வேலன்:-வார்த்தைக்கு ஏற்றவாறு எக்ஸெல் செல்அளவை அதிகப்படுத்த


வேலன்:-வார்த்தைக்கு ஏற்றவாறு எக்ஸெல் செல்அளவை அதிகப்படுத்த
சிலநேரங்களில் நாம் எக்ஸெல்லில் பணிபுரிகையில் சில வார்த்தைகள் எக்ஸெல் செல்லைவிட அதிகமாக சென்றுவிடும்.சில மாறுதல்கள் நாம் எக்ஸெலில் செய்வதன் மூலம் நாம் செல்லுக்குள் டெக்ஸ்ட் வருமாற அமைத்துவிடலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.;முதலில் எந்த வார்த்தையை செல்லில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அதனை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். நான் தமிழ்கம்ப்யூட்டர் என்னும் வார்ததையை தட்டச்சு செய்துள்ளேன்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.
இப்போது தட்டச்சு செய்த செல்லை தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எக்ஸெல் மேற்புறம் உள்ள Format Cells தேர்வு செய்து அதில் Alignment என்கின்ற டேபினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Text Control என்பதின் கீழே உள்ள Wrap text,Shrink to fit,Merge cells என பிரிவுகளும் அதன் எதிரே மூன்று கட்டங்களும் இருப்பதை கவனியுங்கள்.


இப்போழுது ஒவ்வொரு கட்டத்தின் எதிரேயும் நீங்கள் டிக் மார்க் ஏற்படுத்த அதற்கேற்றவாறு செல்லில் உள்ள உங்கள் டெக்ஸ்ட் மாறுவதை கவனியுங்கள். உங்களுக்கு எந்த மாதிரியான அமைப்பு செல்லில் தேவைப்படுகின்றதோ அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.. இந்த அமைப்பு தேவையில்லையென்றால் மீண்டும் மேற்கண்ட வழிமுறையில் சென்று அதனை நீக்கிக்கொள்ளுங்கள்.இந்த வசதியினை பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

12 comments:

M.R said...

உபயோகமான தகவல் நண்பரே

பகிர்வுக்கு நன்றி

பால கணேஷ் said...

மிகவும் பயன்படும் ஆலோசனைதான் தந்திருக்கிறீர்கள். அருமை!

என்டர் தி வேர்ல்ட் said...

வேலன் சார் நல்லா இருக்கு சார் உங்க பதிவு ......

தேங்க்ஸ் சார் ...

sakthi said...

தகவல் களஞ்சியமே அருமை அண்ணா அருமை
நட்புடன் ,
கோவை சக்தி

'பரிவை' சே.குமார் said...

பயன்படுத்தியிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

நல்ல உபயோகமான தகவல் நண்பரே

வேலன். said...

M.R said...
உபயோகமான தகவல் நண்பரே

பகிர்வுக்கு நன்றிஃஃ

நன்றி நண்பரே....
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
மிகவும் பயன்படும் ஆலோசனைதான் தந்திருக்கிறீர்கள். அருமை!ஃஃ

நன்றி கணேஷ் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

என்டர் தி வேர்ல்ட் said...
வேலன் சார் நல்லா இருக்கு சார் உங்க பதிவு ......

தேங்க்ஸ் சார் ...ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

sakthi said...
தகவல் களஞ்சியமே அருமை அண்ணா அருமை
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக்வளமுடன்
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
பயன்படுத்தியிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி.
நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

வைரை சதிஷ் said...
நல்ல உபயோகமான தகவல் நண்பரே


நன்றி சதிஷ் சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...