வேலன்:-வீடியோக்களை ஒன்றாக சேர்க்க

சில வீடியோக்கள் இருக்கும். அதை ஒன்றாக சேர்த்துப்பார்க்க விரும்புவோம்.இன்றைய பதிவில் வீடியோக்களை எப்படி ஓன்றாக சேர்ப்பது என பார்க்கலாம். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். 3 எம்.பி. கொள்ளளவு கொண்டஇது டிரையல்விஷன் ஆகும்.இதை டவுண்லோடு செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ADD என்பதில் நீங்கள் சேர்க்க விரும்பும் பைல்களை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பைல்களை விரும்பியவாறு மேலே கீழே மாற்றி வைக்கலாம்.கடைசியாக Join  கிளிக் செய்யவும்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.
சில நொடிகளில் இணைப்பு வேலை முடிந்துவிடும். விருப்பபட்டால் சேர்த்த வீடியோ வை காணலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

10 comments:

S Maharajan said...

அருமையான பதிவு வேலன் சார்

பொன் மாலை பொழுது said...

மாப்ஸ், நல்லாகீது !!

ஜெய்லானி said...

நல்ல பதிவு..!!

மச்சவல்லவன் said...

வணக்கம் வேலன் சார்.நல்ல பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
...நன்றி வாழ்த்துகள்...

Gowri said...

Very useful

வேலன். said...

S Maharajan கூறியது...
அருமையான பதிவு வேலன் சார்//

நன்றி மஹாராஸன் சார்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ், நல்லாகீது !//

நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
நல்ல பதிவு..//

நன்றி ஜெய்லானிசார்...வருகைக்கு நன்றி..்வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வணக்கம் வேலன் சார்.நல்ல பதிவு அனைவருக்கும் பயனுள்ள பதிவு.
...நன்றி வாழ்த்துகள்.//

நன்றி மச்சவல்லவன் ...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

Gowri கூறியது...
Very useful//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...