வேலன்:-இலவச பூதக்கண்ணாடி.

அந்தகாலங்களில் 40 வயதுக்கு மேல்தான் கண்ணாடி அணிவார்கள். இன்று சிறுவயதிலேயே கண்ணாடி அணிந்துகொள்கின்றனர்.சமயங்களில் நாம் கம்யூட்டரில் பணிபுரியும் சமயம் கண்ணாடி இல்லாமல் -கண்ணாடியை மறந்து விட்டிதருந்தால்-இந்த சின்ன சாப்ட்வேர் உங்களுக்கு உதவிபுரியும். 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓபபன் ஆகும்.இதில் நாம் பார்க்கும் லென்ஸின் அளவினை வேண்டிய அளவிற்கு நாம் அதிகரித்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மிக பெரியான அளவிற்கு உயரம் அகலத்தை அமைத்துக்கொள்ளலாம்.
சிறிய அளவிலும் நாம் அமைத்துக்கொள்ளலாம்.கர்சரை நகர்தத நமக்கு வியுவில் தெளிவாக தெரியும்.
இதிலேயே இன்வர்ட் கலரும் உள்ளது.சாதாரண மெக்னிபையிங் கிளாஸ்ஸில் உருவத்தை பெரியதாக்கிதான் காண்பிக்கும். இதில் நமக்கு தேவையான பிக்ஸல் அளவினை வைத்து-உருவங்கள் பெரிய அளவிளான பிக்ஸல்அமைத்தால் எவ்வாறு தெரியும் என இதில் எளிதில் அறிந்துகொள்வது இதில கூடுதல் வசதியாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

11 comments:

சண்முகம் said...

நான் தான் முதலாவதா......

சண்முகம் said...

வழக்கம் போலவே நல்ல தகவல். பயன்படுத்தி பார்கிறேன். நன்றி....

M.R said...

அருமை தகவல் நண்பரே

கணேஷ் said...

என்னைப்போல பவர் கிளாஸ் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆசாமிகளுக்கு மிகமிகப் பயனுள்ள விஷயத்தைத் தந்திருக்கிறீர்கள். அவசியம் பயன்படுத்துவேன். மிக்க நன்றி நண்பரே...

திவ்யாஹரி said...

சார் அந்த மெனுவில் scale, rotate, skew, distort, perspective எல்லாம் இருக்கிறது. warp மட்டும் இல்லை. என்ன செய்வது? இது பழைய version-ஆ?

வேலன். said...

சண்முகம் said...
நான் தான் முதலாவதா.....//

வாங்க சண்முகம் ...நீங்களே முதல்நபர்...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

சண்முகம் said...
வழக்கம் போலவே நல்ல தகவல். பயன்படுத்தி பார்கிறேன். நன்றி....ஃஃ

நன்றி சண்முகம்...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

M.R said...
அருமை தகவல் நண்பரேஃஃ

நன்றி ரமேஷ் சார்..
வாழ்கவளமுடன்.
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
என்னைப்போல பவர் கிளாஸ் அணிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஆசாமிகளுக்கு மிகமிகப் பயனுள்ள விஷயத்தைத் தந்திருக்கிறீர்கள். அவசியம் பயன்படுத்துவேன். மிக்க நன்றி நண்பரே...ஃஃ

நன்றி கணேஷ் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

திவ்யாஹரி said...
சார் அந்த மெனுவில் scale, rotate, skew, distort, perspective எல்லாம் இருக்கிறது. warp மட்டும் இல்லை. என்ன செய்வது? இது பழைய version-ஆ?ஃஃ

நீங்கள் எங்கேயோ தவறு செய்கின்றீர்கள்.சரிபார்க்கவும்.
வாழ்க வளமுடன்
வேலன்.

திவ்யாஹரி said...

sir, listlaye "warp" option illai. thangal contact number mudinthal tharavum.. call panni details kettukkiren.

Related Posts Plugin for WordPress, Blogger...