வேலன்-ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள-spelling made easy

ஆங்கிலத்தில் நாம் புலமை பெற்றிருக்கலாம். ஆனால் இலக்கணம் என்று வரும்போது சற்று தடுமாறவே செய்யும்.ஒரு எழுத்தை மாற்றிபோட்டாலும் அர்த்தம் அனந்தமாகிவிடும். 9 லிருந்து 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு இந்த சாப்ட்வேர் அடிப்படை ஆங்கில அறிவை வளர்ப்பதாக உள்ளது. 250 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பால்மாறாமல்(சோம்பல்படாமல்) பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். எம்.பி. அளவு அதிகமாக உள்ளதால் நான் இதன் டோரண்ட் பைலின் லிங்க் இங்கு இணைத்துள்ளேன். நீஙகள் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதனை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அடுத்த சில நொடிகளில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையானதை நீங்கள் கிளிக் செய்யவும்.
நான் Doubling letters கிளிக் செய்துள்ளேன். அவர்கள் சொல்லும் வார்ததையை நாம் காதால் கேட்டு கீழே உள்ள பாக்ஸில் தட்டச்சு செய்யவேண்டும். சரியான விடை கடைசியில் வரும்.
இதைப்போல ஒவ்வொன்றுக்கும் அதன் பிரிவுகள் கொடுத்துள்ளார்கள். தேவையானதை நாம் தேர்வு செய்யவேண்டும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
.இதில் உள்ள வசதிகளை நேரமின்மை காரணமாக குறைந்த அளவே நான் பதிவிட்டுள்ளேன். இந்த சாப்ட்வேரை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்துகொள்ள கீழே ஆங்கிலத்தில் கொடுத்துள்ளதை கவனியுங்கள்
 Punctuation Made Easy will familiarize your students with the importance of punctuation - how it works like a code that tells a reader how to read the words on a page.
Students will develop strategies for using punctuation effectively to clarify the meaning of their writing. Intelligent software assesses each student's abilities and then presents tutorial lessons for those topics where special attention is needed.
The program also includes a special teacher's section where each student's progress report can be viewed. Working independently with Punctuation Made Easy, your students will master punctuation, a key building block for writing and communicating effectively!
Ages 9-14
Features Back to the top
TOPICS INCLUDE:
Apostrophes:
* Contractions
* Possession
* Plural Nouns
* Possessive Pronouns
* Brackets, Hyphens, Dashes
* Capital Letters & Full Stops:
* Ending a Sentence
* Abbreviations
* Beginning Sentences
* Proper Nouns
Commas:
* Lists with Full Stops
* Apposition
* Question Marks & Exclamation Marks:
* Question Words
* Direct Questions
* Indirect Questions
* Short Expressions
* Semicolons & Colons:
* Separating Clauses
* Semicolons in Lists
* Introducing Lists
Speech Marks:
* Direct Speech
* Inside Punctuation
* Dialogue
Benefits Back to the top
* Diagnostic testing Intelligent software identifies strengths & weaknesses
* Comprehensive & individualized progress charts
* Easy-to-understand explanations Instant feedback in exercises
* Teacher's Section with detailed student records
System Requirements Back to the top
Version 10
Platform Windows 2000, Windows 98, Windows Millenium, Windows XP, Windows 95, Windows NT, Windows 98 SE, Mac OS, Windows Vista 32-bit
* Win 95 98 ME NT 2000 XP Vista
* Mac 7.6.1/8/9/10.2+
Burn or Mount iso
Install and learn
முழுவதையும் நீங்கள் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன். பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

29 comments:

R.ரவிசிலம்பரசன்_சிங்கை said...

வழக்கம்போலவே உங்களுக்கே உரிய முத்திரையை பதித்து விட்டீர்கள் வேலன் சார்...

நமது தேவைகேற்ப மிகவும் பயனுள்ள மென்பொருள்....

நன்றி சார்.........

மாணவன் said...

இன்றை காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமான ஒன்று...

பயனுள்ள மென்பொருள் சார்...

தொடரட்டும் உங்கள் பணி..........

கக்கு - மாணிக்கம் said...

ஹையா! இனிமே நானும் இங்கிலீசு கதுக்குவேனே ! :)))))

Geetha6 said...

good post.
thanks for the information.

Jayadeva said...

//I cnduo't bvleiee taht I culod aulaclty uesdtannrd waht I was rdnaieg. Unisg the icndeblire pweor of the hmuan mnid, aocdcrnig to rseecrah at Cmabrigde Uinervtisy, it dseno't mttaer in waht oderr the lterets in a wrod are, the olny irpoamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rhgit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whoutit a pboerlm. Tihs is bucseae the huamn mnid deos not raed ervey ltteer by istlef, but the wrod as a wlohe. Aaznmig, huh? Yaeh and I awlyas tghhuot slelinpg was ipmorantt! See if yuor fdreins can raed tihs too.// http://www.ecenglish.com/learnenglish/lessons/can-you-read

Chitra said...

very nice post..... Thank you.

ஆ.ஞானசேகரன் said...

நன்று நன்றியும்

அமுதா கிருஷ்ணா said...

அருமையான பதிவு..

ரமேஷ் said...

பயனுள்ள பதிவு..நன்றி...

mkr said...

என்னது இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா.. நிங்க வேற வேலன் அண்ணா.எனக்கே இது தேவைப்படும்.பயனுள்ள தகவலை பகிர்ந்ததற்கு நணி

RENGA FUNZONE said...

வணக்கம் உங்களுடைய மெயில் ஐ.டி தர முடியுமா? போட்டோஷாப்பில் ஒரு சந்தேகம் உள்ளது.
dlrengan@gmail.com

தேனம்மை லெக்ஷ்மணன் said...

நல்ல உபயோகமான பதிவு வேலன் நன்றீ

சே.குமார் said...

உங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அவசியமான கட்டுரை.

வாழ்த்துக்கள் வேலன் சார்.

வேலன். said...

R.ரவிசிலம்பரசன்_சிங்கை கூறியது...
வழக்கம்போலவே உங்களுக்கே உரிய முத்திரையை பதித்து விட்டீர்கள் வேலன் சார்...

நமது தேவைகேற்ப மிகவும் பயனுள்ள மென்பொருள்....

நன்றி சார்.........//

நன்றி சிம்பு சார்.தங்கள் தொடர்வருகைக்கும் கருதது்க்கும நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

மாணவன் கூறியது...
இன்றை காலகட்டத்திற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமான ஒன்று...

பயனுள்ள மென்பொருள் சார்...

தொடரட்டும் உங்கள் பணி..........
//

மாணவன் சொன்னால்சரியாகதான் இருக்கும். நன்றி நண்பரே...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
ஹையா! இனிமே நானும் இங்கிலீசு கதுக்குவேனே ! :)))))
ஃஃ

என்ன ஒரு குழந்தைதனம். நடக்கட்டும் நடக்கட்டும்...
வாழ்க வளமுடன்,
வேலன்

வேலன். said...

Geetha6 கூறியது...
good post.
thanks for the information.//

தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Jayadeva கூறியது...
//I cnduo't bvleiee taht I culod aulaclty uesdtannrd waht I was rdnaieg. Unisg the icndeblire pweor of the hmuan mnid, aocdcrnig to rseecrah at Cmabrigde Uinervtisy, it dseno't mttaer in waht oderr the lterets in a wrod are, the olny irpoamtnt tihng is taht the frsit and lsat ltteer be in the rhgit pclae. The rset can be a taotl mses and you can sitll raed it whoutit a pboerlm. Tihs is bucseae the huamn mnid deos not raed ervey ltteer by istlef, but the wrod as a wlohe. Aaznmig, huh? Yaeh and I awlyas tghhuot slelinpg was ipmorantt! See if yuor fdreins can raed tihs too.// http://www.ecenglish.com/learnenglish/lessons/can-you-read
ஃஃ

நன்றி நண்பரே...தங்கள் குறிப்பிட்ட வலைதளம் சென்று பார்க்கின்றேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
very nice post..... Thank you.
ஃஃ

நன்றி சகோதரி..அடிக்கடி காணாமல் போய்விடுகின்றீர்களே..தங்கள் வருகைக்கும் கருததுக்கும நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

Manickam said...

தாங்கள் கொடுத்துள்ள லிங்கில் 11 கேபி என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவன்லோட் செய்தால் திறக்கமுடியவில்லை. கொஞ்சம் சரி செய்யுங்களேன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
நன்று நன்றியும்//

வாழ்க வளமுடன்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அமுதா கிருஷ்ணா கூறியது...
அருமையான பதிவு.//

நன்றி டீச்சர்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ரமேஷ் கூறியது...
பயனுள்ள பதிவு..நன்றி.ஃஃ

நன்றி ரமேஷ்..தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mkr கூறியது...
என்னது இது பள்ளி மாணவர்களுக்கு மட்டுமா.. நிங்க வேற வேலன் அண்ணா.எனக்கே இது தேவைப்படும்.பயனுள்ள தகவலை பகிர்ந்ததற்கு நணி//

அட நீங்களும் நம்ப தோஸ்தா..வாங்க இரண்டுபேரும் கற்றுக்கொள்ளலாம்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

RENGA FUNZONE கூறியது...
வணக்கம் உங்களுடைய மெயில் ஐ.டி தர முடியுமா? போட்டோஷாப்பில் ஒரு சந்தேகம் உள்ளது.
dlrengan@gmail.com//
மெயில அனுப்பிஉள்ளேன் நண்பரே..வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
நல்ல உபயோகமான பதிவு வேலன் நன்றீ//

நன்றி சகோதரி..
தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
உங்கள் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

அவசியமான கட்டுரை.

வாழ்த்துக்கள் வேலன் சார்ஃஃ

நன்றி குமார் சார்..
தங்கள் வருகைக்கும கருததுக்கும நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Manickam கூறியது...
தாங்கள் கொடுத்துள்ள லிங்கில் 11 கேபி என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதை டவன்லோட் செய்தால் திறக்கமுடியவில்லை. கொஞ்சம் சரி செய்யுங்களேன்.//

நண்பருக்கு...இதுவரை இதனை 290 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். நீங்கள் உங்கள் கணிணியில் டோரன்ட நிறுவி உள்ளீர்களா? டோரனட் இருந்தாலதான அது ஓப்பன் ஆகும்.
டொரன்ட் நிறுவியபின்னர் முயற்சி செய்துபார்க்கவும்.நன்றி...
வாழக் வளமுடன்,
வேலன்.

சிவா said...

அனைவருக்கும் பயன்தரக் கூடிய மென்பொருள் வேலன்! அறியத் தந்தமைக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...