வேலன்-குழந்தைகளுக்கான மேஜிக் போர்ட்

அந்த காலத்தில் சிலேட் கொடுத்து கையில் பலப்பமும் கொடுத்து எழுத சொல்லுவார்கள்.வேண்டியதை கிறுக்கி தள்ளி அழித்து மீண்டும் எழுதுவோம். இந்த கம்யுட்டர் உலகத்தில அதைப்போலவே போர்ட்கொடுதது வண்ண வண்ண நிறங்களும் கொடுத்து பிரஷ் அளவினையும் கொடுத்துள்ளார்கள். இந்த நவீன சிலேட் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.4 எம்.பி. கொள்ளளவு தான் இது.இதை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவியதும் உங்களுக்க கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
உடன் இந்த சிறிய வி்ண்டோவும் ஓப்பன் ஆகும். இதில பென்சில் -ரப்பர் - டஸ்டர் -இருக்கும் . நாம் பணி செய்ததை சேமிக்கும் வசதியும் உண்டு. அதை பிரிண்ட் எடுக்கவும் முடியும்.இதில் 1 லிருந்து 18 வரை பிரஷ் அளவை கூட்ட குறைக்க முடியும்.அதைப்போல இதில் கலர் விண்டோ பக்கத்தில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக்செய்த வேண்டிய நிறங்களையும் தேர்வு செய்யலாம்.தேவையில்லையென்றலாம் மொத்தத்தையும் அழித்து விடலாம்.போர்ட் சுற்றி சின்ன சின்ன கார்டூன் பொம்மைகள் உள்ளது.
நாம் எழுதுவதற்கேற்ப அதுவும் அசையும் .கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
சிறு குழந்தைகளுக்கு நன்கு பொழுது போகும்.பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

யூர்கன் க்ருகியர் said...

right right !!

Chitra said...

Thats nice. :-)

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

எங்கிருந்துதான் இவ்வளவு தகவல்களையும் திரட்டுகிறீர்களோ, எல்லோருக்கும் பயனளிக்கும் நல்ல பணியினை செய்து கொண்டிருக்கிறீ்ர்கள்.

வளர்க உங்கள் பணி இன்று போல் என்றும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

ஜெய்லானி said...

தந்தையர் தினவாழ்த்துக்கள்..!!

அண்ணாமலையான் said...

மிக்க நன்றி தோழா

கக்கு - மாணிக்கம் said...

அய்யா............வேலன் மாமா இந்த சிலேட்டும் பலபமும் நல்லாத்தான் இருக்கு. ஆனா ....
இந்த பலப்பம் தின்ன முடியாதே? இன்னா பண்ணிகிரதாம்?

உங்க வீட்ல குட்டி பாப்பா வரப்போகுதா இன்னா??

மச்சவல்லவன் said...

வேலன் சார், எங்களுக்காக பல புதிய திரட்டி வழங்கிவரும் உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துகள்.

மதன் said...

நண்றி வெலன் சார் .. mathandj@yahoo.com

முனைவர்.இரா.குணசீலன் said...

பயனுள்ள தகவல் நண்பரே.

தாராபுரத்தான் said...

நன்றிங்க...

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
right right !!//

அட வாங்க சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Thats nice. :-)//

நன்றி சகோதரி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

எங்கிருந்துதான் இவ்வளவு தகவல்களையும் திரட்டுகிறீர்களோ, எல்லோருக்கும் பயனளிக்கும் நல்ல பணியினை செய்து கொண்டிருக்கிறீ்ர்கள்.

வளர்க உங்கள் பணி இன்று போல் என்றும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
வாழ்க வளமுடன்.
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
தந்தையர் தினவாழ்த்துக்கள்..!//

நன்றி ஜெய்லானி சார்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
மிக்க நன்றி தோழா..//

நன்றி அண்ணாமலைசார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
அய்யா............வேலன் மாமா இந்த சிலேட்டும் பலபமும் நல்லாத்தான் இருக்கு. ஆனா ....
இந்த பலப்பம் தின்ன முடியாதே? இன்னா பண்ணிகிரதாம்?

உங்க வீட்ல குட்டி பாப்பா வரப்போகுதா இன்னா??//

ஆஹா..நான் சொன்னதை எனக்கே திருப்பிசொல்கின்றீர்களா....!!!
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வேலன் சார், எங்களுக்காக பல புதிய திரட்டி வழங்கிவரும் உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துகள்//

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மதன் கூறியது...
நண்றி வெலன் சார் .. mathandj@yahoo.com//

நன்றி மதன் சார்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
பயனுள்ள தகவல் நண்பரே.//

நன்றி குணசீலன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தாராபுரத்தான் கூறியது...
நன்றிங்க..//

நன்றி சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்,
வேலன்.

சாருஸ்ரீராஜ் said...

பயனுள்ள தகவல் விடுமுறையில் முயற்சி செய்கிறேன்

Geetha6 said...

super!

Related Posts Plugin for WordPress, Blogger...