வேலன்:-புகைப்படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க

நமக்கு விருப்பமான புகைப்படங்களை துண்டுதுண்டாக்கிவிட்டு பிறகு அதனை ஒழுங்காக சேர்க்கலாம். 1.25எம்.பி..அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் விருப்பமான புகைப்படத்தினை ஒப்பன செய்யவும்.
இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் புகைப்படத்தினை 25.100 மற்றும் 400 துண்டுகளாக மாற்றலாம். மேலும் புகைப்படத்தின் Puzzle ஐ நாம் விரும்புமாறு மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படத்தினை சேட் செய்ததும் வந்த படம் கீழே:-
நீங்களும் உங்களுக்கான புகைப்படங்களை துண்டுகளாக்கி மீண்டும் சேர்த்து பாருங்கள்.குழந்தைகளுக்கான அருமையான விளையாட்டாக இதனை கொடுக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

வேலன். said...

சே. குமார் said...
நல்ல பகிர்வு....
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

நன்றி குமார் சார்..தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...