ஜிமெயில் கணக்கு தொடங்கி வங்கி கணக்கு வரை இணையத்தில் பயன்படுத்தும் அனைத்து சேவைகளுக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் அவசியம். சிலர் அனைத்து கணக்குகளுக்கும ;ஒரே பாஸவேர்ட வைத்திருப்பார்கள். சிலர் ஒவ்வொரு கணக்கிற்கும் தனிதனி யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்; வைத்திருப்பார்கள்.இவை அனைத்தையும் ஒன்றிணைத்து ஒரே யூசர்நேம் மற்றும பாஸ்வேர்ட கொண்டுவர இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும். இதில் உங்களுடைய பெயர் மற்றும் பாஸ்வேர்ட கொடுத்து லாகின் ஆகவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.ஓ.கே.கொடுத்து வெளியேறவும். இப்போது மீண்டும் அப்ளிகேஷன் திறக்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து உள்நுழையவும். இப்போது இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ;ஆகும்.
இதில் இணையத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஒவவொரு கணக்கினையும இதில் உள்ளீடு செய்துவிடவும்.அனைத்து இணைய கணக்கிணையும் இணைத்தபின் வெளியேறவும்.
இப்போது நீங்கள் இணையத்தில் வைத்துள்ள அனைத்து கணக்கின் விவரங்களும் அதற்கான பாஸ்வேர்ட்களும் பாஸ்வேர்ட் டுக்கான குறிப்புகளும் கிடைக்கும்.உங்களுடைய அனைத்து இணையதள விவரங்களையும நீங்கள் சேமிததுவிட்டீர்கள். அப்ளிகேஷனை மூடிவிடவும். இப்போது மீண்டும் அந்த அப்ளிகேஷனை திறக்கையில் உங்களுக்கான யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்கொடுத்தால்தான் உள்நுழைய முடியும். பயன்படுத்திபபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment