்லை.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நான் மெயில் அனுப்பிவிடுகிறேன். ஏதாவது புதையல் தரபோறீங்களா. நான் தான் பஸ்ட்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.//

புதையலுக்கு தயாராயிட்டீங்களா சசி...ரெடியாக இருங்க..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
மனமார்ந்த சித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்

நன்றி ரமேஷ் சார்..நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளீர்கள்.வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Engineering கூறியது...
உலகம் உங்கள் கையில்.. அப்பிடின்னு சொல்லுங்க.........

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......


நன்றி சரவணன் சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
பதிவு அருமை!! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

அனைவருக்கும் எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

உங்கள் பதிவு வழக்கம்போல அருமையாக உள்ளது, கலக்கிட்டீங்க.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//


நன்றி முத்துக்குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்...வாழ்க வளமுடன்,என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

தோழி கூறியது...
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..ஃ//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அசோகன் கூறியது...
மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி அசோகன் சார்..உங்கள்பதிவுகளும் அருமையாக உள்ளது..வாழ்க வளமுடன்வேலன்.

வேலன். said...

முஹம்மது நியாஜ் கூறியது...
அன்புமிகு வேலன் அவர்களுக்கு
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாசகர்கள் மேல் கொண்டுள்ள் உங்களது பாசம் மிகவும் பாராட்டுக்குறியது.
நன்றி
வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்.//

நன்றி நண்பர் முஹம்மது நியாஜ் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
எனது உளம் கனிந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

நித்தியானந்தம் கூறியது...
வணக்கம் வேலன் சார் புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள், தங்களுடன் இன்று தொலைபேசியில் பேசியதில் மிக்க மகிழ்சி
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி நித்தியானந்தம் சார்..எனக்கும் உங்களுடன் தொலைபேசியில் பேசியதில் மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்,வேலன்.

S Maharajan said...

மிக்கநன்றி...
ஏற்கனவே எனது விவரங்களை தங்களுக்குமின்னஞ்சல் செய்துவிட்டேன்

Jaleela said...

ரொம்ப அருமையான பதிவு,ஹை சாருஸ்ரீ வீட்டு குட்டிகள், சூப்பர்,,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சாரி லேட்டாக வந்துவிட்டேன்.

சே.குமார் said...

தொடரட்டும் உங்கள் சேவை...இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

வேலன். said...

S Maharajan கூறியது...
மிக்கநன்றி...
ஏற்கனவே எனது விவரங்களை தங்களுக்குமின்னஞ்சல் செய்துவிட்டேன்//

நன்றி மகாராஜன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Jaleela கூறியது...
ரொம்ப அருமையான பதிவு,ஹை சாருஸ்ரீ வீட்டு குட்டிகள், சூப்பர்,,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.சாரி லேட்டாக வந்துவிட்டேன்.ஃஃ//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
தொடரட்டும் உங்கள் சேவை...இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!//

நன்றி குமார் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

colvin said...

படிக்கும் மாணவர்களுக்கு இந்த மென்பொருள் வரபிரசாதமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதுமட்டுமல்லாது இது வளர்ந்தோருக்கம் மிக உபயோகப்படும்.

வேலன். said...

colvin கூறியது...
படிக்கும் மாணவர்களுக்கு இந்த மென்பொருள் வரபிரசாதமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதுமட்டுமல்லாது இது வளர்ந்தோருக்கம் மிக உபயோகப்படும்.
தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி கெல்வின் சார்..வாழ்க வளமுடன்.வேலன்.

Jayashankar said...

நன்றி வேலரே!!!

Related Posts Plugin for WordPress, Blogger...