வேலன்:-வீடியோ -ஆடியோ பைல்களை ஆடியோவாக ரிக்கார்டர் செய்ய

கணிணியில் ;ஒலிக்கும் பாடல்கள்.வசனங்கள்;.மெல்லிசை போன்றவற்றை ஆடியோவகையில் விருப்பமான பாமெட்டில் சேமித்து வைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 கணிணியில் நமக்கு விருப்பமான பாடலை.நீங்கள் ஆடியோ ரிக்கார்டராக ரேமிக்கவிரும்பும் பைலினை தேர்வு செய்து ஒலிக்க செய்யவும்.இந்த சாப்ட்வேரில் உள்ள ரிக்கார்டர் பட்டனை -சிகப்பு நிறத்தில் உள்ளது-கிளிக் செய்யவும். உங்கள் ;பாடல் ரிக்கார் ஆக ஆரம்பிக்கும்.

இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து ரிக்கார்டர் பட்டனுக்கு ஷார்ட்கட் கீ நாம் அமைத்துக்கொள்ளலாம். மேலும் ஆடியோ பைலானது எந்த பார்மெட்டில் வரவேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.
இறுதியாக ஓ,கே.தரவும்.உங்களுக்கான பாடல்கள் நீங்கள் விரும்பிய பாரமெட்டில் சேமிப்பாகும்.ரெக்கார்டிங் முடிந்ததும் நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான பாடல் நீங்கள் விரும்பிய பார்மெட்டில் இருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...