கணிணியில் நாம் நிறுவியுள்ள சாப்ட்வேர்,அப்ளிகேஷன்களின் கீ களை கண்டுபிடிக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்திடவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Scan Plus கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நாம் கணிணியில் நிறுவியுள்ள அனைத்து அப்ளிகேஷன்களின் கீகளும் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இதில் உள்ள Expert கிளிக் செய்து நமது கீ களை நாம் கணிணியில் தனியே சேமித்து வைத்துக்கொள்ளலாம். பிறகு இது நமக்கு பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
0 comments:
Post a Comment