வேலன்:-எம்.எஸ் ஆபிஸ் -3 க்கு மேற்பட்ட பதிவினை திறந்து பார்க்க

நம்மிடம் எம்.எஸ்.ஆபிஸ் - 3 தான் வைத்திருப்போம் அதற்கு மேற்பட்ட பதிப்புகளுக்கான சாப்ட்வேர் இருக்காது. இன்னிலையில் எம்.எஸ்.ஆபிஸ் -7 டாக்குமெண்ட்களை திறந்துபார்ப்பது கடினம். இந்த சிரமத்தினை போக்க மைக்ரோசாபட் நிறுவனம் அதற்கான சாபட்வேரினை வெளியிட்டுள்ளது. 36 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்தபின்னர் உங்களிடம் உள்ள எம்.எஸ். ஆபிஸ்- 7 டாக்குமேண்டினை திறக்கவும். உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நிமிட காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் எம்.எஸ் ஆபிஸ்-7 பைலானது சுலபமாக திறக்கும். இதன் மூலம் உங்களுடைய அனைத்து வேர்ட்.எக்ஸெல்.பவர்பாயிண்ட். போன்ற அப்ளிகேஷன்களை சுலபமாக திறந்து பயன்படுத்தலாம். எம்.எஸ்.ஆபிஸ் 13 வரை வந்துவிட்டாலும் இன்னும் சிலர் எம்.எஸ்.ஆபிஸ்-3 தான் பயன்படுத்துகின்றார்கள். அவர்களுக்கான பதிவுதான்இது.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி.

Anonymous said...

Office 3 / 7 என்று போடாமல் தெளிவாக 2003 / 2007 / 2013 என்று போடுங்கள் brother. நான், "என்னடா MS Office 3 DOcumentகளுக்கு மேல் திறக்காதா?" என்று ஒருகணம் குழம்பி போயி விட்டேன்

Related Posts Plugin for WordPress, Blogger...