வேலன்-போட்டோஷாப் பற்றிய பாடங்களின் தொகுப்பு-பாகம் 1



பதிவு உலகில்தான் நண்பர்கள் எத்தனை வகை...ஒவ்வொருவருக்கும் நான் எப்படி பதில் கைமாறு செய்யப்போகின்றேன் என்று தெரியவில்லை. நமது பதிவுலக நண்பர் திரு.முஹம்மது நியாஸ். அவர்கள் எனது போட்டோஷாப் பற்றிய பாடங்களை அழகாக தொகுத்து எனக்கு அனுப்பிவைத்திருந்தார்.அவரின் புகைப்படம் கீழே-
அதை அப்படியே உங்களுக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.போட்டோஷாப் பற்றி தனியே பிளாக ஆரம்பித்துவிட்டேன்.அதில்  போட்டோஷாப் பற்றி மட்டும் பதிவிடும் எண்ணமும் உள்ளது. ஆனால் நேரமின்மை காரணமாக வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படுகின்றது.அதற்கு முன் நண்பர் தொகுத்தளித்த இந்த புத்தகத்தை பயன்படுத்திக்கொள்ளவும்.புத்தகம் கீழே-
வேலன்-போட்டோஷாப்-பாகம்-1

ஏற்கனவே எனது பதிவுகள் அங்கங்கே வெளியிடுகின்றார்கள்.நாளையே நான் புத்தகம் வெளியிடும் அளவிற்கு பெரிய ஆளாக வந்தால் என்னை பின் தொடரும் நண்பர்களுக்கு முதல் பிரதியை இலவசமாக வழங்க உள்ளேன். எனவே நான் இந்தப் பதிவில் உள்ள போட்டோஷாப் ஆக்கங்களை போட்டோஷாப் புத்தகமாக வெளியிட உள்ளேன். ஆகவே பதிவில் உள்ளவைகள் படிப்பதற்கு மட்டுமே. வாசகர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மட்டுமே! வேறு எந்த மாற்று உபயோகத்திற்கும் என் அனுமதியின்றி பிரதி எடுப்பது மறுக்கப்படுகிறது.



புத்தகமாக தொகுத்தளித்த நண்பர் திரு.முஹம்மது நியாஸ் அவர்களுக்கு எனது சார்பாகவும் பதிவர்கள் சார்பாகவும் நன்றி..


வாழ்க வளமுடன்,
வேலன்.





பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

28 comments:

Anonymous said...

//பின் தொடரும் நண்பர்களுக்கு முதல் பிரதியை இலவசமாக வழங்க உள்ளேன்//

எழுதியவருக்கே ஆறு பிரதிகள்தான் இலவசமாக தருவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
இத்தனை பேருக்கு இலவச புத்தகம் கொடுக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.

Anonymous said...

//போட்டோஷாப் பற்றி தனியே பிளாக ஆரம்பித்துவிட்டேன்//

விஷயம் தெரியாமல் தவறு செய்கிறீர்கள். தொடர்புகொள்கிறேன்.

மாணவன் said...

வேலன் சாருக்கு மிகப்பெரிய நன்றி நன்றி...

பதிவுலக நண்பர் திரு.முஹம்மது நியாஸ். அவர்கள் போட்டோஷாப் பற்றிய பாடங்களை அழகாக தொகுத்து வழங்கியதற்கு கோடானகோடி நன்றிகளும் பாராட்டுகளும்.......

தொடரட்டும் உங்கள் பணி....

வாழ்த்துக்களுடன்...

உங்கள். மாணவன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சிறப்பான பணி வேலன் அண்ணா... மிகவும் உபயோகமாக உள்ளது..

Unknown said...

Sir I want Spoken english softwares. I dont know to type tamil so that i ask engish. Pls sir tell me some spoken english and learn hindi easily software thank you sir

by
Kutty

வேலன். said...

பிரபு கூறியது...
//பின் தொடரும் நண்பர்களுக்கு முதல் பிரதியை இலவசமாக வழங்க உள்ளேன்//

எழுதியவருக்கே ஆறு பிரதிகள்தான் இலவசமாக தருவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன்.
இத்தனை பேருக்கு இலவச புத்தகம் கொடுக்கும் எண்ணத்தை மறுபரிசீலனை செய்யுங்கள்.//

//போட்டோஷாப் பற்றி தனியே பிளாக ஆரம்பித்துவிட்டேன்//

விஷயம் தெரியாமல் தவறு செய்கிறீர்கள். தொடர்புகொள்கிறேன்.//

தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி பிரபு சார்..தங்கள் கருத்தை பரிசீலனை செய்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சாருக்கு மிகப்பெரிய நன்றி நன்றி...

பதிவுலக நண்பர் திரு.முஹம்மது நியாஸ். அவர்கள் போட்டோஷாப் பற்றிய பாடங்களை அழகாக தொகுத்து வழங்கியதற்கு கோடானகோடி நன்றிகளும் பாராட்டுகளும்.......

தொடரட்டும் உங்கள் பணி....

வாழ்த்துக்களுடன்...

உங்கள். மாணவன்
ஃஃ

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும்கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
சிறப்பான பணி வேலன் அண்ணா... மிகவும் உபயோகமாக உள்ளது.ஃஃ

நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

kutty கூறியது...
Sir I want Spoken english softwares. I dont know to type tamil so that i ask engish. Pls sir tell me some spoken english and learn hindi easily software thank you sir

by
Kuttyஃஃ

நேரம் போதவில்லை குட்டி..விரைவில் வெளியிடுகின்றேன். நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
:-)ஃஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

hassan said...

Dear Velan Sir, With your permission, I add a page for your post of Salaat time software in my Site http://mohideen.peperonity.com.

Anonymous said...

வேலன் அவர்களின் அருமையான பாடங்களை தொகுத்து அளித்துள்ள திரு.முஹம்மது நியாஸ் அவர்களுக்கு நன்றிகள். அருமையாக உளள்து.யாழ்

'பரிவை' சே.குமார் said...

தொடரட்டும் உங்கள் பணி....

வாழ்த்துக்களுடன்...

பாடுமீன்.கொம் said...

வழக்கம்போல ஒரு வித்தியாசமான முயற்சி வேலன் சார் வாழ்க வழமுடன்... வாழ்த்துக்கள்

வேலன். said...

hassan கூறியது...
Dear Velan Sir, With your permission, I add a page for your post of Salaat time software in my Site http://mohideen.peperonity.com.//

தங்கள் தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.மேலும் பலர் இதனால் பயனடைந்தால் மகிழ்ச்சியே.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

வேலன். said...

பெயரில்லா கூறியது...
வேலன் அவர்களின் அருமையான பாடங்களை தொகுத்து அளித்துள்ள திரு.முஹம்மது நியாஸ் அவர்களுக்கு நன்றிகள். அருமையாக உளள்து.யாழ்//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும ்நன்றி யாழ்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
தொடரட்டும் உங்கள் பணி....

வாழ்த்துக்களுடன்.ஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
வழக்கம்போல ஒரு வித்தியாசமான முயற்சி வேலன் சார் வாழ்க வழமுடன்... வாழ்த்துக்கள்ஃஃ


நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

புலிகுட்டி said...

மிக்க மகிழ்ச்சி புத்தகம் வெளியிட வாழ்த்துக்கள்.எனக்கு மூன்று பிரதிகள் இப்பவே முன் பதிவு செய்து விட்டேன்.

ஆ.ஞானசேகரன் said...

உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் வேலன் சார்

ஆ.ஞானசேகரன் said...

திரு.முஹம்மது நியாஸ். அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்

sakthi said...

திரு .வேலன் மற்றும் தொகுத்து வழங்கிய முஹம்மது நியாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இலவச புத்தகம் முதல் பிரதி எனக்கு அட்வான்ஸ் புக்கிங்

வேலன். said...

m.lakshan kumar கூறியது...
மிக்க மகிழ்ச்சி புத்தகம் வெளியிட வாழ்த்துக்கள்.எனக்கு மூன்று பிரதிகள் இப்பவே முன் பதிவு செய்து விட்டேன்.
ஃஃ

நன்றி லக்ஷமன் குமார் அவர்களே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
உங்களின் பணி சிறக்க வாழ்த்துகள் வேலன் சார்ஃ

நன்றி ஞானசேகரன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
திரு.முஹம்மது நியாஸ். அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துகளும்ஃ

நன்றி ஞானசேகரன் சார்..
தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் வாழ்ததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

sakthi கூறியது...
திரு .வேலன் மற்றும் தொகுத்து வழங்கிய முஹம்மது நியாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .இலவச புத்தகம் முதல் பிரதி எனக்கு அட்வான்ஸ் புக்கிங்

நன்றி சக்தி சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

ரவீந்திரன் said...

அருமையான பாடங்கள் என்னைப்போல் பலருக்கும் உதவும் என் ந்ண்பர்கள் எல்லோருக்கும் சொல்லிவிட்டேன் பாடம் 7ல் feather tool எல்லாம் சரியாக வருகிரது ஆனால் save செய்ய முடியவில்லை ஒகே கொடுத்தால் படம் பழைய நிலைக்கே வந்து விடுகிறது

Arul said...

Sir, how to download? it going to another site. Need to signup? No any direct download? M.ARUL

Related Posts Plugin for WordPress, Blogger...