வேலன்-நான் உங்களுக்கு உதவட்டுமா?MAY I HELP YOU

 பேங்க் எனப்படும் வங்கிகளாகட்டும் பேருந்து நிலையம் காவல்நிலையம் பொருட்காட்சி என்று எங்கு சென்றாலும் நான் உங்களுக்கு உதவட்டுமா? May I Help You என்று பெயர் பலகையுடன் ஒருவர் அமர்ந்திருப்பார். அவர் பணிபுரியும் இடம் சம்பந்தமாக தேவைபடும் தகவல்களை நாம் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். அதைப்போல் நமது இந்தியாவில் நமக்கு தேவைப்படும் தகவல்களி்ன் மொத்த இணையதள முகவரிகளையும் கீழே கொடுத்துள்ளேன்.
ஏதாவது ஒரு தகவல் எப்போதாவது நமக்கு தேவைப்படும். அப்போது இந்த இணையதள முகவரிகள் நமக்கு உதவும். எனவே இந்த முகவரிகளை தனியே சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். முகவரிகள் கீழே-

Kindly save it...... All government office related links are available.... 
This section provides you with information and useful links to avail various Citizen Services being provided by the Central & State/UT Governments in India . The list, however, is not exhaustive, as they are committed to adding more and more information about other services for which citizens and other stakeholders need to interact with the Government.

  Obtain:

Apply for:

Register:

Check/Track:
 *   Waiting list status for Central Government Housing <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=9>
 *   Status of Stolen Vehicles <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=1>
 *   Land Records <
http://www.india.gov.in/landrecords/index.php>
 *   Causelist of Indian Courts <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=7>
 *   Court Judgements (JUDIS ) <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=24>
 *   Daily Court Orders/Case Status <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=21>
 *   Acts of Indian Parliament <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=13>
 *   Exam Results <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=16>
 *   Speed Post Status <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=10>
 *   Agricultural Market Prices Online <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=6>
 *   Search More - How do I <
http://www.india.gov.in/howdo/advancedsearch.php>

Book/File/Lodge:
 *   Train Tickets Online <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=5>
 *   Air Tickets Online <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=4>
 *   Income Tax Returns <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=12>
 *   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=14>

 *   Search More - How do I <http://www.india.gov.in/howdo/advancedsearch.php>

Contribute to:

Others:
 *   Send Letters Electronically <http://www.india.gov.in/howdo/otherservice_details.php?service=20>
 *   Search More - How do I <
http://www.india.gov.in/howdo/advancedsearch.php>Recently Added Online Services:
 *   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2691>
 *   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2693>
 *   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2694>
 *   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2695>
 *   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2697>
 *   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2698>
 *   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2699>
 *   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2702>
 *   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2700>
 *   Andhra Pradesh: Online Motor Driving School Information <http://www.india.gov.in/howdo/onlineservice_detail.php?service=2705>
  Global Navigation:
 *   Citizens <http://www.india.gov.in/citizen.php>
 *   Business (External website that opens in a new window) <
http://business.gov.in/>
 *   Overseas <
http://www.india.gov.in/overseas.php>
 *   Government <
http://www.india.gov.in/govt.php>
 *   Know India <
http://www.india.gov.in/knowindia.php>
 *   Sectors <
http://www.india.gov.in/sector.php>
 *   Directories <
http://www.india.gov.in/directories.php>
 *   Documents <
http://www.india.gov.in/documents.php>
 *   Forms <
http://www.india.gov.in/forms/forms.php>
 *   Acts <
http://www.india.gov.in/govt/acts.php>
 *   Rules <
http://www.india.gov.in/govt/rules.php>
 *   Schemes <
http://www.india.gov.in/govt/schemes.php>
 *   Tenders <
http://www.india.gov.in/tenders.php>
 *   Home <
http://www.india.gov.in/default.php>
 *   About the Portal <
http://www.india.gov.in/abouttheportal.php>
 *   Site Map <
http://www.india.gov.in/sitemap.php>
 *   Link to Us <
http://www.india.gov.in/linktous.php>
 *   Suggest to a Friend <
http://www.india.gov.in/suggest/suggest.php>
 *   Help <
http://www.india.gov.in/help.php>
 *   Terms of Use <
http://www.india.gov.in/termscondtions.php>
 *   Feedback <
http://www.india.gov.in/feedback.php>
 *   Contact Us <
http://www.india.gov.in/contactus.php>
 *   Accessibility Statement <
http://www.india.gov.in/accessibilitystatement.php>
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
ஜஸ்ட் மிஸ்டு னு இதைதான் சொல்லுவாங்களோ?
நன்றி-தியாகராஜன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

27 comments:

Jey said...

உபயோகமான தகவல்அள் வேலன். நன்றி.

mkr said...

very useful information.thanks for your post

அருண் பிரசாத் said...

நல்ல தகவல்

ஜிஎஸ்ஆர் said...

நலல் தகவல் இவையெல்லாம் http://india.gov.in/ இங்குதானே இருக்கிறது எனவே இந்த தளத்தை மட்டும் குறிப்பிட்டு இருக்கலாமே நீங்கள் மொத்தமாக வரிசையாக கொடுத்திருப்பது படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது மனதில் பட்டதை எழுதிவிட்டேன் உடன்பாடில்லை என்றால் இந்த கருத்துரையை நீக்கி விடவும்.

Chitra said...

Just Missed ஆக இருந்த Jolly Photos - Just came back! Thank you.

C N Mani said...

Super Mr.Velan

பொன் மாலை பொழுது said...

மாப்ள, தூங்கறது உண்டா இல்லையா?

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான தகவல்கள்.

ஆ.ஞானசேகரன் said...

பயனுள்ளது... மொத்தமாக இருப்பதால் கொஞ்சம் குழப்பம் தெரிகின்றது...

மிக்க நன்றிங்க

அன்புடன்
ஆ.ஞானசேகரன்

seik mohamed said...

க‌ணிணியுட‌ன் ஃபேக்ஸ் இணைக்கும் முறை ப‌ற்றி விள‌க்க‌வும்.
அன்புட‌ன்,
பார்சா குமார‌ன்
sheikmpk@gmail.com

வேலன். said...

Jey கூறியது...
உபயோகமான தகவல்அள் வேலன். நன்றி//

நன்றி ஜே சார்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

mkr கூறியது...
very useful information.thanks for your post//

நன்றி எம.கே.ஆர் சார்....
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

அருண் பிரசாத் கூறியது...
நல்ல தகவல்//

நன்றி அருண்பிரசாத் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஜிஎஸ்ஆர் கூறியது...
நலல் தகவல் இவையெல்லாம் http://india.gov.in/ இங்குதானே இருக்கிறது எனவே இந்த தளத்தை மட்டும் குறிப்பிட்டு இருக்கலாமே நீங்கள் மொத்தமாக வரிசையாக கொடுத்திருப்பது படிப்பதற்கு சிரமமாக இருக்கிறது மனதில் பட்டதை எழுதிவிட்டேன் உடன்பாடில்லை என்றால் இந்த கருத்துரையை நீக்கி விடவும்//

நன்றி நண்பரே...தங்கள் கூறியது உண்மைதான. ஆனால் மொத்தமாக இருப்பதால் தேடுவதில் சிரமம் இருக்கும். பிரித்துகொடுத்தால் தேவையானதைமட்டும் சுலபமாக எடுத்துக்கொ்ள்ளலாம் அல்லவா,?
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Just Missed ஆக இருந்த Jolly Photos - Just came back! Thank you.//

நன்றி சகோதரி...
வாழ்கவளமுடன்,
வேலன்.

வேலன். said...

C N Mani கூறியது...
Super Mr.Velan//

நன்றி மணிசார்..
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ள, தூங்கறது உண்டா இல்லையா?//

துக்கம் குறைந்தது உண்மைதான்...கைவசம் இருக்கும் சாப்ட்வேர்களை முடித்துவிடலாம் என பார்க்கின்றேன் முடியவில்லை...இன்னும் போட்டோஷாப் பக்கம் போகவில்லை. அது ம்ட்டும் 200 பதிவிற்கு மேல்போகும்.பார்க்கலாம்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
உபயோகமான தகவல்கள்.//

நன்றி குமார் சார்..
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

ஆ.ஞானசேகரன் கூறியது...
பயனுள்ளது... மொத்தமாக இருப்பதால் கொஞ்சம் குழப்பம் தெரிகின்றது...

மிக்க நன்றிங்க

அன்புடன்
ஆ.ஞானசேகரன்//

நன்றி ஞர்னசெகரன் சார்.தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
வாழக் வளமுடன்,
வேலன்.

வேலன். said...

பார்சா குமார‌ன் கூறியது...
க‌ணிணியுட‌ன் ஃபேக்ஸ் இணைக்கும் முறை ப‌ற்றி விள‌க்க‌வும்.
அன்புட‌ன்,
பார்சா குமார‌ன்
sheikmpk@gmail.com//

தங்கள் விருப்பம் நிறைவேறும் நண்பரே்...
வாழ்க வளமுடன்,
வேலன்.

நான் கார்த்திகேயன்/naaan.karthikeyan said...

உட்கார்ந்து யோசிப்பிங்களோ திரு வேலன் .
நல்ல முக்கியமான ஒரு பதிவு . நான் இதை pdf கோப்பாக தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி. இந்த பதிவை வெளியிட்டதற்கு .

outhsine said...

மிகவும் பயனுள்ள தகவல்.உங்கள் வலை தளத்தில் வரும் தகவல்கள் அனைத்துமே பயனுள்ளவை.தொடர்க உமது பணி.வாழ்த்துக்கள்

வேலன். said...

karthikeyan கூறியது...
உட்கார்ந்து யோசிப்பிங்களோ திரு வேலன் .
நல்ல முக்கியமான ஒரு பதிவு . நான் இதை pdf கோப்பாக தரவிறக்கம் செய்து கொண்டேன் நன்றி. இந்த பதிவை வெளியிட்டதற்கு .ஃஃ

நன்றி கார்த்திகேயன். தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

outhsine கூறியது...
மிகவும் பயனுள்ள தகவல்.உங்கள் வலை தளத்தில் வரும் தகவல்கள் அனைத்துமே பயனுள்ளவை.தொடர்க உமது பணி.வாழ்த்துக்கள்

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாழக் வளமுடன்,
வேலன்.

ramanan said...

Very best websit

sakthivel said...

said:
photo vai Colour Shining Pannuvathu Eppa di Seivathu...Help me

sakthivel said...

said:
photo vai Colour Shining Pannuvathu Eppa di Seivathu...Help me

Related Posts Plugin for WordPress, Blogger...