வேலன்:-முகவரிகளை கடிதத்தின் உறையில் அச்சிட




<span title=


அலுவலகத்திலும் சரி - பர்சனலாக இருந்தாலும் சரி நாம்
நமது கடிதத்தின் முகவரியை கவரில் சுலபமாக
பிரிண்ட் செய்யலாம். அதில் நமது புகைப்படத்தையும்
இணைக்கலாம். முதலில் வேர்ட் 2003 -ஐ திறந்து
கொள்ளுங்கள். அதில் கீழ்கண்டவாறு Tools-
Letters and Mailings-Envelops and Lables -என
திறந்துகொள்ளுங்கள். கீழே உள்ள படத்தை
பாருங்கள்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் Delivery Address -ல் நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
யை தட்டச்சு செய்யுங்கள். அடுத்து உங்கள் முகவரியை
தட்டச்சு செய்யுங்கள்.அடுத்து அதில் உள்ள Envelope
Options கிளிக் செய்து அதில் உள்ள Envelop Size-ல்
உங்களுக்கு தேவையான அளவை தேர்ந்தெடுங்கள்.


அடுத்துள்ள Delivery address ல் உள்ள Font-ஐ கிளிக்
செய்து அதில் உங்கள் விருப்பமான பாண்ட் தேர்வு
செய்யுங்கள். அடுத்து அதன் எதிரில் உள்ள From Left
மற்றும் From Top ல் உள்ள அளவை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் அளவுகளை கொடுத்தவுடன் டெலிவரி அட்ரஸ்
நகர்வகை பிரிவியுவில் காணலாம்.



அடுத்து பிரிண்டிங் ஆப்ஸன் தேர்வு செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான அளவை
கிளிக் செய்யுங்கள்.


கடைசியாக Add to Document கிளிக் செய்தால் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

பிரிண்ட் பிரிவியு பார்த்து பின் பிரிண்ட் கொடுங்கள். அவ்வளவு
தான் கவர் ரெடி. இதில் உங்கள் புகைப்படங்கள் -லோகோ
வரவழைக்க இன்ஸ்ர்ட் உபயோகியுங்கள்.
கடிதங்களை தேர்வு செய்கையில் அதில் எண்ணைப்பசை
இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அதுபோல் அதில்
சுருக்கங்கள் இல்லாதவாறும் பார்த்துக்கொள்ளவும்.கடிதத்தின்
உறை இங்கை உறிஞ்சாதவாறு இருத்தல் நல்லது.
இதைப்போல் வேர்டில் கடித உறை அச்சிடுவது பற்றிய
வேறு ஒரு முறையை தெரிந்துகொள்ள இங்கு கிளிக்
செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
டெஸ்டிங்க்காக இரண்டு மூன்று முறைகள் முயற்சி
செய்து பாருங்கள். சரியாக வரும்.

பதிவினை பாருங்கள். அடுத்த பதிவில் சந்திக்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.



JUST FOR JOLLY PHOTOS:-

SORRY .....NO COMMENT



இன்றைய PSD டிசைன்-31 படத்தின் போட்டோ கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீ்ழே:-




இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.


கடிதத்தின் கவரில் முகவரி பிரிண்ட் இதுவரை செய்தவர்கள்:-
web counter


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Good info for beginners.

Best wishes
Muthu Kumar.N

யூர்கன் க்ருகியர் said...

சூப்பர் .. ....... சூப்பர் .. சூப்பர் ..

.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!

போட்டோவை சொன்னேன் !!

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good info for beginners.

Best wishes
Muthu Kumar.Nஃஃ

தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
சூப்பர் .. ....... சூப்பர் .. சூப்பர் ..

.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!
.. ....... !!

போட்டோவை சொன்னேன் !

அப்பவே நினைச்சேன் நீங்க போட்டோவைதான் சொல்லுவீங்கனு..
வாழ்க வளமுடன்,
வேலன்.

shahul said...

Velang,

I recommend to my family to read ur blog.
so, please avoid like photos,

Regards
Shahul

வேலன். said...

shahul கூறியது...
Velang,

I recommend to my family to read ur blog.
so, please avoid like photos,

Regards
Shahul//

கருத்துக்கு நன்றி நண்பரே...இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்கின்றேன்....தவறுக்கு மன்னிக்கவும்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...