வேலன்-டீலா ஆர் நோ டீலா

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? விவாதத்தில் இதையும் சேர்த்துக்கொள்ளலாம். முதலில் டி.வி.ஷோ வந்ததா - இல்லை கம்யுட்டர் விளையாட்டு முதலில் வந்ததா? யார் காப்பி அடித்தது என்று தெரியவில்லை..விளையாட்டை பாருங்கள்
பிரபல விளையாட்டு டீலா - நோ -டீலா...இதை நமது கம்யுட்டரில விளையாடலாம்.சற்று பெரிய விளையாட்டு இது.(580 எம்.பி.கொள்ளளவு) இதன் டோரன்ட் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.பதிவிறக்கி டவுண்லோடு செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் நீ்ங்கள் ஒருவர் விளையாட போகின்றீர்களா - இரண்டு பேரா என முடிவு செய்யவும்.அதற்கு முன் விளையாட்டை பற்றி சிறு முன்னோட்டம். இந்த நிகழ்ச்சியை நீங்கள் டி.வி.யில் பார்த்திருந்தால் உங்களுக்கு விளையாட்டை பற்றி தெரிந்திருக்கும். இல்லாத பட்சத்தில் இந்த விளையாட்டை தெரிந்து கொள்ளுங்கள்.
இதில் சிங்கில் பிளேயரை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
26 சூட்கேஸ்களில் பெண்கள் வரிசையாக நிற்பார்கள். இதில ஏதாவது ஒரு பெட்டியை தேர்வு செய்து வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் 6 பெட்டிகளை தேர்வு செய்து வரிசையாக திறக்க சொல்ல வேண்டும்.குறைந்த ரூபாய்மதிப்பு உள்ள பெட்டியை தேர்வுசெய்தால் நமது பணமதிப்பு உயரும். அது அதிர்ஷ்டத்தை பொருத்ததே...இவ்வாறே அனைத்து பெட்டிகளையும் திறந்து விளையாடலாம். ஒவ்வொரு சுற்று முடிவிலும் உங்களுக்கு கொடுக்கும் பணத்தின் அளவை சொல்லுவார்கள். அதற்கு ஒற்றுக்கொண்டால் டீல் முடித்துவிடலாம். இல்லையென்றால் நோ டீல் அழுத்தி விளையாடலாம்.விளையாடி பாருங்கள் வித்தியாசமாக இருக்கும். இதிலும் இன்னும் பிற விளையாட்டுகள் உள்ளது. அதையும் விளையாடி பாருங்கள்.கீழே உள்ள விண்டோ வினை பாருங்கள்.
பதிவினை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

22 comments:

Chitra said...

No jolly photos??? no deal!

கக்கு - மாணிக்கம் said...

மாப்ஸ், இந்த விளையாட்ட ஆன் லைன் ல பாத்து பிறகுதான் டீ.வி . க்கு கொண்டுவந்தார்கள் என்று சிலர் சொல்லிவந்தனர். அதுதான் உண்மையாய் இருக்கும் போல.
பகிர்வுக்கு நன்றி.

அருண் பிரசாத் said...

டவுன்லோட் பண்ணிட்டா போச்சு

சே.குமார் said...

டவுன்லோட் பண்ணிட்டா போச்சு.

Jey said...

நன்றி..:)

சாருஸ்ரீராஜ் said...

ஒரு தடவை டிரை பண்ணி பார்க்க வேண்டியது தான்.

எஸ்.கே said...

நல்லாயிருக்கே!
முயற்சித்துப் பார்ப்போம்!

வலைஞன் said...

This application has failed to start because d3dx9_30.dll was not found
install செய்தவுடன் மேற்கண்ட message வருகிறது.Reinstall செய்தாலும் பயனில்லை.உதவ முடியுமா?
நன்றி.

moulefrite said...

Yes,Bro, what Mr.Valaignan is said is true,It gives the following message

This application has failed to start because d3dx9_30.dll was not found
may be something is missing in the key folder
Thanks

moulefrite said...

I downloaded the missing file in the following link
http://www.dll-files.com/dllindex/dll-files.shtml?d3dx9_30
It's a zip file ,I unzipped and attached the file the Deal Or No Deal directory and it works
Velan sir plese explain in tamil for those who don't understand this Thank you

shivakumar said...

நண்பரே ஜாதக பொருத்தம் பார்க்க பழைய பதிவு ஒன்று பார்த்தேன் அதை இன்ஸ்டால் செய்ய முடிய வில்லை
எனக்கு
உதவ முடியுமா / உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை நன்றி
vm Shivakumar 979096 2882
எனது மெயில் முகவரி vsk1010@gmail.com

வேலன். said...

Chitra கூறியது...
No jolly photos??? no deal!//

ஆஹா...அடுத்தப்பதிவில் போட்டுவிடுகின்றேன்.
வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ், இந்த விளையாட்ட ஆன் லைன் ல பாத்து பிறகுதான் டீ.வி . க்கு கொண்டுவந்தார்கள் என்று சிலர் சொல்லிவந்தனர். அதுதான் உண்மையாய் இருக்கும் போல.
பகிர்வுக்கு நன்றி.//

நானே முதலில பார்த்து அசந்துவிட்டேன். காப்பி அடிப்பதை பார்த்திருக்கேன் ஈ அடிச்சான் காப்பியை இப்போதுதான ்பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அருண் பிரசாத் கூறியது...
டவுன்லோட் பண்ணிட்டா போச்சு//

நன்றி அருண்பிரசாத் ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
டவுன்லோட் பண்ணிட்டா போச்சு//

நன்றி குமார் சார்..
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jey கூறியது...
நன்றி..:)

நன்றி ஜே சார்....
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சாருஸ்ரீராஜ் கூறியது...
ஒரு தடவை டிரை பண்ணி பார்க்க வேண்டியது தான்.//

டவுண்லோடு செய்யுங்கள். குழந்தைகளுக்கு ந்ன்கு பிடிக்கும் விளையாட்டு இது...
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி சகோதரி..
வாழ்க வளமுடன்,
வேலன.

வேலன். said...

எஸ்.கே கூறியது...
நல்லாயிருக்கே!
முயற்சித்துப் பார்ப்போம்!//

நன்றி எஸ்.கே.சார்..
வாழக்வளமுடன்,
வேலன்.

வேலன். said...

வலைஞன் கூறியது...
This application has failed to start because d3dx9_30.dll was not found
install செய்தவுடன் மேற்கண்ட message வருகிறது.Reinstall செய்தாலும் பயனில்லை.உதவ முடியுமா?
நன்றி.//
moulefrite கூறியது...
Yes,Bro, what Mr.Valaignan is said is true,It gives the following message

This application has failed to start because d3dx9_30.dll was not found
may be something is missing in the key folder
Thanks
//
moulefrite கூறியது...
I downloaded the missing file in the following link
http://www.dll-files.com/dllindex/dll-files.shtml?d3dx9_30
It's a zip file ,I unzipped and attached the file the Deal Or No Deal directory and it works
Velan sir plese explain in tamil for those who don't understand this Thank you//

தங்கள் கேள்விக்கும் விளக்கத்திற்கும் நன்றி நண்பர்களே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

shivakumar கூறியது...
நண்பரே ஜாதக பொருத்தம் பார்க்க பழைய பதிவு ஒன்று பார்த்தேன் அதை இன்ஸ்டால் செய்ய முடிய வில்லை
எனக்கு
உதவ முடியுமா / உங்களது பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவை நன்றி
vm Shivakumar 979096 2882
எனது மெயில் முகவரி vsk1010@gmail.com//

ஜாதகப்பொருத்தம் சம்பந்தமாக நான் 3-4 பதிவுகள் போட்டுள்ளேன் .தாங்கள் எதைக்குறிப்பிடுகின்றீர்கள் என தெரியவில்லை..தங்களுக்கு மெயில் அனுப்புகின்றேன்.நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

eeasy baby said...

sir
after downloaded the torrect file,

`deal or nedeal is not valid with win32 application`

guide me please.
thank you

Anonymous said...

http://torrentz.eu/search?f=deal+or+nodeal

Related Posts Plugin for WordPress, Blogger...