வேலன்-போல்டரை லாக் செய்ய-Folder lock

அந்தரங்கம் இல்லாத மனிதர் யார் உள்ளார்கள். நமக்கென்றுசிலஅந்தரங்க டாக்குமென்டுகள்.படங்கள்.பைல்கள்.வீடியோக்கள்.பாடல்கள் என இருக்கும்.மற்றவர்கள் பார்வையிலிருந்து நாம் அதை கணிணியில் எவ்வாறு பாதுகாத்து வைப்பது? இநத கவலையை போக்கவே இந்த சிறிய சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்டுள்ள இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்இதை கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் பாஸ்வேர்ட் கொடுத்து பைலை ஒப்பன் செய்யவும். சாவி வந்து திறந்து உங்களுக்கு ஒரு விண்டோ ஒப்பன் ஆகும்.அதில் தேவையான பைலை எடுத்துவந்து போட்டுவிடவும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது மீண்டும் வெளியே வந்து கீழ்கண்ட விண்டோவில் Lock கிளிக்செய்யவும். 
சாவி யானது விட்டலாச்சரியா படத்தில் வருவது போல வந்து போல்டரை லாக் செய்து கொள்ளும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
அவ்வளவுதான். உங்கள் பைல் லாக்கரில் பத்திரமாக இருக்கும். நீங்கள் மீண்டும் பைலை பார்க்கவேண்டுமானால் இந்த லாக்கர் ஐ-கானை கிளிக் செய்யவேண்டும்.வரும் படத்தில் ஓப்பன் கிளிக் செய்யவேண்டும். இப்போது உங்களை பாஸ்வேர்ட் கேட்கும் பாஸ்வேரட் கொடுத்தவுடன் உங்கள் பைலானது ஓப்பன் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

நன்றி்-ஆனந்தன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

34 comments:

மாணவன் said...

மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்..
தேவையான ஒன்றும்கூட சில தனிபட்ட பைல்களை லாக் செய்ய உதவியாய் இருக்கும்....

பகிர்ந்தமைக்கு நன்றி சார்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...

வெறும்பய said...

மிகவும் பயனுள்ள மென்பொருள்

Chitra said...

Present Sir

Maduraimohan said...

இதை உபயோகபடுத்தும் போது மிக கவனம் தேவை. ஏதேனும் தவறு நிகழ்தால் நம் data போய் விடும்.

கக்கு - மாணிக்கம் said...

மாப்ஸ் என்கிட்ட இரசியமா ஒண்ணுமே இல்லையே கண்ணு .நா இன்னாத்த வச்சி மூடிகிவேன்?

Shafiq said...

டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய எந்த புரோகிராமில் இதை open செய்ய வேண்டும் என்று கேட்கிறது. எதில் திறக்க வேண்டும்.

Khaleel said...

இந்த சாப்ட்வேரை Flash Drive விலும் கூட இன்ஸ்டால் செய்து எல்லா Flash Drive file களையும் லாக் செய்ய முடியும் என்பது நான் தரும் கூடுதல் தகவல்.

சசிகுமார் said...

அருமை ,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சே.குமார் said...

சில தனிபட்ட பைல்களை லாக் செய்ய தேவையான ஒன்று.

vani said...

velan sir window 7 la function akala sir.yenna panna....

2009kr said...

folder ok... drive லாக் செய்ய ஏதாவது வழி இருக்கிறதா?

ஜெய்லானி said...

உள்ளேன் ஐயா..!!

வேலன். said...

மாணவன் கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள் வேலன் சார்..
தேவையான ஒன்றும்கூட சில தனிபட்ட பைல்களை லாக் செய்ய உதவியாய் இருக்கும்....

பகிர்ந்தமைக்கு நன்றி சார்...

உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்...//

நன்றி சிம்பு சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

வெறும்பய கூறியது...
மிகவும் பயனுள்ள மென்பொருள்ஃ

நன்றி நண்பரே்...

வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Chitra கூறியது...
Present Sirஃ

நன்றி சகோதரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Maduraimohan கூறியது...
இதை உபயோகபடுத்தும் போது மிக கவனம் தேவை. ஏதேனும் தவறு நிகழ்தால் நம் data போய் விடும்ஃ

ஆம்...கவனமாக இல்லையென்றால் சிரமம் தான்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி் நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

கக்கு - மாணிக்கம் கூறியது...
மாப்ஸ் என்கிட்ட இரசியமா ஒண்ணுமே இல்லையே கண்ணு .நா இன்னாத்த வச்சி மூடிகிவேன்ஃ

அப்படியா...சரி சரி...நான் நம்பிட்டேன்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

Shafiq கூறியது...
டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய எந்த புரோகிராமில் இதை open செய்ய வேண்டும் என்று கேட்கிறது. எதில் திறக்க வேண்டும்.
சிரமம் இருப்பதாக தெரியவில்லை நண்பரே..மீண்டும் ஒரு முறை முயற்சி செய்துபாருங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Khaleel கூறியது...
இந்த சாப்ட்வேரை Flash Drive விலும் கூட இன்ஸ்டால் செய்து எல்லா Flash Drive file களையும் லாக் செய்ய முடியும் என்பது நான் தரும் கூடுதல் தகவல்.
கூடுதல் தகவலுக்கு நன்றி நண்பரே..வாழ்க வளமுடன்,
வேலன்.

வேலன். said...

சசிகுமார் கூறியது...
அருமை ,உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்ஃ

நன்றி சசிகுமார்..
வருகைக்கு நன்றி
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் கூறியது...
சில தனிபட்ட பைல்களை லாக் செய்ய தேவையான ஒன்று.
நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

vani கூறியது...
velan sir window 7 la function akala sir.yenna panna....

விண்டோஸ் 7 என்னிடம் இல்லை சகோதரி..வேறு கணிணியில் பார்த்து சொல்கின்றேன்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

2009kr கூறியது...
folder ok... drive லாக் செய்ய ஏதாவது வழி இருக்கிறதா?
இருக்கின்றது நண்பரே..அதையும் பதிவிடுகின்றேன் நண்பரே...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

ஜெய்லானி கூறியது...
உள்ளேன் ஐயா..!

வருகைக்கு நன்றி நண்பர் ஜெய்லானி சார்....
வாழ்க வளமுடன்.
வேலன்.

AYUB KHAN said...

வேலன் சார். உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அருமையாக பயனுடையதாக உள்ளது. மிக்க நன்றி. ஒரு சின்ன சந்தேகம் psd போட்டோவை jpg போட்டோவாக எப்படி மாற்றுவது என்பதை கூறவும் நன்றி.

பாடுமீன்.கொம் said...

Kalakidinka Velan Sir....Super... But Rar Fomate la irutnha eppadi Instaal panrathu...

shanuk2305 said...

நான் பதிவிரக்கும் போது வைரஸ் வந்து விட்டது

வேலன். said...

AYUB KHAN கூறியது...
வேலன் சார். உங்கள் படைப்புகள் அனைத்தும் மிகவும் அருமையாக பயனுடையதாக உள்ளது. மிக்க நன்றி. ஒரு சின்ன சந்தேகம் psd போட்டோவை jpg போட்டோவாக எப்படி மாற்றுவது என்பதை கூறவும் நன்றி.//

ரொம்ப சிம்பள் உங்களிடம் போட்டோஷாப் இருந்தால் psd பைலை ஒப்பன் செய்து சேவ்அஸ் ஆக jpg கொடுத்துக்கொள்ளுங்கள். எனது முந்தைய பதிவுகளில் பாரு்ஙகள். போட்டோவை மாற்றுவது பற்றி போட்டுள்ளேன்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..உங்களது குட்டிசுவறு புகைப்படங்கள் ்அருமை..வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

பாடுமீன்.கொம் கூறியது...
Kalakidinka Velan Sir....Super... But Rar Fomate la irutnha eppadi Instaal panrathu...//

ரொம்ப ஈ.ஸி சார். நீ்ங்கள் எனது முந்தைய பதிவான http://velang.blogspot.com/2009/06/how-to-use-winrar.html என்கின்ற தளம் சென்று பார்க்கவும்.உங்களுக்கு எளிதில் விளங்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

shanuk2305 கூறியது...
நான் பதிவிரக்கும் போது வைரஸ் வந்து விட்டது//
கண்டிப்பாக வைரஸ் வர வாய்ப்பில்லை.நீங்கள் மறு முறை முயற்சி செய்யவும். தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி..
வாழ்க வளமுடன்.
வேலன்.

s.inba said...

migavum arumai nanri

PalaniWorld said...

பயனுள்ள மென்பொருள்.இது win7-ல் வேலை செய்வதில்லை .வேலன் சார் நீங்கள் ஒரு டிரைவில் win xp யும்,ஒரு டிரைவில் win7 என இரண்டு இயங்கு தளத்தை இன்ஸ்டால் செய்தால் உங்கள் மென்பொருளை இயக்கி சோதித்து கொள்ளலாம்.WIN-7 உபயோகிப்போர் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள் .இது எந்த இயங்குதளத்திலும் வேலை செய்யும்.
http://palanirahul.blogspot.com/2010/01/very-simple-folder-lock.html

Rithu`s Dad said...

dear velan
very very good work.

I am not able to lock the ENTIRE FOLDER USING this .. will this only lock files?
or
Entire folder?

which software to use for ENTIRE FOLDER LOCK.?

Thanks & Regards


Also, if the folder is in a COMMON DRIVE (sERVER) WILL THIS WORK AS A FOLDER LOCK?

BUT CURRENTLY I INSTALLED, BUT ITS NOT WORKING!!

online tamil movies said...

nandri

usetamil.net

Related Posts Plugin for WordPress, Blogger...