வேலன்:-300 ஆவது பதிவு -அன்புநிறைந்த நெஞ்சங்களுக்கு நன்றி..

வேலன்:-300 ஆவது பதிவு - அன்புநிறைந்த நெஞ்சங்களுக்கு நன்றி.


அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி...கண்மூடி கண்திறப்பதற்குள் 300 பதிவுகள் நிறைவு பெற்றது.ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி வந்த நான் எனக்கு தெரிந்த 
தகவல்களை - சாப்ட்வேர்களை -போட்டோஷாப் பாடங்கள்
 மற்றும் போட்டோஷாப் நுணுக்கங்களை -வலைபதிவு 
எழுதி உங்களுடன் பகிர்ந்து கொண்டது மூலம் 
இன்று 500 உடன் தொடரும் நண்பர்களையும்
இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் அனைத்திலும்
 (தொலைபேசியில் உரையாடும் அளவிற்கு) அன்பான நண்பர்களைபெற்றுள்ளேன்.கிடைததற்கரிய 9 விருதுகளை பெற்றுள்ளேன்.இவைஅனைத்தும்நடக்க
காரணமாகஇருந்தசகபதிவர்கள்.நண்பர்கள்.திரட்டிகள்,
யூத்ஃபுல்விகடன்,வாசகர்கள் அனைவருக்கும்
 மனமார்ந்த நன்றி...எனது பதிவுகளை தொடர்ந்து 
வெளியிட்டு எனக்கு ஆதரவு கொடுத்து வரும் 
தமிழ்கம்யூட்டர் புத்தகத்திற்கும் நன்றி....
தொடர்ந்து உங்கள் அன்பான ஆதரவையும்
அளவில்லா ஓட்டுக்களையும் -
மேலான கருத்துக்களையும் வேண்டி....
வாழ்க வளமுடன்,
வேலன்..


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

50 comments:

ஹாய் அரும்பாவூர் said...

வேலன் உங்கள் ௩௦௦ வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் சேவை

சில பிரச்சினை காரணாமாக உங்கள் பதிவுக்கு வாக்களிக்க முடியவில்லை

தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

Chitra said...

300......... wow! பாராட்டுக்கள்! சூப்பர்!

மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!

p.s. தமிழிஷ் வோட்டு போட இயலவில்லை.

PRAKASH said...

பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

S Maharajan said...

300ku வாழ்த்துக்கள் வேலன் சார் மற்றுமொரு வாழ்த்து
சீக்கிரமே 30000 தொட
என்றும் உங்கள் பணி சிறக்க
எல்லாம் வல்ல இறைவன்
உடன் இருப்பாராக.

திரட்டி.காம் said...

3௦௦வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
தொடரட்டும் உங்கள் சேவை!!

சசிகுமார் said...

அப்பாடாடா................. 300 என்ன தலைவா இப்படி பின்றீங்க. போற போக்க பாத்தா நாங்கெல்லாம் உங்க பக்கத்துலேயே நிக்க முடியாது போல. தொடர்ந்து கலக்குங்க தலைவா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கக்கு - மாணிக்கம் said...

வாழ்த்துக்கள் மாப்ஸ்.
தொடருங்கள், தொடருகிறோம்.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

வேலன் சார்,

வாழ்த்துகள் உங்களின் இந்த மகத்தான பணிக்கு, உங்கள் பதிவுகள் வெகு சீக்கிரம் 500 தொட வாழ்த்துகள்.

வளர்க உங்கள் பணி.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
ந.முத்துக்குமார்

mahaboob said...

மென்மேலும் வளர்க
எனது வாழ்த்துக்கள் வேலன் சார்

VANJOOR said...

வேலன்,

வாழ்த்துக்கள்.

உங்களின் இந்த மகத்தான பணி தொடரட்டும்.

Robin said...

வாழ்த்துக்கள்!
தொடர்ந்து எழுதுங்கள்.

கிருஷ்ணா (Krishna) said...

Congratulations. !

ஜெய்லானி said...

வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!! வாழ்த்துக்கள்!!

colvin said...

குறுகிய காலத்திலேயே பெரிய சாதனை நண்பரே!. ஒவ்வொரு பதிவுகளும் வித்தியாசமானவை!
ஒரு சிறிய கோரிக்கை உங்களின் Photoshop தொடரை ஒரு தனிப்பக்கமாக இட்டு வைக்கவும். அல்லது லேபளில் பதிந்தாவது வைக்கவும். தொடர் 1, 2, 3......இப்போதுவரை தேடி எடுப்பது சிரமமாக உள்ளது. எங்கள் அலுவலகத்தில் நான் பலருக்கும் நீங்கள் எழுதிவரும் Photoshop இனையே சிபாரிசு செய்கிறேன். உண்மையிலேயே அத்தொடர் அருமையாக உள்ளது. ஏனெனில் நானும் அத்துறையிலும் உள்ளேன். இத்தொடர் முடிந்தவுடன் ஆங்கிலத் தளங்களில் உள்ளதுபோல Advance Photoshop மற்றும் Tricks குறித்து எழுதவும்.
என்றும்
அன்புடன்
கொல்வின்
இலங்கை

SUFFIX said...

மனமகிழ்ந்த வாழ்த்துக்கள் நண்பரே, தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் உபயோகமாக உள்ளது, மிக்க நன்றி!!

colvin said...

குறுகிய காலத்திலேயே பெரிய சாதனை நண்பரே!. ஒவ்வொரு பதிவுகளும் வித்தியாசமானவை!
ஒரு சிறிய கோரிக்கை உங்களின் Photoshop தொடரை ஒரு தனிப்பக்கமாக இட்டு வைக்கவும். அல்லது லேபளில் பதிந்தாவது வைக்கவும். தொடர் 1, 2, 3......இப்போதுவரை தேடி எடுப்பது சிரமமாக உள்ளது. எங்கள் அலுவலகத்தில் நான் பலருக்கும் நீங்கள் எழுதிவரும் Photoshop இனையே சிபாரிசு செய்கிறேன். உண்மையிலேயே அத்தொடர் அருமையாக உள்ளது. ஏனெனில் நானும் அத்துறையிலும் உள்ளேன். இத்தொடர் முடிந்தவுடன் ஆங்கிலத் தளங்களில் உள்ளதுபோல Advance Photoshop மற்றும் Tricks குறித்து எழுதவும்.
என்றும்
அன்புடன்
கொல்வின்
இலங்கை

unmaivrumbi said...

வாழ்த்துக்கள்!

unmaivrumbi,
Mumbai.

Rafeek said...

வேலன்,

உங்கள் 300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் !!!.

Rafeek

Jaleela said...

300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

அனைத்தும் பயனுள்ள பதிவுகள்,
மேலும் பயனுள்ள பல பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

ஜலீலா

Thomas Ruban said...

300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் சார் அனைத்தும் பயனுள்ள பதிவுகள் நன்றி மற்றும் வாழ்த்துகள் சார். தொடருங்கள், தொடருகின்றோம்.

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் நண்பரே!
தொடரட்டும் உங்கள் சேவை

soundar said...

வாழ்த்துக்கள் சார்...தொடர்ந்து 500௦௦ பதிவு வரை வளரட்டும்

♠புதுவை சிவா♠ said...

3௦௦வது பதிவுக்கும் மேலும் உங்கள் பணி சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள் வேலன்.

வாழ்க வளமுடன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

வாழ்த்துக்கள் அண்ணே..

மென்மேலும் தொடருங்கள்..!

உங்களது சேவை வலையுலகத்திற்கு மிகவும் தேவையானது..!

வாழ்க வளமுடன்..!

Anonymous said...

இது ஒரு நல்ல சாதனை !!
வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர்

buruhaniibrahim said...

நண்பரே வாழ்த்துக்கள் உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்ப்பார்த்து கத்திருக்கிறோம்.

LK said...

congrats

afrine said...

வேலன் அண்ணாவிற்கு வணக்கம்,

300வது பதிவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களுடைய ஒவ்வொரு பதிவும் நிச்சியமாக எல்லோருக்கும் பயனுடையதாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் சேவை என்றும் தொடர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இறைவன் அருளால் வளமுடன் வாழ்க ப்ராத்திக்கிறேன்.

அன்புடன் தங்கை

அப்ரின்

Abarajithan said...

நண்பரே,

முதலில் முன்னூறு பதிவுகளுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளில் பலவற்றை சிலகாலமாக வாசித்து வருகின்றேன். அருமையாக இருக்கின்றன. ஆனாலும் ஒரு குறை...

நண்பரே நீங்கள் உங்கள் பதிவுகளை ஆர்.எஸ்.எஸ் இல் முழுமையாகத் தருவதில்லை. நீங்கள் என்ன காரணத்துக்காக இவ்வாறு செய்கிறீர்கள் என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் உங்கள் இணையப்பக்க வருகையை அதிகரித்துக் கொள்வதற்காக இப்படிச் செய்வதாக இருந்தால் சற்று யோசிக்கவும்.

இந்த வலையுலகத்தில் ஆயிரக்கணக்கான பதிவர்கள் எழுதி வருகின்றனர். அவற்றில் பலநூறுபேர் சுவாரஸ்யமாக எழுதுவதோடு, பல புதிய செய்திகளையும் உடனுக்குடன் அறியத்தருகின்றனர். விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய ஒருசில மிகச்சிறந்த தொழிநுட்பப் பதிவர்களில் தாங்களும் ஒருவர் என்பது நிதர்சனமான உண்மையே. அதில் சந்தேகம் ஏதுமில்லை.

ஆனால் வாசகர்களாகிய நாம் தினமும் அதிகளவு நேரத்தைச் செலவிட்டு பலநூறு இணையத்தளங்களை ஒவ்வொன்றாக லோட் செய்து பார்ப்பது இயலாத காரியமாகும். இதன் காரணமாகவே பலரும் ஆர்.எஸ்.எஸ் ரீடர்களை பயன்படுத்தி வருகின்றோம் என்பது தாங்கள் அறிந்ததே.

உங்களுடைய பதிவுகள் அனைத்துமே புதிய செய்தியொன்றைக் கூறும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவுமில்லை. ஆனால் நாங்கள் உங்களை மட்டுமே வாசிக்க வேண்டும் என நீங்கள் நினைப்பது சரியல்ல. எனக்கு ரீடரில் தினமும் காலையில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான செய்திகளை வாசிப்பதற்கு இரண்டு மணித்தியாலங்கள் எடுக்கின்றன. இந்நிலையில் உங்கள் இணையத்தளத்தை தினமும் லோட் செய்து பதிவுகளைப் படிப்பது இயலாத காரியம் என்பதை நீங்கள் உணரவேண்டும்.

அப்படி உங்களுக்கு வாசகர்களின் எண்ணிக்கை முக்கியமாக இருந்தால் முழுப்பதிவையும் ஆர்.எஸ்.எஸ் இல் கொடுத்துவிட்டு ஒரு ஆர்.எஸ்.எஸ் கவுண்டரை உங்கள் இணையத்தில் காட்சிப்படுத்தலாமே?

நீங்கள் முழுப்பதிவையும் ஆர்.எஸ்.எஸ் இல் தராமல் விடுவதால் உங்கள் பக்கத்தை நேரமின்மை காரணமாக அளட்சியப்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

ஆதாரம் :http://www.technobuzz.net/increase-your-feed-subscribers-with-5-simple-tips/

நீங்கள் வேறு சில காரணங்களுக்காக இதை செய்வதாக இருந்தால் தயவுசெய்து எனது கருத்துக்களுக்காக மன்னிக்கவும். அத்துடன் தயவுசெய்து உங்கள் பதிவுகளை முழுமையாக ஆர்.எஸ்.எஸ் இல் தரவும்.

நான் மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் உங்களை அவமானப்படுத்துவதற்காகவோ எதிப்பதற்காகவோ இல்லை. மாறாக உங்கள் பதிவுகளை முழுமையாக தினமும் என்னால் படிக்க முடியவில்லையே எனும் ஆதங்கத்தில் தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

எனது கருத்துக்கள் உங்களைப் புண்படுத்தியிருந்தால் தயவுசெய்து என்னை மன்னிக்கவும்.

நன்றி.

LIYAKKATH said...

வாழ்த்துக்கள் . உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் 3000 பிளாக் எழுதுவீர்கள்

லியாக்கத்
குவைத்

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

300 ஆவது பதிவு வாழ்த்துக்கள் சார்...

தொடர்ந்து நிரைய எழுத வேண்டும் சார்....

“பயிற்ச்சியும் முயற்ச்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”....

”முடியாது என முடங்கி விடாதே முடியும் என முனைந்து நில்”

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்..

நன்றி நன்றி...

DJ.RR.SIMBU.BBA-SINGAI said...

வேலன் சார்,

300 ஆவது பதிவு வாழ்த்துக்கள் சார்...

தொடர்ந்து நிரைய எழுத வேண்டும் சார்....

“பயிற்ச்சியும் முயற்ச்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”....

”முடியாது என முடங்கி விடாதே முடியும் என முனைந்து நில்”

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார்..

நன்றி நன்றி...

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார்.உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகசிறப்பாக இருந்தது.உங்கள் சேவை மேல் மேலும் வளர்ந்திட எனது அன்பான வாழ்த்துகள்.
...நன்றி...

முஹம்மது நியாஜ் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
முன்று பதிவுகள் அல்ல இன்னும் பல நூரு பதிவுகள் காண எனது நல்வாழ்த்துக்கள், எநத்வித எதிர்ப்பார்ப்புகள் இன்றி, நட்புகளை மட்டுமே எதிர்பார்க்கும் பணி தொடர மேலும் வாழ்த்துகின்றேன்.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

mdniyaz said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
முன்றூறு பதிவுகள் அல்ல பல நூறு பதிவுகள் காண எனது நல் வாழ்த்துக்கள்.
சுய பலன் ஏதும் எதிர்பாராமல், பொது நலம் கருதி செய்யும் சேவை மிக பாராட்டுகுறியது, வாழக் பல்லாண்டு,வளர்க உங்களது தொண்டு.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூர்

முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர் said...

அன்புமிகு வேலன் அவர்களுக்கு
முன்றூறு பதிவுகள் அல்ல பல நூறு பதிவுகள் காண எனது நல் வாழ்த்துக்கள்.
சுய பலன் ஏதும் எதிர்பாராமல், பொது நலம் கருதி செய்யும் சேவை மிக பாராட்டுகுறியது, வாழக் பல்லாண்டு,வளர்க உங்களது தொண்டு.
என்றும் அன்புடன்
முஹம்மது நியாஜ்
கோலாலம்பூ

சீலன் said...

வேலன் அண்ணாவின் 300 வது
பதிவிற்கு என்னுடைய‌ வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
சீலன்

ஆ.ஞானசேகரன் said...

தொடர் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

மஸ்தூக்கா said...

Colvin அவர்களின் கூற்றை நானும் வழிமொழிகிறேன். தயவு செய்து அனைத்து இடுகைகளையும் வரிசைப்படுத்தி அடுக்கிவைத்தால் புதியவர்களுக்கு பயன்படும்.
300 பதிவுகளுக்கு பாராட்டுக்கள்.

Anonymous said...

வாழ்த்துக்கள் வேலன் அவர்களே. உங்கள் சேவை பாரட்டுக்குரியது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

நன்றி
வணக்கம்
ஜனா

TechShankar said...

congrats dear boss

செந்தில்குமார் said...

வாழ்த்துகள்
வேலன் தொடரட்டும் உங்கள் பணி இன்னும் சிறப்பாக‌

செந்தில்குமார்.அ.வெ

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்....

Mrs.Menagasathia said...

congrats on ur 300th post !!

poovizhi said...

300...super
all the best

Lucky Limat லக்கி லிமட் said...

வாழ்த்துக்கள் நண்பரே...
அன்புடன்,
லக்கி லிமிட்

வேலன். said...

ஹாய் அரும்பாவூர்

Chitra

PRAKASH

S Maharajan

திரட்டி.காம்

சசிகுமார்

கக்கு - மாணிக்கம்

ந.முத்துக்குமார்-சிங்கப்

mahaboob

VANJOOR

Robin

கிருஷ்ணா (Krishna)

colvin

SUFFIX கூறியது..

unmaivrumbi

Rafeek

Jaleela

Thomas Ruban

சூர்யா ௧ண்ணன்

soundar

♠புதுவை சிவா♠

உண்மைத் தமிழன்

யூர்கன் க்ருகியர்

buruhaniibrahim

LK

afrine

Abarajithan

LIYAKKATH

DJ.RR.SIMBU.BBA-SINGAI

மச்சவல்லவன்

முஹம்மது நியாஜ்

mdniyaz

முஹம்மது நியாஜ்,கோலாலம்பூர்

சீலன்

ஆ.ஞானசேகரன்

மஸ்தூக்கா

ஜனா

TechShankar

செந்தில்குமார்

அண்ணாமலையான்

Mrs.Menagasathia

poovizhi

Lucky Limat லக்கி லிமட்

நேரமின்மைகாரணமாக தனிதனியே நன்றி கூற இயலவில்லை. மன்னிக்கவும்.வருகைதந்து
வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

jasmin said...

300 வது பதிவு நினைக்கும் பொது ஆச்சரியமாக உள்ளது உங்களின் பதிவுகள் தொடர எனது வாழ்த்துக்கள் நான் உங்களது ஒவ்வொரு பதிவுகளையும் படித்து பயனடைந்து வருகிறேன் ...வாழ்த்துக்கள்

கிரி said...

வாழ்த்துக்கள் வேலன்

puduvai siva said...

மென்மேலும் வளர்க
எனது வாழ்த்துக்கள் வேலன் !

வாழ்க வளமுடன்...

Related Posts Plugin for WordPress, Blogger...