வேலன்-போட்டோஷாப்-போட்டோக்களை மேலும் அழகாக்க

சில பழக்கடைகளில் பார்த்திருப்பீர்கள். பழங்களை சுத்தமாக கழுவி துடைத்து சிறிது எண்ணை தடவி பளபளப்பாக வைத்திருப்பார்கள். பார்க்கும்போதே நமக்கு வாங்கும் ஆவல ஏற்படும்.அதைப்போல நமது புகைப்படத்தில் சிறிது மேடுபள்ளங்கள் இருந்தாலும் சரிசெய்து முகத்தை மழமழப்பாக மாற்றிவிடும். இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 4 எம்.பிக்குள் உள்ளது.பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துகொள்ளவும்.ஒரு முறை கம்யுட்டரை ரீ - ஸ்டார்ட் செய்துகொள்ளவும். பின்னர் நீங்கள் உங்கள் போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள்.தேவையான புகைப்படத்தை தேர்வு செய்யுங்கள். நான் தேர்வு செய்துள்ள படம் கீழே-
இப்போது Filter தேர்வு செய்து அதில் Imagenomic -Portrature தேர்வு செய்யுங்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.இப்போது உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் நிபுணராக இருந்தால் இதில் உள்ள அட்ஜஸ்ட் மென்ட்டை தேவையான அளவுவைத்துக்கொள்ளுங்கள்.இல்லையென்றால் இதில் இடதுபக்கம் உள்ள Skin Tones  Mask எதிரில் உள்ள Auto மட்டும் தேர்வு செய்து வலதுபக்கம் உள்ள O.K.
மட்டும் கொடுங்கள்.
நொடியில் உங்கள் படம் அழகாக மாறிவிடும். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள்.
உங்கள் ஓப்பிட்டு பார்வைக்காக இரண்டுபடங்களை ஒன்றாக கீழே பதிவிட்டுள்ளேன்.-வித்தியாசத்தைப் பாருங்கள்.
நண்பர் திரு.ஆ.ஞர்னசேகரன் அவர்கள் இந்த சாப்ட்வேர் உபயோகித்து பதிவிட்டுள்ள புகைப்படங்களை காண இங்கு கிளிக் செய்யவும்.
இவரைப்போல நண்பர் பிரியமுடன் வசந்த் அவர்களும் அவரின் பதிவில் போட்டோக்களை போட்டுள்ளார். அவர் பதிவினை காண இங்கு கிளிக் செய்யவும்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.
பதிவினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

வேலன் சார்,

போட்டோக்களை அழகுபடுத்துவதற்கு மீண்டும் ஒரு அருமையான மென்பொருள்...

தொடரட்டும் உங்கள் சேவை..
இதைப்போன்று இன்னும் எதிர்பார்ப்புகளுடன்.....

Chitra said...

Very nice. :-)

முனைவர்.இரா.குணசீலன் said...

தேவையான பதிவு அன்பரே..
பதிவிறக்கமாவதில் சிக்கல் உள்ளது..

பதிவிறக்கம் செய்து பார்த்தீர்களா?

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

"தேவையான பதிவு அன்பரே..
பதிவிறக்கமாவதில் சிக்கல் உள்ளது..

பதிவிறக்கம் செய்து பார்த்தீர்களா?"

நண்பரே நான் பதிவிறக்கம் செய்யும்போது எந்த சிக்கலும் வரவில்லை தயவுசெய்து மீண்டும் முயற்ச்சித்து பார்க்கவும்..

Mrs.Menagasathia said...

//A nice one.
மாப்ள, கன்னத்துல குழி இருந்துகினா அத கூட பூசி , மொழுகி
சரியாகிடலாமா??
// sema comedy...

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் நன்றிங்க வேலன் சார்....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

apnaa said...

good post. Great
http://apnaafurniture.com

m.lakshan kumar said...

நன்றி வேலன் சார்.உங்கள் பதிவுகள் மூலம் தான் நான் கனினியை அதிகாமாக உபயோகிக்க தெரிந்துக்கொண்டேன்.எனக்கு நீங்களும் ஒரு குரு.மறுபடியும் நன்றி.

கக்கு - மாணிக்கம் said...

நா சொன்னா யாரு கேக்கிறா??

அதனால்தா மாப்ள வேலன் அவர்கள
"மாஸ்டர் ' வேலன் என்று அழைக்க.
இப்போ m.lashkan Kumar என்ன சொல்றார் பாருங்க !

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வேலன் சார்,

போட்டோக்களை அழகுபடுத்துவதற்கு மீண்டும் ஒரு அருமையான மென்பொருள்...

தொடரட்டும் உங்கள் சேவை..
இதைப்போன்று இன்னும் எதிர்பார்ப்புகளுடன்.....//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சிலப்பரசன் சார்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Very nice. :-)//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
தேவையான பதிவு அன்பரே..
பதிவிறக்கமாவதில் சிக்கல் உள்ளது..

பதிவிறக்கம் செய்து பார்த்தீர்களா?//

நண்பர் ஞர்னசேகரன் பதிவிறக்கி பதிவே போட்டுள்ளார்பாருங்கள். மீண்டும் ஒரு முறை முயற்சிசெய்துபாருங்கள்.சரியாக வரும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
A nice one.
மாப்ள, கன்னத்துல குழி இருந்துகினா அத கூட பூசி , மொழுகி
சரியாகிடலாமாஃஃ//

கொஞ்சம் கலவை அதில்போட்டு பூசி , மொழுகினால் சரியாகிவிடும்.
வருகைக்கு நன்றி மாம்ஸ்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
"தேவையான பதிவு அன்பரே..
பதிவிறக்கமாவதில் சிக்கல் உள்ளது..

பதிவிறக்கம் செய்து பார்த்தீர்களா?"

நண்பரே நான் பதிவிறக்கம் செய்யும்போது எந்த சிக்கலும் வரவில்லை தயவுசெய்து மீண்டும் முயற்ச்சித்து பார்க்கவும்..//

நன்றி சிம்பு சார்..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
//A nice one.
மாப்ள, கன்னத்துல குழி இருந்துகினா அத கூட பூசி , மொழுகி
சரியாகிடலாமா??
// sema comedy...//

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மீண்டும் நன்றிங்க வேலன் சார்....

அன்புடன்
ஆ.ஞானசேகரன்//

நன்றி நான்தான் சொல்லவேணடும் ஞர்னசேகரன்.சாப்ட்வேரை உபயோகித்து பதிவிட்டமைக்கு...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

apnaa கூறியது...
good post. Great
http://apnaafurniture.com//

நன்றி நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

m.lakshan kumar கூறியது...
நன்றி வேலன் சார்.உங்கள் பதிவுகள் மூலம் தான் நான் கனினியை அதிகாமாக உபயோகிக்க தெரிந்துக்கொண்டேன்.எனக்கு நீங்களும் ஒரு குரு.மறுபடியும் நன்றி.//

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நானே இன்னும் மாணவன்தான்..கற்றுகொள்ள நிறைய இருக்கின்றது..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
நா சொன்னா யாரு கேக்கிறா??

அதனால்தா மாப்ள வேலன் அவர்கள
"மாஸ்டர் ' வேலன் என்று அழைக்க.
இப்போ m.lashkan Kumar என்ன சொல்றார் பாருங்க !//

ஆஹா...ஒரு குருப்பாகதான் கிளம்பியிருக்கீங்கபோல இருக்கு...
வாழ்கவளமுடன்,
வேலன்.

NIZAMUDEEN said...

நன்றி ஐயா, இந்த இடுகைக்காக...

afrine said...

சூப்பர் வேலன் அண்ணா,

போட்டோக்களை அழகுபடுத்த நல்ல சாப்ட்வேர். இதுபோன்ற உங்கள் பதிவு செவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.

Deva said...

மிக அருமையான பதிவு.தொடரட்டும் உங்கள் சேவை.

வேலன். said...

NIZAMUDEEN கூறியது...
நன்றி ஐயா, இந்த இடுகைக்காக...//

நன்றி நண்பரே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

afrine கூறியது...
சூப்பர் வேலன் அண்ணா,

போட்டோக்களை அழகுபடுத்த நல்ல சாப்ட்வேர். இதுபோன்ற உங்கள் பதிவு செவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.//

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Deva கூறியது...
மிக அருமையான பதிவு.தொடரட்டும் உங்கள் சேவை.//

நன்றி தேவா சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

Shanthan. said...

போட்டோக்களை அழகுபடுத்துவதற்கு மீண்டும் ஒரு அருமையான மென்பொருள்...

தொடரட்டும் உங்கள் சேவை..
இதைப்போன்று இன்னும் எதிர்பார்ப்புகளுடன்........shanthan

PRABAKARAN said...

தேவையான பதிவு அன்பரே..
பதிவிறக்கமாவதில் சிக்கல் உள்ளது..
ple.
my email id
praba2009@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...