நமது கம்யூட்டரினை நாம் எப்போது ஆன்சேய்தொம். எப்போது ஆப் செய்தோம் எந்த எந்த அப்ளிகேஷன்கள் ஒப்பன் செய்தோம் எவ்வளவு நேரம் அதில் பணிபுரிந்தோம் என விவரமாக என்று குறைந்தது ஒரு மாதத்திற்கான விவரம் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்வேர் பயன்படுகின்றது. 90 கே.பி.அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் கம்யூட்டர் மற்றும் அப்ளிகேஷன்களை ஆன்செய்த நேரம்.பைல்களின் விவரம்.பைல்களின் பெயர்.பைல்களின் இருப்பிடம் போன்ற விவரங்களை விவரமாக அறிந்துகொள்ளலாம். நாம் இல்லாத சமயம் சக அலுவலக நண்பர்கள் நம் கணிணியில் என்ன பார்த்தார்கள் என அறிந்துகொள்ளலாம். அதுபோல நமது குழந்தைகள் கணிணியில் விளையாடினால் எவ்வளவுநேரம் விளையாடினார்கள் என்கின்ற விவரமும் விவரமாக அறிந்துகொள்ளலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.வாழ்க வளமுடன்
வேலன்.
2 comments:
அனைவருக்கும் தேவையான மென்பொருள்... நன்றி...
திண்டுக்கல் தனபாலன் said...
அனைவருக்கும் தேவையான மென்பொருள்... நன்றி...
நன்றி தனபாலன் சார்..
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment