வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நேரத்தினை மில்லிசெகண்ட் அளவில் அறிந்துகொள்ள

 காத்திருப்பது எவ்வளவு சுகமான சுமைகள் தெரியுமா?.திருமணத்திற்காக  நிச்சயம் செய்தபின் மீண்டும் திருமணத்திற்கான நாட்களுக்காக காத்திருப்பவர்களுக்குதான் அந்த சிரமம் தெரியும். அதுபோல திருமணத்திற்கு பின்னர் குழந்தையின் வருகைக்காக நாட்களை என்னுகின்றவர்களுக்குதான் அந்த சிரமம் தெரியும். இந்த கவலைகளை போக்க இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள் எந்த ;இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை அறிந்திட விரும்புகின்றீர்களோ அந்த நாளையும் நேரத்தினையும் குறிப்பிடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களுக்கான நேரம் செட் செய்ததும் உங்களுக்கான தேதி.நொடிகள்.வினாடிகள். மணித்துளிகள்.வாரங்கள் மில்லி செகண்டுகள் என அனைத்தும் சில நொடிகளில் நமக்கு கிடைக்கும். பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

Unknown said...

didn't find download link pls ck sir

வேலன். said...

pmk Smtjeddah said...
didn't find download link pls ck sirஃஃ

மீண்டும் ஒரு முறை முயற்சிசெய்து பாருங்கள். சரியாக வரவில்லையென்றால் லிங்க் அனுப்புகின்றேன்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...