வேலன்:-Tamil Fonts - வித்தியாசமான தமிழ் பாண்ட்கள்.


விளம்பரங்களாகட்டும்-திரைப்படங்களின் டைடில்கள் ஆகட்டும் வித்தியாசமாக பாண்ட்களில் பெயர் இருந்தால்தான் மற்றவர்களை கவரும். அந்த வகையில் என்னிடம் இருந்த தமிழ்பாண்ட்களில் தேர்ந்தெடுத்து இங்கு 12 தமிழ்பாண்டுகளை கொடுத்துள்ளேன்.பதிவிறக்கி பயன்படுத்திகொள்ளுங்கள். இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இது வெறும் 2 எம்.பி்.குள்தான் உள்ளது.இந்த பாண்ட்களை எப்படி கம்யூட்டரில் இன்ஸ்டால்செய்வது என முன்னரே நான் பதிவிட்டுள்ளேன்..அதைப்போலவே இந்த பாண்ட்களின் எழுத்துக்களை கீ -போர்ட்டில் எப்படி காண்பது என நான் பதிவிட்டுள்ளதை இங்கு கிளிக் செய்து பார்க்கவும்.இப்போது இந்த பாண்ட்களை பயன்படுத்தி நான் பதிவிட்டுள்ள மாடல் எழுத்துக்களை காணுங்கள்.

இந்துக்கள் வினாயர் இல்லாமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டார்கள். இதில் மொத்தம் 10 வினாயகர் உருவங்கள் விதவிதமாக உள்ளது. இதை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்தால் போதும். வேண்டிய அளவில் உருவத்ததை கொண்டு வரலாம்.கீழே உள்ள வினாயகர் உருவங்களை காணுங்கள்.

சாமி சூலம் என்கின்ற பாண்ட் மூலம் அம்மன் பெயரை தட்டச்சு செய்துள்ளேன்.இங்கு புள்ளி வரும் இடங்களில் சூலம் வருவதை கவனியுங்கள்.

சாமி வேல் என்கின்ற பாண்ட் மூலம் வேலன் பெயரை (சாமி பெயருங்க)தட்டச்சு செய்துள்ளேன்.

சங்கீதம் பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வாக்கியம் கீழே:-
இதுவும் சங்கீதம் பாண்ட்தான்:-

காதலர்கள் மனம் கவர்ந்த இதயம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

இசை பாண்ட் மூலம் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

தாடகம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

தீர்த்தம் என்கின்ற பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

சித்திரம் என்கின்ற பாண்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-

வைகை பாண்ட்டில் தட்டச்சு செய்த வார்த்தை கீழே:-


கோலம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வாக்கியம் கீழே:-

(ஏங்க ..நீங்க நினைக்கின்ற புள்ளி ராஜா நான் இல்லைங்க...சும்மா பெயர் போட்டு பார்த்தேன்.அவ்வளவுதான்.)

பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்,
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

24 comments:

Chitra said...

very nice fonts..... :-)

மாணவன் said...

வேலன் சார்,

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு பதிவு

அருமை நன்றி சார்...

ஜெய்லானி said...

அழகா இருக்கு ...

Muthu Kumar N said...

Velan Sir,

Really you are very great.

Good info thanks a lot.

Best wishes
Muthu Kumar.N

Thomas Ruban said...

தினம் ஒரு பதிவா சூப்பர்...அருமை...

கோலம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வாக்கியம் வேறு எதோ விளம்பரத்தை ஞாபகப்படுத்துகிறது.

rajasurian said...

Great sharing

தங்கள் கொடை உள்ளம் வாழ்க.

மனமார்ந்த நன்றிகள்

பொன் மாலை பொழுது said...

என்ன மாப்ள ? எதுவும் சினிமா படம் எடுக்கிற எண்ணம் உண்டா?
ஒரே டைட்டில் மயமா இருக்கு?

தகடூர் கோபி(Gopi) said...

வேலன்,

இந்த எழுத்துருக்களின் தயாரிப்பாளர்கள் யார், எந்த உரிமத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது ஆகிய விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

இது போன்ற பிற குறியேற்ற(Encoding) தரத்தில் அமைந்த எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(Unicode) மாற்றி கட்டற்ற GPL உரிம அடிப்படையில் இலவசமாக எனது தளத்தில் வெளியிட்டு வருகிறேன்.

இந்த எழுத்துருக்களும் GPL உரிம அடிப்படையில் இருந்தால் மாற்றி வெளியிட ஏதுவாக இருக்கும்.

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார்.மிகவும் அழகான தமிழ் பாண்ட்கள் வழங்கியதற்க்கு மிக்க நன்றி சார். உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் வித்யாசமானதாய் உள்ளது சார்.
உங்கள் சேவைகள் தொடற வாழ்த்துகள்.
...நன்றி...

Pragash said...

வணக்கம் வேலன் அண்ணை. தாங்கள் வழங்கிய எழுத்துருக்கள் எந்த தட்டச்சு முறைக்கு ஆதரவளிக்கின்றன என கூற முடியுமா? நான் போட்டோஷோபில் பாமினி தட்டச்சு முறை, தமிழ் 99 முறையும் பயன்படுத்துகிறேன். பயன்படுத்துகிறேன்.

வேலன். said...

Chitra கூறியது...
very nice fonts..... :-)//

நன்றி சகோதரி..வருகைக்கு நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒரு பதிவு

அருமை நன்றி சார்...//

நன்றி சிம்பு சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
அழகா இருக்கு ...//

நன்றி ஜெய்லானி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
Velan Sir,

Really you are very great.

Good info thanks a lot.

Best wishes
Muthu Kumar.N//

எல்லாம் உங்கள் ஆசிர்வாதம் தான் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ்நன்றி...வாழ்க வளமுடன்.என்றும் அன்புடன்,வேலன்.

வேலன். said...

Thomas Ruban கூறியது...
தினம் ஒரு பதிவா சூப்பர்...அருமை...

கோலம் பாண்ட்டில் தட்டச்சு செய்த வாக்கியம் வேறு எதோ விளம்பரத்தை ஞாபகப்படுத்துகிறது.//

நன்றி தாமஸ் ரூபன் சார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..கடைசி வாக்கியம் விளம்பரத்துக்காக போட்டதுதான்.வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

rajasurian கூறியது...
Great sharing

தங்கள் கொடை உள்ளம் வாழ்க.

மனமார்ந்த நன்றிகள்//

நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
என்ன மாப்ள ? எதுவும் சினிமா படம் எடுக்கிற எண்ணம் உண்டா?
ஒரே டைட்டில் மயமா இருக்கு?//

ஜெய் ஹீரோவாகவும்,ஆனந்த் வில்லனாகவும்,நீங்கள் தயாரிப்பாளராகவும் சரியென்றால் படம் எடுக்க நான் ரெடி...வருகைக்கு நன்றி.மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தகடூர் கோபி(Gopi) கூறியது...
வேலன்,

இந்த எழுத்துருக்களின் தயாரிப்பாளர்கள் யார், எந்த உரிமத்தின் அடிப்படையில் வெளியிடப்படுகிறது ஆகிய விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள்.

இது போன்ற பிற குறியேற்ற(Encoding) தரத்தில் அமைந்த எழுத்துருக்களை ஒருங்குறிக்கு(Unicode) மாற்றி கட்டற்ற GPL உரிம அடிப்படையில் இலவசமாக எனது தளத்தில் வெளியிட்டு வருகிறேன்.

இந்த எழுத்துருக்களும் GPL உரிம அடிப்படையில் இருந்தால் மாற்றி வெளியிட ஏதுவாக இருக்கும்.//

உங்கள் தளம் சென்று பார்த்தேன். அருமையான சேவை...உங்கள் இ-மெயில முகவரி தரவும். விவரங்களை அனுப்பி வைக்கின்றேன். நன்றி வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார்.மிகவும் அழகான தமிழ் பாண்ட்கள் வழங்கியதற்க்கு மிக்க நன்றி சார். உங்கள் ஒவ்வொரு பதிவுகளும் வித்யாசமானதாய் உள்ளது சார்.
உங்கள் சேவைகள் தொடற வாழ்த்துகள்.
...நன்றி...//

நன்றி மச்சவல்லவன் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடுன்.வேலன்.

வேலன். said...

PRAKASH கூறியது...
வணக்கம் வேலன் அண்ணை. தாங்கள் வழங்கிய எழுத்துருக்கள் எந்த தட்டச்சு முறைக்கு ஆதரவளிக்கின்றன என கூற முடியுமா? நான் போட்டோஷோபில் பாமினி தட்டச்சு முறை, தமிழ் 99 முறையும் பயன்படுத்துகிறேன். பயன்படுத்துகிறேன்.//

நன்றி பிரகாஷ்....எனது பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன். ஒவ்வொரு பாண்ட்டும் ஒவ்வொரு தட்டச்சுமுறையை கையாள்கின்றன..நீங்கள் Character Map உபயோகித்து பாருஙகள். சரியாக வரும்.இந்த பதிவிற்காக தான் முன்னரே Character Map பற்றி பதிவிட்டேன். சென்று பயன்படுத்திப்பாருங்கள். வாழ்க வளமுடன்,வேலன்.

தகடூர் கோபி(Gopi) said...

வேலன்,

எனது மின்னஞ்சல் முகவரி gopi attu higopi dottu com

(மேல் காணும் முகவரியில் வெற்றிடங்களை நீக்கி attu பதிலாக @ மற்றும் dottu பதிலாக . என மாற்றிக் கொள்ளுங்கள். தானியங்கி மின்னஞ்சல் எரிதங்களை தவிர்க்க மேலுள்ளவாறு குறித்துள்ளேன்)

இந்த எழுத்துருக்கள் ஒருங்குறியில் மாற்றி GPL உரிமத்தில் வெளியிட்டால் பலருக்கு பயன்படும். எனவே விவரங்களை எனது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள்.

Anonymous said...

Sir

I Want Typing Method Fonts you Fonts How Used Please Tell me

Abu said...

Thank you sir

Unknown said...

Sir,

How to contact you, please give your phone no. becouse I want some tamil font

Related Posts Plugin for WordPress, Blogger...