வேலன்:-ஒரே கிளிக்கில் இணையதளம் பெற


இணையதளத்தில் நாம் இணையபக்கம் திறக்க நாம்
முதலில் பிரவுசரை தேர்வு செய்யவேண்டும். அடுத்து
அதில் உள்ள முகவரியில் நமது இணையதள முகவரி
தட்டச்சு செய்து என்டர் செய்யவேண்டும்.இதைவிட
எளிமையாக இணையத்தை திறக்க என்ன வழி என
இப்போது பார்க்கலாமா?

டாக்ஸ்பாரில் காலியாக உள்ளஇடத்தில் மவுஸை
கொண்டு ரைட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்
கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் Lock the Taskbar எதிரில் டிக் அடையாளம் இருந்தால்
அதை எடுத்துவிடவும்.
அடுத்து Toolbarsஎன்கின்ற இடத்திற்கு கர்சரை கொண்டு
செல்லவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ கிடைக்கும்.
அதில் Address என்கின்ற இடத்தில் கிளிக் செய்யவும்.
இப்போது டாக்ஸ்பாரில் உங்களுக்கு Address என்கின்ற பெயர்
கிடைக்கும். அதை மவுஸால் பிடித்து இழுத்தால் உங்களுக்கு
கீழ்கண்ட முகவரிபட்டை வெளியில் வரும்.

அதில் உங்களுக்கு தேவைப்படும் முகவரியை தட்டச்சு செய்து
என்டர் தட்டினால் உங்கள் தளமுகவரிக்கு நீங்கள் கொண்டு
செல்லப்படுவீர்கள்.
நாம் அடிக்கடி - அதிகமாக உபயோகிக்கும் தளமுகவரியினை
இதில் பூர்த்திசெய்து வைத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-

ஹே...நான்தான் பர்ஸ்ட்.....

இன்றைய PSD-புகைப்படம் கீழே:-
டிசைன்செய்தபின் வந்தபடம் கீழே:-
இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.
டாக்ஸ்க்பாரில் முகவரி பக்கத்தை வைத்துக்கொண்டவர்கள் இதுவரை:-
web counter பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

30 comments:

ஹாய் அரும்பாவூர் said...

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் தொழில்நுட்ப பதிவுகள்

Dr.Rudhran said...

thank you . i keep learning from your site

வேலன். said...

arumbavur கூறியது...
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் தொழில்நுட்ப பதிவுகள்
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Dr.Rudhran கூறியது...
thank you . i keep learning from your siteஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டாக்டர்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Anonymous said...

ஆகா,இப்படியும் திறக்கலாமா! பதிவுக்கு நன்றிங்க.

கண்ணகி said...

நன்றிங்க வேலன்...

திவ்யாஹரி said...

உங்களோட எல்லா பதிவையும் படிச்சி பார்த்தேங்க.. ரொம்ப use fulla இருக்கு.. ரொம்ப நன்றிங்க.. முடிஞ்சா என் வலைத்தளத்தை பாருங்க..

http://everythingforhari.blogspot.com/

அண்ணாமலையான் said...

gud post

பாலா said...

சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

புதுப்பாலம் said...

உங்களின் பயனுள்ள இந்த பணி தொடரட்டும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

மைதீன் said...

அன்பு நண்பரே ! தமிழிஷ் திறந்தவுடன் உங்களைத்தான் தேடுவேன் .மிகவும் பயனுள்ள இணையம் .நன்றி !!!

அன்புடன் அருணா said...

wow!!!thanx.

padmanabang said...

CONTINUE U R SERVICE FOR TAMIL PEOPLE BY PADMANABAN.G

வேலன். said...

பெயரில்லா கூறியது...
ஆகா,இப்படியும் திறக்கலாமா! பதிவுக்கு நன்றிங்கஃஃ

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கண்ணகி கூறியது...
நன்றிங்க வேலன்..

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

திவ்யாஹரி கூறியது...
உங்களோட எல்லா பதிவையும் படிச்சி பார்த்தேங்க.. ரொம்ப use fulla இருக்கு.. ரொம்ப நன்றிங்க.. முடிஞ்சா என் வலைத்தளத்தை பாருங்க..

http://everythingforhari.blogspot.com/
வந்தேங்க...கவிதை அருமையாக இருங்குங்க...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அண்ணாமலையான் கூறியது...
gud post

நன்றி அண்ணாமலை சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

negamam கூறியது...
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

புதுப்பாலம் கூறியது...
உங்களின் பயனுள்ள இந்த பணி தொடரட்டும்.

அன்புடன்
இஸ்மாயில் கனி

நன்றி நண்பர் இஸ்மாயில் கனி அவர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மைதீன் கூறியது...
அன்பு நண்பரே ! தமிழிஷ் திறந்தவுடன் உங்களைத்தான் தேடுவேன் .மிகவும் பயனுள்ள இணையம் .நன்றி !!!
பதிவிற்கு கருத்துகூற முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகி்ன்றென். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...தங்கள் பதிவில் வேர்ட் வேரிபிகேஷனை நீக்கி விடவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அன்புடன் அருணா கூறியது...
wow!!!thanx.

நன்றி சகோதரி....
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

padmanabang கூறியது...
CONTINUE U R SERVICE FOR TAMIL PEOPLE BY PADMANABAN.G

நன்றி பத்மநாபன் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

rayan said...

thanks for your update.

கற்போம் கற்பிப்போம் said...

நல்ல பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்

பொற்கோ said...

நல்ல பதிவு நன்றி வேலன். தொடர்க தொழில் நுட்ப தொண்டும்...!

Jayashankar said...

நல்ல தகவல். முயன்று பார்க்கின்றேன்.

நன்றி

வேலன். said...

rayan கூறியது...
thanks for your update.//

நன்றி நண்பரே்...

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கற்போம் கற்பிப்போம் கூறியது...
நல்ல பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள்.

மோகனகிருஷ்ணன்,
புதுவை.காம்//

வாங்க நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பொற்கோ கூறியது...
நல்ல பதிவு நன்றி வேலன். தொடர்க தொழில் நுட்ப தொண்டும்...ஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jayashankar கூறியது...
நல்ல தகவல். முயன்று பார்க்கின்றேன்.

நன்றி

நன்றி நண்பரே...உபயோகித்துப்பாருங்கள்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...