வேலன்:-PDFபைலை EXE பைலாக மாற்ற

சில சமயங்களில் நமக்கு பிடிஎப் பைலாக சில டாக்குமெண்டுகள் கிடைக்கும். ஆனால் அதற்கு பிடிஎப் ரீடர் இருந்தால்தான் படிக்கமுடியும். இந்த சாப்ட்வேரில் பிடிஎப் பைலை இஎக்இ பைலாக மாற்றிவிடுவதால் நாம் சுலபமாக பிடிஎப் பைலை படிக்கலாம். 2 எம்.பி.கொள்ளளவு உள்ள இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை கணிணியில் நிறுவியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ஓப்பன் கிளிக் செய்து உங்கள் பிடிஎப் பைல் எங்கு உள்ளதோ அதை தேர்வு செய்யுங்கள். உங்களுக்கு வலதுபக்கம் பிடிஎப் பைல் ஓப்பன் ஆவதை காணலாம்.இதில் டூல்பாரில் நான்காவதாக உள்ள டூலின் மூலம் டாக்குமென்டின் பிராபர்டிஸ் (Document Properties)நாம் சுலபமாக பார்த்துக்கொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அதற்கு அடுத்துள்ள சிறிய முக்கோணத்தை கிளிக்செய்து முதல்பக்கத்தையும்-கடைசி பக்கத்தையும் பார்த்துக்கொள்ளலாம். ஏரோ மார்க கிளிக் செய்வது மூலம் ஒவ்வொரு பக்கமாக பார்க்கலாம்.அடுத்துள்ள டூல் மூலம் தேவைப்பட்டால் டாக்குமென்டை கிளாக்வைஸ் -அன்டிகிளாக்வைஸ் மூலம் திருப்பிபார்த்துக்கொள்ளலாம்.இதில் உள்ள( +) குறியை அழுத்துவதன் மூலம் டாக்குமெண்டை பெரியதாகவும் (- ) குறியை அழுத்துவதன் மூலம் சிறியதாகவும் மாற்றிக்கொளளலாம்.அதற்கு அடுத்து மூன்று நிற பட்டன்கள் இருக்கும். Actual Size.Fit Page Fit Width என இருக்கும். அதில் எது தேவையே அதை கிளிக்செய்தால் டாக்குமெண்ட் அதற்கேற்றவாறு மாறுவதை காணலாம்.இதில் ஸ்லைட் ஷோவையும் வரவழைக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள. 
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

Chitra said...

Present, sir!

மாணவன் said...

வேலன் சார்,

வழக்கம்போல் பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அருமையாக விளக்கிவிட்டீர்கள்...

நன்றி சார்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

நட்புடன்
R.சிம்பு

Riyas said...

பிரயோசனமான பதிவு வேலன் சார்.

Jaleela Kamal said...

மிகவும் பயனுள்ள இடுகை, நன்றி

ஜெய்லானி said...

yes 'sir :-)))

SUFFIX said...

Installed, useful one. Thank you.

மதன் said...

வேலன் சார் உங்கள் பதிகள் அனைத்தையும் படித்தது விட்டேன்.(அண்மையில் தெரிந்ததால்) அருமையிலும் அருமை. உங்களைப் போன்றவர்கள் தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை சார் . எனக்கு ஒரு தேவை FOLDERக்கு தமிழில் பெயரை கொடுக்கலாமா..அதற்கு ஏதாவது சொப்வேயார் இருக்கா சொல்லவும்

Menaga Sathia said...

thx u !!

தமிழ் said...

மதன், கணனியில் Folderற்கு மட்டுமல்ல எங்கும் தமிழில் மாற்றிக்கொள்ளலாம் ஒருங்குறி தமிழ் தட்டச்சு முறையில் அதற்கு மென்பொருளும் தேவையில்லை.
உங்கள் கணனியில் Control Panelnlல் Region And Languageல் சென்று தமிழ்விசைப்பலகையையும் இணைத்தால் போதும்.
மேலதிக தகவல்களுக்கு:http://www.kanittamil.blogspot.com/

பனித்துளி சங்கர் said...

பல நேரங்களில் எனக்கு ஏற்படும் சந்தேகம் இன்று தீர்ந்தது உங்களின் பதிவால் மிகவும் பயனுள்ளப் பதிவு . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

மதன் சார் , NHM WRITER என்கிற சாஃப்ட் வேரை GOOGLE மூலம் தேடி அதை டவுன் லோட் செய்து இன்ஸ்ட்டால் செய்து விட்டால் FOLDERS களைத் தமிழில் பெயரிடலாம் ALT 2 அழுத்தி ஆங்கிலம் - தமிழுக்கு மாறலாம் நான் இதை அந்த சாஃப்ட்வேர் மூலமே எழுதுகிறேன் -
எம். சங்கர் பெங்களூரு

மதன் said...

Rompa Nanri San matrum Tamil, i will Try It.

வேலன். said...

Chitra கூறியது...
Present, sir!//

நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

DJ.RR.SIMBU.BBA-SINGAI கூறியது...
வேலன் சார்,

வழக்கம்போல் பயனுள்ள மென்பொருளை பதிவிட்டு அருமையாக விளக்கிவிட்டீர்கள்...

நன்றி சார்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

நட்புடன்
R.சிம்பு//
நன்றி சிம்பு சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Riyas கூறியது...
பிரயோசனமான பதிவு வேலன் சார்//

நன்றி ரியாஸ் சார்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jaleela Kamal கூறியது...
மிகவும் பயனுள்ள இடுகை, நன்றி//

தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...
நீண்ட நாட்களுக்கு பின் வந்துள்ளீர்கள். அடிக்கடி வந்து செல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
yes 'sir :-)))//

நன்றி ஜெய்லானி சார்..

வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

SUFFIX கூறியது...
Installed, useful one. Thank you.//

Suffix சார் நன்றி...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மதன் கூறியது...
வேலன் சார் உங்கள் பதிகள் அனைத்தையும் படித்தது விட்டேன்.(அண்மையில் தெரிந்ததால்) அருமையிலும் அருமை. உங்களைப் போன்றவர்கள் தான் நாட்டுக்கும் வீட்டுக்கும் தேவை சார் . எனக்கு ஒரு தேவை FOLDERக்கு தமிழில் பெயரை கொடுக்கலாமா..அதற்கு ஏதாவது சொப்வேயார் இருக்கா சொல்லவும்//

போல்டர்களுக்கு பெயர்வைப்பது பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் நண்பரே...எனது முந்தைய பதிவுகளை பாருங்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Mrs.Menagasathia கூறியது...
thx u !!//

நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

தமிழ் கூறியது...
மதன், கணனியில் Folderற்கு மட்டுமல்ல எங்கும் தமிழில் மாற்றிக்கொள்ளலாம் ஒருங்குறி தமிழ் தட்டச்சு முறையில் அதற்கு மென்பொருளும் தேவையில்லை.
உங்கள் கணனியில் Control Panelnlல் Region And Languageல் சென்று தமிழ்விசைப்பலகையையும் இணைத்தால் போதும்.
மேலதிக தகவல்களுக்கு:http://www.kanittamil.blogspot.com///

நன்றி தமிழ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தகவலுக்கும் நன்றி..வாழ்க வளமுடன்.வேலன்.

வேலன். said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கூறியது...
பல நேரங்களில் எனக்கு ஏற்படும் சந்தேகம் இன்று தீர்ந்தது உங்களின் பதிவால் மிகவும் பயனுள்ளப் பதிவு . பகிர்வுக்கு நன்றி//

நன்றி சங்கர் சார்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

san கூறியது...
மதன் சார் , NHM WRITER என்கிற சாஃப்ட் வேரை GOOGLE மூலம் தேடி அதை டவுன் லோட் செய்து இன்ஸ்ட்டால் செய்து விட்டால் FOLDERS களைத் தமிழில் பெயரிடலாம் ALT 2 அழுத்தி ஆங்கிலம் - தமிழுக்கு மாறலாம் நான் இதை அந்த சாஃப்ட்வேர் மூலமே எழுதுகிறேன் -
எம். சங்கர் பெங்களூரு//

நன்றி சங்கர் சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மதன் கூறியது...
Rompa Nanri San matrum Tamil, i will Try It//

நன்றி மதன்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

Naadi said...

How to convert PDF to JAR file??

Related Posts Plugin for WordPress, Blogger...