வேலன்:-போட்டோஷாப்-பிரஷ்களின் டிசைனகளை அறிநதுகொள்ள

போட்டோஷாப்பில் பிரஷ்கள் நாம் பயன்படுத்தி வருகின்றோம். நிறைய டிசைன்கள் சேர்ந்து ஒரே பிரஷ் பைலாக நமக்கு கிடைக்கும் நாம் போட்டோஷாப்பினை திறந்து அதில் அந்த பிரஷ் பைலினை லோட் செய்து பின்னர்தான அதில் உள்ள டிசைன்களை பார்க்க முடியும் ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நாம் நம்மிடம் உள்ள பிரஷ் பைல்களில் வரும் டிசைன்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். கே.பி. அளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள பிரஷ் பைலினையோ பிரஷ் போல்டரையோ தேர்வு செய்யவும்.
 இதில் வலதுபுறம் உங்களுக்கு பிரஷ்களின் தம்ப்நெயில் அளவு வரும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் பிரஷ்களின் நிறமும் பின்புற நிறத்தினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
 போல்டர்களை தேர்வு செய்யும் சமயம் அதில் உள்ள பைல்கள் கிடைக்கும்.ஒவ்வோரு பைல்களாக நர்ம் தேர்வு செய்தால் அதில் உள்ள டிசைன்கள் நமக்கு பக்கத்தில் ப்ரிவியு தெரியும்.
அதனை தம்ப்நெயில் படங்களாகவோ - ஐகான்களாகவோ எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள பிரஷ்களின் டிசைன்களை போடடோஷாப் துணையில்லாமல் எளிதில அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

indrayavanam.blogspot.com said...

அருமையான பதிவு பயன்படுத்தி பார்க்கிறேன்..நன்றி

dharumaidasan said...

THANK U SIR,

DHARUMAIDASAN
CHENNAI

மதுரைநண்பன் said...

அவரவர் தாய்மொழியில் சிந்தித்தால் தான் கற்பனையும் கண்டுபிடிப்பும் வளரும் என்பது போல் உங்களது தளம் கணினியின் வளர்ச்சியையும் , பயன்பாடு ,நுட்பம் மற்றும் புரிதலையும் தரும் தளமாக தமிழில் இருப்பதில் மகிழ்ச்சி.
madurainanpan.blogspot.in

வேலன். said...

Blogger indrayavanam.blogspot.com said...
அருமையான பதிவு பயன்படுத்தி பார்க்கிறேன்..நன்றி

நன்றி நண்பரே...பிரஷ் பற்றி அறிந்துகொள்ள எளிமையாக உள்ளது..கருத்துக்கு நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

dharumaidasan said...
THANK U SIR,

DHARUMAIDASAN
CHENNAIஃஃ நன்றி தருமைதாசன் சார்.. வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

மதுரைநண்பன் said...
அவரவர் தாய்மொழியில் சிந்தித்தால் தான் கற்பனையும் கண்டுபிடிப்பும் வளரும் என்பது போல் உங்களது தளம் கணினியின் வளர்ச்சியையும் , பயன்பாடு ,நுட்பம் மற்றும் புரிதலையும் தரும் தளமாக தமிழில் இருப்பதில் மகிழ்ச்சி.
madurainanpan.blogspot.in நன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும கருத்துக்கும் வ்ாழ்த்ததுக்கும் நன்றி... வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...