வேலன்- விரைந்து தட்டச்சு செய்ய(இன்ஸ்டென்ட் டைப்)

இன்ஸ்டென்ட் காபி,இன்ஸ்டென்ட் மிக்ஸ் கேள்விபட்டிருப்பீர்கள். இன்ஸ்டென்ட் டைப் பற்றி கேள்விபட்டிருக்கின்றீர்களா? குறிப்பிட்ட முகவரிகள். அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகியவற்றை முதலில் தட்டச்சு செய்துவிட்டு குறிப்பிட்ட எழுததுக்களை அழுத்துவது மூலம் முழுமையாக அந்த வார்த்தைகளை கொண்டுவரலாம்.1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள + என்கின்ற பச்சைநிற பட்டனை கிளிக் செய்ததும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான எழுத்தினை தட்டச்சு செய்து பின் அதற்கு எதிரே உள்ள கட்டத்தில் தேவையான வார்த்தையை தட்டச்சு செய்யவும்.இதுபோல் விருப்பமான எழுத்துக்களுக்கு விருப்பமான முகவரிகள் வார்த்தைகளை தட்டச்சு செய்துகொள்ளலாம். அடுத்து நீங்கள் எந்த ஒரு அப்ளிகேஷனையும் ஒப்பன் செய்து இந்த ஷார்ட்கட் எழுத்தினை தட்டச்சு செய்ய அங்கு உங்களுக்கு முழுமையான வார்த்தைகள் கிடைக்கும்.நமக்கு தட்டச்சு வேலை சுலபமாகும்.இதனால் அலுவலக பணிகளை விரைந்து முடித்து நல்லபெயர் வாங்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

Kumaresan Rajendran said...

supper,

பொன் மாலை பொழுது said...

super super suparooosuper

sakthi said...

அண்ணா,வழக்கம் போல் அருமை ,
மைக்கில் பேசினால் டைப் ஆகும் சாப்ட்வேர் இருந்தால் உபயோகமாக இருக்கும் .
நட்புடன் ,
கோவை சக்தி

Chitra said...

very nice. :-)

எனது கவிதைகள்... said...

வேலன் சார் சூப்பர் பதிவு !

உண்மைவிரும்பி.
மும்பை.

அன்புடன் அருணா said...

ஆஹா சூப்பர்!

மாணவன் said...

பகிர்வுக்கு நன்றி வேலன் சார் :)

Athiban said...

உபயோகமான மென்பொருள்.

http://tn-tourguide.blogspot.com/2011/04/kodaikanal.html

வேலன். said...

இரா.குமரேசன் said...
supper,//

நன்றி குமரேசன்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
super super suparooosuper

நன்றி..நன்றி...நன்றியோ நன்றி...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi said...
அண்ணா,வழக்கம் போல் அருமை ,
மைக்கில் பேசினால் டைப் ஆகும் சாப்ட்வேர் இருந்தால் உபயோகமாக இருக்கும் .
நட்புடன் ,
கோவை சக்தி
ஃஃ

மின்தடையும்-நேரமின்மையும் காரணமாக பதிவு போட இயலவில்லை.விரைவில் பதிவிடுகின்றேன் சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra said...
very nice. :-)ஃ

நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

எனது கவிதைகள்... said...
வேலன் சார் சூப்பர் பதிவு !

உண்மைவிரும்பி.
மும்பை.
ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா said...
ஆஹா சூப்பர்!
ஃஃ

நன்றி சகோ..தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்்்
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
பகிர்வுக்கு நன்றி வேலன் சார் :)


நன்றி சிம்பு சார்..வேலைஎல்லாம் முடிந்துவிட்டதா?
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

தமிழ் மகன் said...
உபயோகமான மென்பொருள்.

http://tn-tourguide.blogspot.com/2011/04/kodaikanal.html


நன்றி தமிழ்மகன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Desa said...

your all post is good. how do you get these information velan?

Unknown said...

வேலன் வின்னரில இருக்கும் படத்தை எப்படி டிவிடியாக‌ கன்வட் செய்வது

Related Posts Plugin for WordPress, Blogger...