வேலன்-கண்டுபிடித்து விளையாடுங்கள்.

அட...போங்க....சும்மா சாப்ட்வேர் - கல்வி - போட்டோஷாப் என்று போர் அடிக்கிறிங்கனு நீங்க சொல்றது புரிகிறது. ஒரு மாறுதலுக்கு இன்று விளையாட்டு சாப்ட்வேர் பற்றி பதிவிடுகின்றேன்.மற்ற விளையாட்டு போல் இல்லாமல் இது பொருட்களை - எழுத்துக்களை - கண்டுபிடிக்கும் விளையாட்டு. இந்த விளையாட்டு சாப்ட்வேர் கொஞ்சம் பெரிய சாப்ட்வேர் 90 எம்.பி. கொள்ளளவு. இதை பதிவிறக்க இங்கு கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Options கிளிக் செய்து தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
முதலில் நீங்கள் 5 கடிகாரங்களை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்து உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் மொத்தம் 10 பொருட்கள் ஒளிந்திருக்கும். அதைப்போல் இதில் எழுத்துக்கள் மறைந்திருக்கும்.மறைந்து்ள்ள எழுத்துக்களை கண்டுபிடித்து வார்த்தையை ஒழுங்குப்படுத்தவேண்டும்.
உங்கள் கண்டுபிடிப்புக்கள் முடிந்ததும் நீங்கள் அடுத்த கட்டத்துக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதிலும் நீங்க்ள  மறைந்துள்ள பொரு்ட்களையும் எழுத்துக்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.பயன்படுத்திப்பாருங்கள். சாரி...விளையாடிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

25 comments:

மாணவன் said...

வேலன் சார்,

அருமையான விளையாட்டு மென்பொருள்...

வழக்கம்போல பயனுள்ள பதிவு....

பகிர்ந்தமைக்கு நன்றி சார்...

Unknown said...

நல்ல மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி

Chitra said...

Good one. :-)

சிவா said...

///அட...போங்க....சும்மா சாப்ட்வேர் - கல்வி - போட்டோஷாப் என்று போர் அடிக்கிறிங்கனு நீங்க சொல்றது புரிகிறது.///

அட, இங்க நான் சொன்னது உங்களுக்கும் கேட்டுவிட்டதா?

இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன், விளையாடிப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்!

நன்றி!

Jey said...

விளையாடிப் பாத்துடலாம்..:)

சசிகுமார் said...

நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்.

யூர்கன் க்ருகியர் said...

சும்மா புகுந்து விளையாடறீங்க போங்க !

பாடுமீன்.கொம் said...

அருமையான விளையாட்டு//விளையாடுங்கள்..நன்றி சார்.

priya said...

மிகவும் நல்ல பதிவு.
அருமையான விளையாட்டு மென்பொருள். நன்றி!
அன்பு சகோதரருக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

கவி அழகன் said...

ஆஹா என்ன ஒரு அருமையான விளையாட்டு மென்பொருள்

ஆ.ஞானசேகரன் said...

மீண்டும் நன்றி

வேலன். said...

மாணவன் கூறியது...
வேலன் சார்,

அருமையான விளையாட்டு மென்பொருள்...

வழக்கம்போல பயனுள்ள பதிவு....

பகிர்ந்தமைக்கு நன்றி சார்...//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

JOE2005 கூறியது...
நல்ல மென்பொருள் பகிர்ந்தமைக்கு நன்றி//

நன்றி நண்பரே...
தங்கள் வருகைககும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Good one. :-)ஃ

நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சிவா கூறியது...
///அட...போங்க....சும்மா சாப்ட்வேர் - கல்வி - போட்டோஷாப் என்று போர் அடிக்கிறிங்கனு நீங்க சொல்றது புரிகிறது.///

அட, இங்க நான் சொன்னது உங்களுக்கும் கேட்டுவிட்டதா?

இப்பொழுதுதான் தரவிறக்கம் செய்யத் துவங்கியுள்ளேன், விளையாடிப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்!

நன்றிஃ

நன்றி சிவா சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
விளையாடிப் பாத்துடலாம்..:)//

நன்றி ஜே சார..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
நல்ல பதிவு நண்பரே வாழ்த்துக்கள்//

நன்றி நண்பர் சசி அவரகளே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்ட.

வேலன். said...

யூர்கன் க்ருகியர் கூறியது...
சும்மா புகுந்து விளையாடறீங்க போங்க ஃஃ

நன்றி சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
அருமையான விளையாட்டு//விளையாடுங்கள்..நன்றி சார்.ஃஃ

நன்றி நண்பரே.்..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

priya கூறியது...
மிகவும் நல்ல பதிவு.
அருமையான விளையாட்டு மென்பொருள். நன்றி!
அன்பு சகோதரருக்கு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள்.ஃஃ

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் ரக்ஷா பந்தனுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Tamilulagam கூறியது...
உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.


இணைந்துவிட்டேன் நண்பரே..தங்கள் தகவலுக்கு நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

யாதவன் கூறியது...
ஆஹா என்ன ஒரு அருமையான விளையாட்டு மென்பொருள்

நன்றி யாதவன் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
மீண்டும் நன்றிஃ

நன்றி ஞர்னசேகரன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

Unknown said...

நல்ல அருமையான விளையாட்டு மென்பொருள் சும்மா கலக்குறிங்க வேலன்.

ஜோதிடத்தை பற்றி தெரிந்து கொள்ள
www.yourastrology.com என்ற தளத்திற்கு சென்று பார்க்கலாம். இதில் கல்வி, திருமணம்,
வேலைவாய்ப்பு என உங்கள் எதிர்கால வாழ்கையை பற்றி தெரிந்து கொள்ளலாம்
மேலும், ஜாமக்கோல் ஜோதிடம் சாப்ட்வேர் இந்த தளத்தில் தான் முதன்மையாக
வெளியிட பட்டுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...