வேலன்:-வேர்ட் டாக்குமெண்டை ஓப்பன் செய்யாமல் Preview பார்க்க

சில நேரங்களில் நாம் ஒரு வேர்ட் டாக்குமென்டை கணிணியில்
எந்த டிரைவில் வைத்துள்ளோம் என தேடுவோம். அவசரத்தில்
அதற்கு New Folder என்றே பெயர் வைத்திருப்போம். ஆனால்
தேடும்சமயம் தான் New Folder பெயரிலேயே 5 அல்லது 6 பைல்கள்
இருக்கும். அதை ஒவ்வொன்றாக திறந்துபார்த்து பின் மூடிவிட்டு
அடுத்த பைலை திறந்துபார்க்கவேண்டும். ஆனால்
அவ்வாறாக இல்லாமல் கணிணியில் சேமித்துள்ள
டாக்குமெண்ட் பைல்களை சுலபமாக Preview காணும் வசதியை
வேர்ட் தந்துள்ளது. அதை எப்படி காண்பது என இப்போது
பார்க்கலாம்.

முதலில் ஏதாவது ஒரு வேர்ட் டாக்குமெண்டை திறந்து
கொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள Open கிளிக் செய்யுங்கள்.
கீழே உள்ள படத்தை பாருங்கள்.

உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உள்ள
டூல்பாரின் வலது மூலையில் உள்ள View பட்டனில்
உள்ள அம்புக்குறியை கிளிக் செய்யுங்கள் . (நீங்கள்
வேர்ட் 2003 உபயோகிப்பவராக இருந்தால் Tools
முன்னர் View பட்டன் இருக்கும்)

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


அதில் உள்ள Preview -ஐ கிளிக் செய்யுங்கள்.


உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நீங்கள் எந்த பைலின் Preview பார்க்கவேண்டுமோ
அதை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு வலப்புறம்
உள்ள பேனலில் பார்க்கலாம். இடப்புறம் நீங்கள் எந்த
பைலை தேர்வு செய்கின்றீர்களோ அதன் விவரங்களை
சுலபமாக வலப்புறம் பேனலில் பார்த்து தேவையானதை
ஒப்பன் செய்து பயன்படுத்தலாம்.

அடுத்தபதிவில் சந்திக்கலாம்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


JUST FOR JOLLY PHOTOS

ஐய....போட்டோ எடுக்கிறாங்க என்றதும் எப்படி
சிரிச்சிக்கிட்டே போஸ் குடுக்கிறான் பாருங்க....
இன்றைய பதிவிற்கான PSD புகைப்படம் கீழே:-

டிசைன் செய்தபின் வந்த படம் கீ்ழே:-

இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.


வேர்ட் டாக்குமெண்டை ஓப்பன் செய்யாமல் ப்ரிவியு வை
இதுவரை பார்த்தவர்கள்:-
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

18 comments:

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

நல்ல உப்யோகமான பதிவு, எல்லோருக்கும் நிச்சயம் பயன்படும்

வளர்க உங்கள் பணி, இன்று போல் என்றும் சிறக்க வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

கக்கு - மாணிக்கம் said...

உபயோகமான மற்றும் ஓர் பதிவு வேலன் மாஸ்டரிடம் இருந்து,
வாழ்த்துக்கள் வேலன் மாப்ஸ்.

கி.க.மகேஷ் said...

இதுவரை தெரியாத தகவல். நிச்சயம் எனக்கு இது பயன் தரும். நன்றி!

யூர்கன் க்ருகியர் said...

so nice !

buruhani said...

வணக்கம் நண்பரே 2007 ல் எப்படி செய்வது என்று சொல்லுங்களேன்.

Mr. "J" said...

நல்ல பயனுள்ள தகவல், நன்றி வேலன் சார் !

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
வேலன் சார்,

நல்ல உப்யோகமான பதிவு, எல்லோருக்கும் நிச்சயம் பயன்படும்

வளர்க உங்கள் பணி, இன்று போல் என்றும் சிறக்க வாழ்த்துகள்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...தங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
என்றும் அன்புடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
உபயோகமான மற்றும் ஓர் பதிவு வேலன் மாஸ்டரிடம் இருந்து,
வாழ்த்துக்கள் வேலன் மாப்ஸ்.//

தங்களது மிகுந்த பணிகளுக்கிடையேயும் வருகைதந்து கருத்துபோட்டமைக்கு மிக்க நன்றி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கி.க.மகேஷ் கூறியது...
இதுவரை தெரியாத தகவல். நிச்சயம் எனக்கு இது பயன் தரும். நன்றி//

வருகைதந்தமைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஷ். தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
so nice !//

நன்றி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

buruhani கூறியது...
வணக்கம் நண்பரே 2007 ல் எப்படி செய்வது என்று சொல்லுங்களேன்//

நான் பதிவிட்டதே 2007 க்குதான் நண்பரே...பதிவை இன்னும் ஒரு முறை படிக்கவும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Mr. "J" கூறியது...
நல்ல பயனுள்ள தகவல், நன்றி வேலன் சார் !//

நன்றி Mr."J" அவர்களே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

murali said...

In Photoshop கலைத்த த்லை முடிய
cut செய்வது எப்படி?

Muralidharan

வேலன். said...

murali கூறியது...
In Photoshop கலைத்த த்லை முடிய
cut செய்வது எப்படி?

Muralidharan//

சூம் செய்து கட் செய்துபாருங்கள். அல்லது ஒரளவுக்கு கட் செய்யுங்கள். ரெடிமேட் முடி PSD பைலாக இருக்கின்றது. அதை சேர்த்துக்கொள்ளலாம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்ப்ரே...
வாழ்கவளமுடன்,
வேலன்.

Anonymous said...

Ich entschuldige mich, aber meiner Meinung nach irren Sie sich. Ich biete es an, zu besprechen. Schreiben Sie mir in PM, wir werden reden. viagra generika kaufen cialis bestellen [url=http//t7-isis.org]cialis 20mg kaufen[/url]

Paramesh said...

சிறப்பான இடுகை ... தகவலுக்கு மிகக் நன்றி ...

Anonymous said...

[url=http://community.gazzetta.gr/profiles/blogs/consolidate-credit-cards ]loan for consolidate credit cards [/url]consolidate credit cards and student loans companies to consolidate credit cards bank loan to consolidate credit cards
[url=http://www.officialflo.com/profiles/blogs/consolidate-credit-cards ]consolidate student loans and credit cards [/url]credit cards loans consolidate credit consolidate my credit cards credit cards consolidate
[url=http://community.bonniehunt.com/profiles/blogs/consolidate-credit-cards ]consolidate credit cards 2.99 [/url]consolidate higher interest rate credit cards government help to consolidate credit cards how to consolidate all credit cards

Anonymous said...

Hi
[url=http://chihuahualovers.ning.com/profiles/blogs/shipping-low-cost-allegra]buy Allegra medication cod[/url]
[url=http://connect.independentamericans.com/profiles/blogs/shipped-cod-dilantin]purchase Dilantin kamagra uk[/url]
[url=http://omfgg.com/profiles/blogs/uk-nizoral-generic]order cheap generic Nizoral online[/url]
[url=http://www.coloradokidssports.com/profiles/blogs/find-buy-biaxin-online-without]buy online without a prescription Biaxin Biaxin[/url]
[url=http://www.day26online.com/profiles/blogs/alcohol-cod-naprosyn]purchase Naprosyn in Montgomery[/url]
[url=http://www.dcsixshooter.com/profiles/blogs/clomid-purchase-online]buy Clomid cash on delivery[/url]
[url=http://www.factorxsite.com/profiles/blogs/buy-abilify-in-texas]purchase online Abilify[/url]
[url=http://www.filmsbyus.com/profiles/blogs/order-indinavir-in-mauricie]how to buy Indinavir online[/url]
[url=http://www.omfgg.com/profiles/blogs/order-calan-in-oakland-2]cheap Calan cod next day[/url]
[url=http://www.sadiesoul.com/profiles/blogs/purchase-valtrex-in-lincoln]Valtrex india discount cheap[/url]
[url=http://www.successbychoiceonline.com/profiles/blogs/buy-generic-diclofenac-with]cheap Diclofenac no script[/url]
[url=http://www.wfmtintroductions.com/profiles/blogs/online-prescription-dostinex]Dostinex buy Dostinex[/url]
[url=http://www.worldkidneyday.org/profiles/blogs/mevacor-no-prescription-next]buy Mevacor where[/url]

Related Posts Plugin for WordPress, Blogger...