வேலன்:-ஹார்ட்வேர் பற்றி அறிந்துகொள்ள-Hardware Freak

புதியதாக கம்யூட்டர் வாங்கியவர்கள் அதில் உள்ள ஹார்ட்வேர் சாதனங்களை கண்டு மிரட்சியடைவார்கள். சிபியு,மதர்போர்ட்,பயாஸ்.ராம்.கிராப்பிக்ஸ்..சவுண்ட்கார்ட்.ஆப்ரடிங் சிஸ்டம்.,மவுஸ்,கீ-போர்ட்,நெட் ஒர்கிங்.பிரிண்டர் என விதவிதமான பெயர்கள் கேட்டு ஆச்சர்யமடைவார்கள். ஒவ்வொன்றின் விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் உதவுகின்றது.916 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் 5 விதமான பகுதிகள் இருக்கும். இதில் உள்ள Start கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் சிபியு,மதர்போர்ட்,பயாஸ் போன்ற் விவரங்கள் கிடைக்கும்.
அடுத்த லெவல்செல்ல உங்களுக்கு ராம் மெமரி,விவரங்களும் அடுத்த லெவலி; உங்கள் கம்யூட்டரில் உள்ள வீடியோ காரட்.சவுண்ட் காரட்மற்றும் ஸ்டோரெஜ் டிவைஸ் போன்ற விவரங்களும் அறிந்துகொள்ளலாம்.
அடுத்த லெவலில் உங்களுக்கு உங்கள் கணிணியில் நீங்கள் நிறுவியுள்ள ஆப்ரடிங் சிஸ்டம்;,ஆப்டிகல் மீடியா.கீபோர்ட் மற்றும் மவுஸ் விவரங்கள்அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புதியவர்களுக்கு மட்டும் அல்லாமல் கம்யூட்டர் பழுதுபார்ப்பவர்களுக்கும்இது பயன்படும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

21 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நல்ல தகவல்.

இன்று என் வலையில்:
"விகடனும் நானும்"

www.nizampakkam.blogspot.com

Jayashankar said...

மிகவும் பயனுள்ள பதிவு வேலரே!!!

மிக்க நன்றி!!!!

மாணவன் said...

மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!

காந்தி பனங்கூர் said...

பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ

பால கணேஷ் said...

கம்ப்யூட்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் பயன்படும் ஒரு சாப்ட்வேரை அளித்துள்ளீர்கள். நானும் என் கம்ப்யூட்டரை அறிந்து கொள்கிறேன். பயனுள்ள பகிர்விற்கு... மிக்க நன்றி வேலன் சார்!

Shanmugam Rajamanickam said...

பயனுள்ள பதிவு,, பகிர்வுக்கு நன்றி நண்பரே,,,

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள பதிவு.

பால கணேஷ் said...

வேலன் சார்... உங்களின் இந்தப் பதிவில் உள்ள மேட்டர் அப்படியே கீழ்க்கண்ட தளத்தில் போடப்பட்டுள்ளது:

http://tamil5r.blogspot.com/2011/10/blog-post_3878.html

sakthi said...

டூப் போட்டாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான் !
சூப்பர் அண்ணா
நட்புடன் ,
கோவை சக்தி

வேலன். said...

NIZAMUDEEN said...
நல்ல தகவல்.

இன்று என் வலையில்:
"விகடனும் நானும்"

www.nizampakkam.blogspot.com//

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

Jayashankar said...
மிகவும் பயனுள்ள பதிவு வேலரே!!!

மிக்க நன்றி!!!!ஃ

நன்றி ஜெய்சங்கர் சார்

வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

மாணவன் said...
மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!ஃஃ

நன்றி சிம்பு சார்..
வாழ்கவளமுடன்
வேலன்....

வேலன். said...

காந்தி பனங்கூர் said...
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோஃஃ

நன்றி நண்பரே...
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
கம்ப்யூட்டர் வைத்திருக்கும் அனைவருக்கும் பயன்படும் ஒரு சாப்ட்வேரை அளித்துள்ளீர்கள். நானும் என் கம்ப்யூட்டரை அறிந்து கொள்கிறேன். பயனுள்ள பகிர்விற்கு... மிக்க நன்றி வேலன் சார்!ஃ

நன்றி கணேஷ் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன். said...

ஆர்.சண்முகம் said...
பயனுள்ள பதிவு,, பகிர்வுக்கு நன்றி நண்பரே,,,


நன்றி சண்முகம் சார்..
வாழ்கவளமுடன்
வேலன்...

வேலன். said...

சே.குமார் said...
பயனுள்ள பதிவு.ஃஃ

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

வேலன். said...

கணேஷ் said...
வேலன் சார்... உங்களின் இந்தப் பதிவில் உள்ள மேட்டர் அப்படியே கீழ்க்கண்ட தளத்தில் போடப்பட்டுள்ளது:

http://tamil5r.blogspot.com/2011/10/blog-post_3878.htmlஃஃ

போடுபவர்கள் பற்றி கவலையில்லை.ஆனால் கீழே நன்றி என என்பெயரை போட்டிருக்கலாம்.சரி விடுங்கள் அவர்கள் புத்தி அவ்வளவுதான்.
வாழ்க வளமுட்ன.
வேலன்.

வேலன். said...

sakthi said...
டூப் போட்டாலும் ஒரிஜினல் ஒரிஜினல் தான் !
சூப்பர் அண்ணா
நட்புடன் ,
கோவை சக்திஃஃ

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Sathya said...

Dear Velan,
I am new bud (leaf) in your branch. Just two days before my friend introduce your website. In this two days i will read all your publishing from 2008 to till date. All contents are very helpful for me. I thought one thing from you (you are look like a light in a dark room). I expect more and more from you. Pls., help others on dtp and home based computer business. It will help to family wifes to manage their income from home and poor college studying students. I expect this from your next publishing. Thanks & Regards - Sathyanathan.P

Thomas Ruban said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள் அதுப்போல சிறிய மென்பொருள் என்றாலும் மிகவும் பயனுள்ள, அருமையான மென்பொருள்.
மிக்க நன்றி சார்.

vengai puyall said...

hai friend customize notification la irukura past item eppadi delete seivathu....plz tell me

Related Posts Plugin for WordPress, Blogger...