வேலன்:-.mkv பைலை டிவிடியாக கன்வர்ட் செய்ய


நம்மிடம் இப்போது பரவலாக இணையத்திலிருந்து
பதிவிறக்கம் செய்யும் பல வீடியோ பைல்கள்
.mkv பார்மட்டில் இருக்கின்றது. அதை நாம்
நேரடியாக டிவிடியில் போட்டு பார்க்க இயலவில்லை.
அவ்வாறு உள்ள பைல்களை DVD பார்மட்டுக்கு
மாற்ற இந்த சாப்ட்வேர் நமக்கு உதவும்.
இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு

கிளிக்
செய்யவும். இதை நீங்கள் இன்ஸ்டால்
செய்ததும் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.

இது டிரையல் விஷன் ஆதலால் Try கிளிக் செய்யவும்.
அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் மேல்புறம் உள்ள Add கிளிக் செய்து நீங்கள் மாற்ற
வேண்டிய பைலை தேர்ந்தெடுங்கள்.
Convert கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோவில்
வீடியோவானது பிரிவியு வுடன் டிவிடியாக கன்வர்ட்டாக
மாற ஆரம்பிக்கும்.
இதில் நேரடியாக டிவிடியாக பர்ன் செய்துகிடைப்பதால்
தனியாக நாம் டிவிடி பரன் செய்ய தேவையில்லை.மற்ற
சாப்ட்வேரில் கன்வர்ட்டாவதைவிட இது குறைந்த
நேரமே எடுத்துக்கொள்வது இதன் கூடுதல் சிறப்பம்சம்.
பயன் படுத்தி பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.JUST FOR JOLLY PHOTOS:-இங்கதான் ஒரு கோழிவந்தது எங்கே போய்இருக்கும்..?

இன்றைய PSD டிசைன் 32-க்கான புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-இதை பதிவிறக்கம் செய்ய இங்கு
கிளிக் செய்யவும்.வீடியோ சாபட்வேரை உபயோகித்தவர்கள்இதுவரை:-
web counter
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

TamilNenjam said...

நன்றி தலைவா.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

Dear Velan Sir,

Good info, Well done.Thanks for the useful information.

Best Wishes
Muthu Kumar.N

Thomas Ruban said...

பயனுள்ள பதிவு.

நன்றி சார்.

Sarav said...

http://www.dvdflick.net/ - இந்த தளத்தில் உள்ள DVDFlick என்ற மென்பொருள், நீங்கள் குறிப்பிட்டுள்ள பயனுக்கு மிக எளிதானதாகும்.

Anonymous said...

வணக்கம் சார்....
நல்ல பதிவு உங்கள் முயர்ச்சி தொடர வாழ்த்துக்கள்..
சார் நான் web page disgn கத்துக்கணும் ஏதவது தமிழ் வலை பதிவு இருக்க?
இருந்தால் தந்து உதவவும்

நன்றி சார்.....

bala_ud@hotmail.com

வேலன். said...

TamilNenjam கூறியது...
நன்றி தலைவாஃஃ

தலைவா ரொம்ப நாளுக்கு அப்புறம் நம்ம சைட் பக்கம் வந்துள்ளீர்கள்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Dear Velan Sir,

Good info, Well done.Thanks for the useful information.

Best Wishes
Muthu Kumar.N//
நன்றி சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
பயனுள்ள பதிவு.

நன்றி சார்.ஃஃ

நன்றி நண்பரே....

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Sarav கூறியது...
http://www.dvdflick.net/ - இந்த தளத்தில் உள்ள DVDFlick என்ற மென்பொருள், நீங்கள் குறிப்பிட்டுள்ள பயனுக்கு மிக எளிதானதாகும்

சென்று பார்க்கின்றேன் நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
வணக்கம் சார்....
நல்ல பதிவு உங்கள் முயர்ச்சி தொடர வாழ்த்துக்கள்..
சார் நான் web page disgn கத்துக்கணும் ஏதவது தமிழ் வலை பதிவு இருக்க?
இருந்தால் தந்து உதவவும்

நன்றி சார்.....
bala_ud@hotmail.com
நன்றி நண்பரே....
நண்பர் ஒருவர இருந்தார்...தற்சமயம் நாட்டுநடப்பு மீது கோபித்துக்கொண்டு இருக்கார்..ஜனவரியில் பதிவு எழுதுவார் என நினைக்கின்றேன்.அதுசமயம் உங்களுக்கு பயன்படும்

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...