.PSD பைல்களை நாம் போட்டோஷாப் உதவியில்லாமல் பார்வையிட முடியாது. அனேகம் பேர் போட்டோஷாப் வைத்திருக்கமாட்டார்கள். அவ்வாறு போட்டோஷாப் வைத்திருக்காதவர்கள் தங்களிடம் உள்ள .PSD பைல்களை பார்வையிடவும் அதனை வேறு பார்மெட்டுக்கு சுலபமாக மாற்றிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 10 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள .PSD பைலினை திறக்கவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
இதில் படத்தினை ஓப்பன்செய்ததும் நீங்கள் படத்தினை பெரிதுபடுத்திப்பார்ப்பதற்கும் சிறியதாக மாற்றி பார்ப்பதற்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தினை எளிதாக திருப்பலாம். மேலும் இதில் உள்ள சேவ் ஆப்ஷனை பயன்படுத்தி நீங்கள் புகைப்படத்தினை நீங்கள் விரும்பும் பார்மெட்டுக்கு எளிதில் மாற்றிவேண்டிய இடத்தில் சேமித்துவைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment