வேலன்:- பைல்கள் டிராப் செய்திட


பைல்களை விரைந்து ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது:.1 எம்.பி. கொள்ளளவு கொணட் .இதனை பதவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட ஐகான் தோன்றும். 
இதில் நாம் விரும்பும் பைலினை டிராக் அண்ட் டிராப் முறையில் இதில் இழுத்துவந்துவிடவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நமது பைலுக்கு புதிய பெயரினை வைக்கலாம்.அதனை சேமிக்கும் இடத்தினை நாம்தேர்வு செய்யலாம்.
இதில் உள்ள சேவ் கிளிக்செய்திடவும். இ்ப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


கண் இமைக்கும் நேரத்தில் பைல்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிப்பாக இருப்பதை நாம்காணலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...