வேலன்:-குவிஸ் கேள்வி பதில்கள்.


இதுவும் அறிவு மற்றும் படிப்பு சம்பந்தமான சாப்ட்வேர்.இதில் நமது
 பொது அறிவினை வளர்த்துக்கொள்ள ஒரு கேள்விக்கு நான்குவிதமான பதில்கள்கொடுத்துள்ளார்கள் சரியான விடையை நாம் தேர்வு செய்யவேண்டும்.இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் நம்முடைய பெயரை தட்டச்சு செய்யவேண்டும். இதில் cricket.Films/Tv.General Knowledge.Geography.History.Literature.Pop Music.Rugby Union.Science.Soccer.Misc Sports என பதினொன்று தலைப்புகளில் ஒவ்வொன்றிம் முப்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள்கொடுத்துள்ளார்கள்.
நீங்கள் எந்த பொது அறிவு கேள்வியில் விற்பனரோ அந்த காலத்தினை தேர்வு செய்தால் அதற்கான கேள்விபதில்கள் உங்களுக்கு டிஸ்பிளே ஆகும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
உங்களுடைய பொது அறிவு விடைக்கான மதிப்பெண்ணை இறுதியில் அறிந்துகொள்ளலாம். படிக்கும் மாணவர்களுக்கும்.இன்டர்வியூ செல்பவர்களுக்கும் இது மிகவும் பயன்படும். பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

SURESH BABU said...

தமிழில் இருந்தால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்

திண்டுக்கல் தனபாலன் said...

பயனுள்ள மென்பொருள்... நன்றி...

Related Posts Plugin for WordPress, Blogger...