வேலன்:-நையாண்டி நகைச்சுவை உரையாடல்கள்.

சென்ற பதிவில் ரிங்டோனை நாமே எளிதில் உருவாக்குவதை பார்த்தோம். இன்றைய பதிவில் வித்தியசமான சில நகைச்சுவை வசனங்களை காணலாம்.ஏர்வாடி பற்றி எப்படி கலாக்கிறாங்கனு கேளுங்க:-

ஏர்டெல் அவசரத்துக்கு உதவுகின்றது;.இவர் அதற்காக ஏதுக்கு உதவி கேட்கின்றார் கேளுங்கள்.

கடனை வாங்கி ஓழுங்காக கட்டுவர்கள் சிலபேர்என்றால் பேங்கினையும் எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றார்கள் என கேளுங்கள்:- 

மெசேஸ் பேக்பற்றி எப்படி விசாரிக்கின்றார் என கேளுங்கள்.:-

அவருடைய மெபைல் பற்றி விவரம் கேட்கின்றார் பாருங்கள்.

மேலும் சில சுவராசியமான உரையாடல்கள் கீழே:-
கொஞ்சம் ரிலாக்ஸாக்கி கொள்ளவே இந்த பதிவு.கேளுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின்குறிப்பு:- நகைச்சுவைக்காகவே இந்த பதிவு.யார் மனதையும் புண்படுத்தும் நோக்கமல்ல.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

கக்கு - மாணிக்கம் said...

ஏற்கனவே இருக்கிற வசதிகளே தாங்கல. இதுல இதுவேறையா மாப்ல்ஸ் ? ரொம்பத்தான் கொடுமைய்யா !
ஆனாலும் சுவாரஸ்யமாதான் கீது .

மாய உலகம் said...

சுவராசியமாக இருந்தது சகோதரா

மௌன மலர் said...

கஸ்டமர் கேர்ல வேலை பார்ப்பவர்கள்...
பாவம் தான் சகோ...
இப்படியும் சிலர்

யூர்கன் க்ருகியர் said...

மெசேஜு பொல பொலன்னு கொட்டுது ஜோக் சூப்பர்..

மற்றபடி அனைத்தும் வாய் விட்டு சிரிக்க வைத்தது....

சூப்பர் பதிவு...

ஒன்றுக்குமே உதவாதவன் said...

அருமையாக இருக்கிறது.

மஞ்சுபாஷிணி said...

சிரிக்கவைக்கும் ரசிக்கவைக்கும் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வேலன்....

palane said...

முடியலையா........................................... முடியல

chandru said...

எப்படி சார் உங்களால மட்டும் இப்படி,
முடியல,சந்தோசமா சிரிச்சேன் வேலன் சார்,
நன்றி

mdniyaz said...

திரு வேலன் அவர்களுக்கு
மிக அருமையான தொகுப்பு, பதிப்பு,
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

ramachandran said...

வேலன் அண்னா தங்களுடைய
"வேலன்:-நையாண்டி நகைச்சுவை உரையாடல்கள்."
கடைசியாக உள்ள போன் உரையாடல்களில் சில ஆபாச சொல் கள் உள்ளன , என் மகளுடன் கேட்டு கொண்டு இருக்கும் போது சங்கடமாக உள்ளது ,தயவுசெய்து
இது போன்ற ஆடியோகளை தங்கள் கேட்டுவிட்டு சென்சர் செய்து கொடுங்கள் ,இதில் எதாவுது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்
நன்றி
ராமசந்திரன்
திருப்பூர்

வேலன். said...

கக்கு - மாணிக்கம் said...
ஏற்கனவே இருக்கிற வசதிகளே தாங்கல. இதுல இதுவேறையா மாப்ல்ஸ் ? ரொம்பத்தான் கொடுமைய்யா !
ஆனாலும் சுவாரஸ்யமாதான் கீது//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாம்ஸ்...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

மாய உலகம் said...
சுவராசியமாக இருந்தது சகோதராஃஃ

நன்றி சகோ...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

மௌன மலர் said...
கஸ்டமர் கேர்ல வேலை பார்ப்பவர்கள்...
பாவம் தான் சகோ...
இப்படியும் சிலர்ஃஃ

ஆமாம் சகோ...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் said...
மெசேஜு பொல பொலன்னு கொட்டுது ஜோக் சூப்பர்..

மற்றபடி அனைத்தும் வாய் விட்டு சிரிக்க வைத்தது....

சூப்பர் பதிவு...ஃஃ

அட...வாங்க சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ஒன்றுக்குமே உதவாதவன் said...
அருமையாக இருக்கிறது.ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்கவ ளமுடன்
வேலன்.

வேலன். said...

மஞ்சுபாஷிணி said...
சிரிக்கவைக்கும் ரசிக்கவைக்கும் பகிர்வுக்கு அன்பு நன்றிகள் வேலன்....

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

palane said...
முடியலையா........................................... முடியல

நன்றி பழனி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

chandru said...
எப்படி சார் உங்களால மட்டும் இப்படி,
முடியல,சந்தோசமா சிரிச்சேன் வேலன் சார்,
நன்றிஃஃ

நன்றி சந்துரு சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

mdniyaz said...
திரு வேலன் அவர்களுக்கு
மிக அருமையான தொகுப்பு, பதிப்பு,
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்

வாங்க முஹம்மது சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

ramachandran said...
வேலன் அண்னா தங்களுடைய
"வேலன்:-நையாண்டி நகைச்சுவை உரையாடல்கள்."
கடைசியாக உள்ள போன் உரையாடல்களில் சில ஆபாச சொல் கள் உள்ளன , என் மகளுடன் கேட்டு கொண்டு இருக்கும் போது சங்கடமாக உள்ளது ,தயவுசெய்து
இது போன்ற ஆடியோகளை தங்கள் கேட்டுவிட்டு சென்சர் செய்து கொடுங்கள் ,இதில் எதாவுது தவறு இருந்தால் மன்னித்து விடுங்கள்
நன்றி
ராமசந்திரன்
திருப்பூர்ஃஃ

நன்றி ராமசந்திரன் சார்..தவறினை சுட்டிகாட்டியமைக்கு நன்றி....நீங்கள் குறிப்பிட்ட இடம் எது என்று பார்த்து அந்த பகுதியை நீக்கி விடுகின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

யூர்கன் க்ருகியர் said...

//நீங்கள் குறிப்பிட்ட இடம் எது //

ரெண்டாவது எடுத்திருங்க !!

வேலன். said...

யூர்கன் க்ருகியர் said...
//நீங்கள் குறிப்பிட்ட இடம் எது //

ரெண்டாவது எடுத்திருங்க !!//

அவர் கடைசி உரையாடலில் கடைசிஉரையாடலில் உணவைபற்றி குறிபிட்டார். அந்த குறிப்பிட்ட வசனத்தை நீக்கி விட்டேன் நண்பரர்..வாழ்க வளமுடன்.
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...