வேலன்:-மின்சாரம் - ஜோக் - ஷாக் - சேமிப்பு.

இன்றைய பதிவு மின்சாரம் பற்றியது. முதலில் ஒரு ஜோக்.(நகைச்சுவை)
புதிதாக பிறந்த குழந்தை மெல்ல தன் பிஞ்சு இமைகளை திறந்து பார்க்கின்றது. எங்கும் கும்மிருட்டு...மெதுவாக நர்ஸ்ஸிடம் கேட்கின்றது..(பிறந்தவுடன் குழந்தை பேசுமா என கேட்கவேண்டாம்) .
குழந்தை:- நர்ஸ் கரண்ட் இல்லையா..?
நர்ஸ':- ஆமாம் கரண்ட் இல்லை.
குழந்தை:- அட ..கடவுளே...நாம் மீண்டும் தமிழ்நாட்டில் தான் பிறந்து விட்டேனா?


மின்சார சேமிப்பு:-


பூமி வெப்பமயமாததல் உலக மக்கள் அனைவரும் ஒரு மணிநேரம் அனைத்து விளக்குகளையும் நிறுத்தி வைத்து பூமி வெப்பமயமாதலில் இருந்து காப்பாற்றுவோம் என்று சென்ற மாதம் சொன்னார்கள்..தமிழ்நாட்டில் உலக மக்களைவிட மூன்று மடங்கு உலகம் வெப்பமயமாதலில் இருந்து பூமியை காப்பாறுகின்றோம்.(எங்கள் ஊரில் தினசரி மூன்று மணிநேரம் கரண்ட் கட்)
  நேற்று 08-06-2010 அன்று மூன்று மணிநேரத்திலும் கை வைத்துவிட்டார்கள். காலையில் 8 மணியிலிருந்து 10 மணி வரை ...மீண்டும் 11 மணியிலிருந்து இரவு 2 மணி வரை கரண்ட் கட்.அப்புறம் தினசரி பதிவை நான் எப்படி போடுவது.? கரண்ட் சம்பந்தமான இந்த பதிவை பதிவிட்டுள்ளேன். 


 ஷாக் அடிக்கும் வீடியோ தொகுப்பு:-கரண்ட சம்பந்தமான ஷாக்கான வீடியோ கிளிப்பை பார்க்கவும். இளகிய மனம் உடையவர்கள் பார்க்கவேண்டாம். வீடியோ கிளிப் கீழே:

என்ன அப்படியே ஷாக்காயிட்டீங்களா...மறக்காமல் ஒட்டையும் போட்டுவிட்டு கருத்தினையும் சொல்லிவிட்டு போங்கள்.
 நாளைய பதிவில் சந்திப்போம். 
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

23 comments:

Chitra said...

SHOCKING!!!!!!!!!!!!!!!

யூர்கன் க்ருகியர் said...

குழந்தை:- நர்ஸ் கரண்ட் இல்லையா..?

நர்ஸ':- ஆமாம் கரண்ட் இல்லை.

குழந்தை: அட ..கடவுளே... இன்னுமா ஆற்காடு வீராசாமி அமைச்சரா இருக்காரு ?

கக்கு - மாணிக்கம் said...

மாப்ள. இந்த வீடியோ போன வருஷமே வந்துடிச்சே !!


யூர்கனு மாப்ள, காலைல என்னடா தம்பி எழவு கொட்டனும்?
அத்து உடு.

ஜெய்லானி said...

ஜோக் ரசிக்கும் படியான வெடி சிரிப்பு

soundar said...

ஏறகனவே பார்த்த வீடியோ தான் ஜோக் சூப்பர்

mahaboob said...

சூப்பர் ஜோக்
வேலன் சார்

Mrs.Menagasathia said...

ஜோக் செம சூப்பர்ர்ர்!!

முனைவர்.இரா.குணசீலன் said...

மின்சாரம் பாய்ச்சிய பதிவு.

Mohamed Niyaz said...

Dear Velan,
After i seen that video clip really i shocked, The Tamil Nadu Government keeping Earth hour for every day.
Yours
Mohamed Niyaz
Kuala Lumpur

faidh said...

வேலன் சார் தமிழ்மணம் ஒட்டு பெட்டியை என் ப்ளோகில் இணைப்பது எப்படி ...அதில் உள்ள முறைப்படி இணைத்து பார்த்தேன் சரியாய் வரவில்லை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்

வேலன். said...

Chitra கூறியது...
SHOCKING!!!!!!!!!!!!!!!//

தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
குழந்தை:- நர்ஸ் கரண்ட் இல்லையா..?

நர்ஸ':- ஆமாம் கரண்ட் இல்லை.

குழந்தை: அட ..கடவுளே... இன்னுமா ஆற்காடு வீராசாமி அமைச்சரா இருக்காரு ?//

காலையில இருந்து இங்கு நல்லமழை .கரண்ட் வேறு இல்லை...என்னடா இது இப்போ மழைபெய்கின்றதே என பார்த்தேன்.அப்புறம் தான் கருத்துரைவந்ததும் காரணம் புரிந்தது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...உங்களுடைய ஜோக்கும் அருமையாக இருந்தது. வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள. இந்த வீடியோ போன வருஷமே வந்துடிச்சே !!


யூர்கனு மாப்ள, காலைல என்னடா தம்பி எழவு கொட்டனும்?
அத்து உடு//

எனக்கு இப்போதுதான கிடைத்தது. தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி வாழ் கவளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
ஜோக் ரசிக்கும் படியான வெடி சிரிப்பு//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

soundar கூறியது...
ஏறகனவே பார்த்த வீடியோ தான் ஜோக் சூப்பர்//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

mahaboob கூறியது...
சூப்பர் ஜோக்
வேலன் சார்//

நன்றி மஹாபூப் சார்...வாழ்கவளமுடன்,வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
ஜோக் செம சூப்பர்ர்ர்!!//

தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடுன்,வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
மின்சாரம் பாய்ச்சிய பதிவு.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்்.வேலன்.

வேலன். said...

Mohamed Niyaz கூறியது...
Dear Velan,
After i seen that video clip really i shocked, The Tamil Nadu Government keeping Earth hour for every day.
Yours
Mohamed Niyaz
Kuala Lumpur//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

faidh கூறியது...
வேலன் சார் தமிழ்மணம் ஒட்டு பெட்டியை என் ப்ளோகில் இணைப்பது எப்படி ...அதில் உள்ள முறைப்படி இணைத்து பார்த்தேன் சரியாய் வரவில்லை கொஞ்சம் தெளிவா சொல்லுங்க சார்//

உங்களுடைய சந்தேகங்களை தமிழ்மணம் இ-மெயில் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். விரிவான விளக்கம் அவர்கள் அளிப்பார்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

Jey said...

என்ன லொடுமை வேலன் சார், இப்படி யூஸ்லெஸ்சா உயிர விட்டுட்டானே.

மத்தபடி ஜோக் நல்லா இருக்கு சார்.

Jey said...

என்ன லொடுமை வேலன் சார், இப்படி யூஸ்லெஸ்சா உயிர விட்டுட்டானே.

மத்தபடி ஜோக் நல்லா இருக்கு சார்.

Anonymous said...

இன்றைக்கு புதிதாக எதும் கிடைக்கவில்லைய

Related Posts Plugin for WordPress, Blogger...