வேலன்:- நவீன வசதிகளுடன் உள்ள வீடியோ-ப்ளேயர்.

வீடியோபிளேயர்கள் பல நம்மிடம் இருந்தாலும் மற்றவற்றை காட்டிலும் சிறப்பானதாக இது உள்ளது.அனைத்து வீடியோ பார்மெட்டுக்களையும் இது ஏற்றுக்கொள்கி்ன்றது.மணிரத்னம் போன்றசில இயக்குனர் படங்களில் வெளிச்சம் குறைவாக இருக்கும். இந்த சாப்ட்வேரில் நாம் வீடியோவில் Bridness  & Contrast கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம். அதைப்போல வீடியோவில் ஓடும் பாடலோ - படமோ முடிந்ததும் அதுவே Shutdown ஆவது போல் செட்செய்துவிடலாம். 6 எம்.பி.உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் கம்யூட்டரில இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  
இதில் அனைத்து ப்ரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் கீ-உள்ளது. கீ- களிலேயே நாம் அனைத்து வேலைகளையும் எளிதில் முடித்துவிடலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.

வீடியோவினை வேண்டிய அளவிற்கு வைத்துக்கொள்ளலாம்.
ஆப்ஷன்ஸ்ஸிலும் வேண்டிய செட்டிங்ஸ் செய்து கொள்ளலாம்.
வீடியோவில் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியும் இதில் உள்ளது.
இங்கு இன்று மின்தடை காரணமாக இந்த சாப்ட்வேரை பற்றி நான் இங்கு 10 சதவீதம் தான் விளக்கமாக சொல்லியுள்ளேன். விளக்கமாக விளக்கம் அளிக்காமைக்கு மன்னிக்கவும். ஒவ்வொரு செயலையும் செய்துபார்த்து பயன்அடையுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

Riyas said...

நல்ல பதிவு.. அப்படியே Rapid share video வை எப்படி டவுன்லோட் செய்வது பற்றியும் முடிந்தால் சொல்லுங்க வேலன்.. நன்றி

ஜெய்லானி said...

அருமையான தகவல்....

கக்கு - மாணிக்கம் said...

வந்திட்டேன் மாப்ள,
சிறந்த பதிவு.

மாயாவி said...

//Bridness & Contrast //
அண்ணா அது Brightness & Contrast...

இப்போவே தரவிறக்கம் பண்ணிடுறேன்....

Jeyakumar.G said...

உங்களின் எல்லா பதிவுகளும் உபயோகமானதாக உள்ளது. உங்கள் சேவையை தொடரவும். நன்றி.

Jeyakumar.G.
Chennai

♠புதுவை சிவா♠ said...

தகவலுக்கு நன்றி வேலன்


ஆது போல் மின்சாரம் தடை ஏற்படும் போது கணணியில் நாம் செய்து கொண்டு இருக்கும் வேலைகளை தானாக சேமிக்கும் சாப்ட்வேர் ( auto save) ஏதாவது உள்ளதா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

வாழ்க வளமுடன்.

Anonymous said...

voice to text converter software இலவச மென்பொருள் ஏதாவது உள்ளதா. தகவல் இருந்தால்
தெரிவிக்கவும்.
நன்றி
உதயகுமார்
மதுரை
udhaya333@hotmailc.com

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார்.வழக்கமான அசத்தலான மென்பொருளை வழங்கிட்டிங்க.உங்கள் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி வழ்த்துக்கள்.

கற்போம் கற்பிப்போம் said...

நல்ல பதிவு வேலன் சார்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

பிள்ளை said...

நல்ல பதிவு வேலன் சார்,
உங்கள் blogspot-யை இப்பொழுதுதான் பார்த்தேன். நன்றாக உள்ளது. அதில் போட்டோஷாப் பற்றி படித்தேன்.மிகவும் அருமை. இதில் போட்டோஷாப் வழியாக நீங்கள் (தனியாக) save- செய்யச் சொன்ன போட்டோ windows picture and fax viewer-ல் பார்க்கும்பொழுது தெரியவில்லை.எப்படி எடுத்த போட்டோவைப் பார்ப்பது, பிறகு அதனை சிடி மாற்றினால் தெரியுமா? சொல்லிக் கொடுங்கள்.பதிலை எதிர்பார்க்கிறேன்.

தமிழார்வன் said...

நண்பர் வேலனுக்கு வணக்கம்,

தங்கள் பதிவு என்றும் போல் இன்றும் சிறப்பு.

எனது ஐயம் ஒன்றையும் தீர்த்து வையுங்கள். நான் புதிதாக வலைப்பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளேன். தமிழ்10 ல் இணைக்கும் பொழுது ஒரு URL முகவரி தகவல் வந்தது. அதனுடன்

மேல் உள்ள code ஐ உங்கள் தளத்தில் சேர்க்கா விட்டாலோ அல்லது மாற்றி அமைத்தாலோ உங்கள் தளம் தரவரிசைப் படுத்த மாட்டாது.

என்ற அறிவிப்பும் வந்தது. அதை எங்கு எப்படி சேர்ப்பது என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.

எனது மின்னஞ்சல் tamizhl86@gmail.com

நன்றி.

வேலன். said...

Riyas கூறியது...
நல்ல பதிவு.. அப்படியே Rapid share video வை எப்படி டவுன்லோட் செய்வது பற்றியும் முடிந்தால் சொல்லுங்க வேலன்.. நன்றி//

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே..தங்கள் தேவையை பதிவிடுகின்றேன். நன்றி.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அருமையான தகவல்...//

தங்கள் தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி சார்..்வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
வந்திட்டேன் மாப்ள,
சிறந்த பதிவு.//

நன்றி மாம்ஸ்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மாயாவி கூறியது...
//Bridness & Contrast //
அண்ணா அது Brightness & Contrast...

இப்போவே தரவிறக்கம் பண்ணிடுறேன்....//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Jeyakumar.G கூறியது...
உங்களின் எல்லா பதிவுகளும் உபயோகமானதாக உள்ளது. உங்கள் சேவையை தொடரவும். நன்றி.

Jeyakumar.G.
Chennai//

நன்றி ஜெயகுமார் சார்..வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

♠புதுவை சிவா♠ கூறியது...
தகவலுக்கு நன்றி வேலன்


ஆது போல் மின்சாரம் தடை ஏற்படும் போது கணணியில் நாம் செய்து கொண்டு இருக்கும் வேலைகளை தானாக சேமிக்கும் சாப்ட்வேர் ( auto save) ஏதாவது உள்ளதா? இருந்தால் தெரியப்படுத்தவும்.

வாழ்க வளமுடன்.//


இருக்கு சார்..விரைவில் அதை பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
voice to text converter software இலவச மென்பொருள் ஏதாவது உள்ளதா. தகவல் இருந்தால்
தெரிவிக்கவும்.
நன்றி
உதயகுமார்
மதுரை
udhaya333@hotmailc.com//

இருக்கின்றது உதயகுமார் அவர்களே..நேரமில்லாததால் பதிவிடாமல் இருக்கின்றேன். விரைவில் பதிவிடுகின்றேன். நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார்.வழக்கமான அசத்தலான மென்பொருளை வழங்கிட்டிங்க.உங்கள் ஒவ்வொரு பதிவும் பயனுள்ளதாக உள்ளது.நன்றி வழ்த்துக்கள்.//

நன்றி மச்சவல்லவன் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கற்போம் கற்பிப்போம் கூறியது...
நல்ல பதிவு வேலன் சார்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்//

நன்றி மோகனகிருஷ்ணன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுட்ன.வேலன்.

வேலன். said...

பிள்ளை கூறியது...
நல்ல பதிவு வேலன் சார்,
உங்கள் blogspot-யை இப்பொழுதுதான் பார்த்தேன். நன்றாக உள்ளது. அதில் போட்டோஷாப் பற்றி படித்தேன்.மிகவும் அருமை. இதில் போட்டோஷாப் வழியாக நீங்கள் (தனியாக) save- செய்யச் சொன்ன போட்டோ windows picture and fax viewer-ல் பார்க்கும்பொழுது தெரியவில்லை.எப்படி எடுத்த போட்டோவைப் பார்ப்பது, பிறகு அதனை சிடி மாற்றினால் தெரியுமா? சொல்லிக் கொடுங்கள்.பதிலை எதிர்பார்க்கிறேன்.//

நீங்கள் சேமிக்கும்போது எந்த பைலாக சேமித்தீர்கள் என்று தெரியவில்லை..jpeg பைலாக சேமித்து ஒப்பன் செய்து பார்க்கவும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

தமிழார்வன் கூறியது...
நண்பர் வேலனுக்கு வணக்கம்,

தங்கள் பதிவு என்றும் போல் இன்றும் சிறப்பு.

எனது ஐயம் ஒன்றையும் தீர்த்து வையுங்கள். நான் புதிதாக வலைப்பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளேன். தமிழ்10 ல் இணைக்கும் பொழுது ஒரு URL முகவரி தகவல் வந்தது. அதனுடன்

மேல் உள்ள code ஐ உங்கள் தளத்தில் சேர்க்கா விட்டாலோ அல்லது மாற்றி அமைத்தாலோ உங்கள் தளம் தரவரிசைப் படுத்த மாட்டாது.

என்ற அறிவிப்பும் வந்தது. அதை எங்கு எப்படி சேர்ப்பது என்று தெரிவிக்க வேண்டுகிறேன்.

எனது மின்னஞ்சல் tamizhl86@gmail.com

நன்றி.//

நீங்கள் உங்கள் கேள்வியை அவர்களுக்கு அனுப்பினால் விரிவாக பதிலை அனுப்புவார்களே நண்பரே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி வாழ்க வளமுடன்.வேலன்.

karthikeyan said...

thanks velan anna

Anonymous said...

mi

வேலன். said...

karthikeyan கூறியது...
thanks velan anna//

நன்றி கார்த்திகேயன்...
வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
mi//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

சுமதி said...

ஹாய் நண்பா,

இது பற்றி நான் ஏற்கெனவே கேKவி பட்டு இருக்கிறேன். ஆனாலும் இப்பொ ட்ரை பண்ணிப் பார்க்கிறேன். நன்றி தோழரே.

//voice to text converter software//
ஆமாம் எனக்கும் இது பற்றி வேண்டி இருக்கிறதே.

Related Posts Plugin for WordPress, Blogger...