கண் இமைக்கும் பொழுதில் ஏதும் நடக்கும். இது எனக்கும் தெரியும் நாளை உனக்கும் புரியும் -என சந்திரமுகி படத்தில் ரஜினி சார் பாடுவார்.
நேற்று இரவு மனைவி - குழந்தைகளுடன் வீட்டில் படுத்திருந்தவர்
இன்று இரவு தனியே சுடுகாட்டில் படுத்திருக்கின்றார்....
காலையில் ஹார்ட்அட்டாக்.....
(ஏதே எனக்கு தெரிந்த கவிதை)
உறவினர் ஒருவர் எனக்கு இ-மெயிலில் ஹார்ட்அட்டாக் பற்றி அனுப்பியிருந்தார். அதை அப்படியே உங்களுக்கு தருகின்றேன்.மொழி மாற்றம் செய்தால் அதன் கருத்து மாற்றம் அடையும் என்பதால் அதை அப்படியே தருகின்றேன்.(தமிழ் ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக)
A very good article which takes two minutes to read. I'm sending this to persons I care about.......I hope you do too!!!
Heart Attacks And Drinking Warm Water
This is a very good article. Not only about the warm water after your meal, but about Heart Attacks. The Chinese and Japanese drink hot tea with their meals, not cold water, maybe it is time we adopt their drinking habitwhile eating.
For those who like to drink cold water, this article is applicable to you. It is nice to have a cup of cold drink after a meal. However, the cold water will solidify the oily stuff that you have just consumed. It will slow down the digestion. Once this 'sludge' reacts with the acid, it will break down and be absorbed by the intestine faster than the solid food. It will line the intestine. Very soon, this will turn into fats and lead to cancer. It is best to drink hot soup or warm water after a meal.
Common Symptoms Of Heart Attack...
A serious note about heart attacks - You should know that not every heart attack symptom is going to be the left arm hurting . Be aware of intensepain in the jaw line.
You may never have the first chest pain during the course of a heart attack. Nausea andintense sweating are also common symptoms. 60% of people who have a heart attack while they are asleep do not wake up. Pain in the jaw can wake you from a sound sleep. Let's be careful and be aware. The more we know, the better chance we could survive.
A cardiologist says if everyone who reads this message sends it to 10 people, you can be sure that we'll save at least one life. Read this & Send to a friend. It could save a life... So, please be a true friend and sendthis article to all your friends you care about.
I JUST DID
|
|
For Free Heart Surgery - Contact:- 080-28411500, Fax: 080-28411502
Sri Sathya Sai Instituye of Medical Sciences, Whitefield, Bangalore,
E mail:adminblr@sssihms.org.in (Any kind of Heart Surgery@Free of cost)
“TANKER” Tamilnadu Kidney research foundation.
Kidney related problems treatment free of cost.
DIALYSIS at free of cost call
(Ph:(+91)-044- 28273407/ (+91)-044- 43090998)
http://www.tankerfo undation. com/ambas. htm
FREE EDUCATION AND FREE HOSTEL FOR ANY HANDICAPED CHILDREN CONTACT +91- 9842062501,+91- 9894067506
VISIT www.friends2support.org YOU CAN POST YOUR BLOOD REQUEST AND SEARCH BLOOD DONOR LIST WITH CONTACT NUMBER FROM ALL OVER INDIA
www.justdial.com. You can find info on any company, product, or service in over 240 cities in India.
You can also call them up 24x7, on phone (69999999), a local call in 240 Indian cities.
Ask for anything, you'll get the info on the phone and/or by SMS within 30 secs, and this service is absolutely FREE!
---o0o------
மருத்துவம் சம்பந்தமானதால் எனக்கு தெரிந்த மருத்துவ குறிப்பையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.:-
வெயில் காலம் என்பதால் அதிகமாக வெயிலில் அலைபவர்களுக்கு நீர் சுருக்கு ஏற்படும்.(சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் சொல்லமுடியாத அளவு கடும் உபாதை) இவ்வாறு நீர்சுருக்கால் அவதிபடுபவர்கள் பனங்கல்கண்டு(மளிகை கடை --மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)வாங்கி அதில் 50 கிராம் அளவில் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் அதை கலக்கி பின் அதில் ஒரு எலுமிச்சம்பழம் சாறும் பிழிந்து கலக்கி சாப்பிட அரைமணிநேரத்தில் பரிபூரண நிவாரணம் கிடைக்கும்.
மருத்துவ சம்பந்தமான குறிப்பாதலால் வழக்கமான Just for jolly photos மற்றும் Psdபோட்டா டிசைன் போடவில்லை.
பதிவினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
27 comments:
தெரிஞ்சிக்க வேண்டிய பதிவுதான் .நன்றி
Thank you. :-)
வேலன் சார்,
அட மருத்துவத்துறையிலும் பதிவு...
அசத்திட்டிங்க சார்...
பகிர்விற்கு நன்றி சார்......
//அதிகமாக வெயிலில் அலைபவர்களுக்கு நீர் சுருக்கு ஏற்படும்..//
சின்ன வெங்காயம் - நான்கு ; மேற்தோலை நன்கு உரித்து விட்டு மென்று விழுங்கவும் உடன் ஒரு சோம்பு தண்ணீர் குடிக்கவும்.. ஐந்து நிமிடத்தில் ப்ரீ ஆகிடலாம்.
//அதிகமாக வெயிலில் அலைபவர்களுக்கு நீர் சுருக்கு ஏற்படும்..//
நல்லெண்ணையை விரலில் தொட்டு லைட்டா தொப்புளில் ( உங்களோடதுதான்!) தடவினால் நீர் சுருக்கு சரியாயிடும்.
Very useful information....
நல்ல பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
Useful one sir
thanks for youuuuuuuu
என்ன தொழில மாத்திடீங்களா நல்ல பதிவு டாக்டர் சார், வேலன் சார் பதிவில் படங்கள் ஏதும் தெரியவில்லையே என்ன காரணம்.
thx u br!!
SUPER
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
ஜெய்லானி கூறியது...
தெரிஞ்சிக்க வேண்டிய பதிவுதான் .நன்றி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்.வாழ்க வளமுடன்,வேலன்.
Chitra கூறியது...
Thank you. :-)//
நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,
அட மருத்துவத்துறையிலும் பதிவு...
அசத்திட்டிங்க சார்...
பகிர்விற்கு நன்றி சார்......ஃஃ//
நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.
யூர்கன் க்ருகியர் கூறியது...
//அதிகமாக வெயிலில் அலைபவர்களுக்கு நீர் சுருக்கு ஏற்படும்..//
சின்ன வெங்காயம் - நான்கு ; மேற்தோலை நன்கு உரித்து விட்டு மென்று விழுங்கவும் உடன் ஒரு சோம்பு தண்ணீர் குடிக்கவும்.. ஐந்து நிமிடத்தில் ப்ரீ ஆகிடலாம்.///
நல்லெண்ணையை விரலில் தொட்டு லைட்டா தொப்புளில் ( உங்களோடதுதான்!) தடவினால் நீர் சுருக்கு சரியாயிடும்.//
அட ...பாட்டி வைத்தியம் எல்லாம் தெரிந்து வைத்துள்ளீர்கள். அனைதது வைத்தியங்களையும் பதிவாக போடலாமே சார்..வாழ் க வளமுடன்,வேலன்.
Sangkavi கூறியது...
Very useful information....//
தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பரே..(கிராமத்தான் பதிவுகளை தொடர்ந்து எழுதுங்கள்)வாழ்க வளமுடன்.வேலன்.
sarusriraj கூறியது...
நல்ல பதிவு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி//
நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.
Mrs.Menagasathia கூறியது...
thx u br!!//
நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.
S Maharajan கூறியது...
Useful one sirஃ//
நன்றி மஹாராஜன் சார்...வாழ்க வளமுடன்,வேலன்.
karthik கூறியது...
thanks for youuuuuuuuஃ//
நன்றி கார்த்திக்..வாழ்க வளமுடன்,வேலன்.
சசிகுமார் கூறியது...
என்ன தொழில மாத்திடீங்களா நல்ல பதிவு டாக்டர் சார், வேலன் சார் பதிவில் படங்கள் ஏதும் தெரியவில்லையே என்ன காரணம்.//
மற்றவர்கள் யாரும் சொல்லவில்லையே நண்பரே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.
VAAL PAIYYAN கூறியது...
SUPER
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com//
நன்றி நண்பரே..அவசியம் வருகின்றேன். வாழ்க வளமுடன்.வேலன்.
\\வேலன் சார் பதிவில் படங்கள் ஏதும் தெரியவில்லையே என்ன காரணம்.\\
வேலன் சார்,
நல்ல பதிவு, எனக்கும் படங்கள் தெரியவில்லை.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்
வணக்கம் வேலன் அண்ணா.நல்ல மாறுபட்ட தலைப்பு. வாழ்த்துகள், நன்றி அண்ணா.
ரா.மச்சவல்லவன்
சிங்கப்பூர்
நல்ல பகிர்வு,
எல்லோருக்கும் பயன்னுள்ள பதிவு.
Hey, Wow all the posts are very informative for the people who visit this site. Good work! We also have a Blog.Please feel free to visit our site. Thank you for sharing.
AutoCAD Training in Indore
Keep Posting:)
Post a Comment