வேலன்-அனிமேஷன் படங்கள் பாகம்-2

பழைய சிடிகளை தேடும்போது இந்த அனிமேஷன் கிடைத்தது. மொத்தம் 300 க்கும் மேல் அனிமேஷன் படங்கள் உள்ளன.பதிவின் நீளம் கருதி இரண்டாக பிரித்து முதல் பகுதியாக 150 படங்களை இன்று பதிவிடுகின்றேன்.மீதியை பின்னர் ஒரு நாள் பதிவிடுகின்றேன்.முதல் பகுதியை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அதிலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு- 

ரேஸில் குதிரை ஓடவேண்டியதுதான். அதற்காக இப்படியா?

Photobucket

 தலையில் ரொம்ப தட்டிட்டாங்களோ..!
Photobucket

எப்போதுதான் முடியும் ...?
Photobucket

வீட்டில் ஆரம்பித்து எங்கெங்கோ சென்று மீண்டும் எங்கு முடிகின்றது பாருங்கள். இப்போதாவது உலகம் உருண்டை என்று ஒப்புக்கொள்றீங்களா..?.
Photobucket

நிச்சயமாக ஒட்டுகேட்கும் விளம்பரம் இலலைங்க...
Photobucket

இதற்கு முன்னரே 100 அனிமேஷன் படங்கள் உங்களுக்காக என பதிவிட்டுள்ளேன். இதுவரை அந்த பதிவினை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

30 comments:

மாணவன் said...

அனிமேஷன் படங்கள் அருமை வேலன் சார்..
மொபைல் போன்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் பயனுள்ளவை...

பதிவில் முதல் படத்தில் ரேஸில் என்பதற்கு ரோஸில் குதிரை ஓடவேண்டியதுதான் என்று தவறாக டைப்செய்து விட்டீர்கள்போல் முடிந்தால் திருத்தவும்...

நன்றி சார்....

ஜெய்லானி said...

சூப்பர் படங்கள் :-))

வேலன். said...

மாணவன் கூறியது...
அனிமேஷன் படங்கள் அருமை வேலன் சார்..
மொபைல் போன்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் பயனுள்ளவை...

பதிவில் முதல் படத்தில் ரேஸில் என்பதற்கு ரோஸில் குதிரை ஓடவேண்டியதுதான் என்று தவறாக டைப்செய்து விட்டீர்கள்போல் முடிந்தால் திருத்தவும்...

நன்றி சார்....ஃஃ

நன்றி நண்பரே..தவறை திருத்திவிட்டேன். தவறை சுட்டிகாட்டியமைக்கு நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
சூப்பர் படங்கள் :-)

நன்றி ஜெய்லானி சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வெறும்பய said...

சூப்பர் படங்கள் :-))

Jey said...

கலக்கல்ஸ்.

raheema faizal said...

அனிமேஷன் படங்கள் superb வேலன் சார்..

Chitra said...

Awesome!!!! கலக்கல் animation படங்கள். மிகவும் ரசித்தேன்.

noushadh said...

Velan sir,
Naan sila thiraipadankalin avi file (1.26GB) vaitthullean. Athanai DVD file-aka Ulead studio-vil marttumpodu, 8.65 GB idam ketkiradhu. Idhu ethanal? Vilakkunkal.

Melum,oru padatthai, split seidhu DVD-aka padhivu seidhean. Aanal audio mattum video sink aakamal irukkiradhu. Originalil sariyakave ulladhu. Idhu yean? Pls vilakkunkal.

தேனம்மை லெக்ஷ்மணன் said...

இந்த மாதிரி பதிவுகளில் நீங்களும் சசியும் கலக்குறீங்க.. வேலன்..

சசிகுமார் said...

அருமை நண்பா

பாடுமீன்.கொம் said...

எப்போதுதான் முடியும் ...? Super Velan Sir ....Unka Sevaiyum Ithaipolathan Mudivillamal Irukaddum. Vaalthukkal.

மச்சவல்லவன் said...

வேலன்சார்.அனிமேஷன் படங்கள் சூப்பர்.வாழ்த்துக்கள்...

thanu said...

unga padam anaithum super sir.ungalukku ennudaiya vaalthukal.ehu ponra service thotara vendum sir.

thanu said...

super

வேலன். said...

வெறும்பய கூறியது...
சூப்பர் படங்கள் :-))

வேலன். said...

Jey கூறியது...
கலக்கல்ஸ்//

நன்றி ஜெய் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

raheema faizal கூறியது...
அனிமேஷன் படங்கள் superb வேலன் சார்..

நன்றி டீச்சர்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Awesome!!!! கலக்கல் animation படங்கள். மிகவும் ரசித்தேன்.

நன்றி சகோதரி...
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

noushadh கூறியது...
Velan sir,
Naan sila thiraipadankalin avi file (1.26GB) vaitthullean. Athanai DVD file-aka Ulead studio-vil marttumpodu, 8.65 GB idam ketkiradhu. Idhu ethanal? Vilakkunkal.

Melum,oru padatthai, split seidhu DVD-aka padhivu seidhean. Aanal audio mattum video sink aakamal irukkiradhu. Originalil sariyakave ulladhu. Idhu yean? Pls vilakkunkal.//

அடோப்பிரிமியரிலும் நாம் பணிசெய்கையில் பைலானது அதிக கொள்ளளவில் வரும். மீண்டும் அதை வேறு பார்மெட்டில் மாற்றிதான குறைக்கவேண்டும்.நீங்கள் எந்தவகையான பணி வீடியோவில் செய்கின்றீர்கள் என்று குறிப்பிட்டால் அதற்கான சாப்ட்வேரை பயன்படுத்தலாம். தங்கள் வருகைக்கும் கருத்துககும் ந்னறி..“
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
இந்த மாதிரி பதிவுகளில் நீங்களும் சசியும் கலக்குறீங்க.. வேலன்.

நன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக்வ ளமுடன்.
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அருமை நண்பாஃஃ

நன்றி சசிகுமார்.
தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
எப்போதுதான் முடியும் ...? Super Velan Sir ....Unka Sevaiyum Ithaipolathan Mudivillamal Irukaddum. Vaalthukkal.

நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் கூறியது...
வேலன்சார்.அனிமேஷன் படங்கள் சூப்பர்.வாழ்த்துக்கள்...

அட வாங்க மச்சவல்லவன்..தங்கள் வருகைக்கும கருததுக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

thanu கூறியது...
unga padam anaithum super sir.ungalukku ennudaiya vaalthukal.ehu ponra service thotara vendum sir.

நன்றி நண்பரே.்..
வாழக வளமுடன்.
வேலன்.

வேலன். said...

thanu கூறியது...
superஃஃ

நன்றி நண்பரே..
வாழக் வளமுடன்.
வேலன்.

Creator said...

http://gossipstoyou.blogspot.com/
http://lensfire.blogspot.com/

Creator said...

http://gossipstoyou.blogspot.com/
http://lensfire.blogspot.com/

noushadh said...

Badhil alitthathirkku nanri Sir,

Sila padankalai naan download seithirenthen.(AVI format) En sondha ubayokatthirka adhanai DVD-l write seiya muyarchi seithean. Oru padatthin size 1.26 GB-aka irundhadhu. Convert seiya ennidam Ulead studio software irukkiradhu. (Idhaikkondu sila CD-DVD conversions seidhirukkirean.) Convert seidha filin size 8.65 GB aka irukkum ena kanbitthathu. Yean 1.26 GB file 8.65 GB aka marukiradhu? Filai 'fit to disc anyway' endru kodukkompodu edhavadhu piracchanai varuma?

Melum, naan idhe 1.26 GB avi filin padhiyai mattum select seithu DVD-l write seidhen. Idhanai play seidhu parkkumpodhu voice video-virkku munname vandhuvidukiradhu. Naan idhil expert illai. Sila filekalai CD matrum DVD-l write seithirukkean. Avvalavudhan. Siridhu vilakkamaka kurunkal sir.

noushadh கூறியது...
Velan sir,
Naan sila thiraipadankalin avi file (1.26GB) vaitthullean. Athanai DVD file-aka Ulead studio-vil marttumpodu, 8.65 GB idam ketkiradhu. Idhu ethanal? Vilakkunkal.

Melum,oru padatthai, split seidhu DVD-aka padhivu seidhean. Aanal audio mattum video sink aakamal irukkiradhu. Originalil sariyakave ulladhu. Idhu yean? Pls vilakkunkal.//

அடோப்பிரிமியரிலும் நாம் பணிசெய்கையில் பைலானது அதிக கொள்ளளவில் வரும். மீண்டும் அதை வேறு பார்மெட்டில் மாற்றிதான குறைக்கவேண்டும்.நீங்கள் எந்தவகையான பணி வீடியோவில் செய்கின்றீர்கள் என்று குறிப்பிட்டால் அதற்கான சாப்ட்வேரை பயன்படுத்தலாம். தங்கள் வருகைக்கும் கருத்துககும் ந்னறி..“
வாழ்க வளமுடன்.
வேலன்.

noushadh said...

Velan sir,

Ennudaiya sandhekatthirku vidai kidaikkuma pls?

Related Posts Plugin for WordPress, Blogger...