வேலன்:-மனித உடல் பற்றி அறிந்துகொள்ள


நமது உடலின் அமைப்பை எளிதில் அறிந்துகொள்ள இந்த பிடிஎப் புத்தகம் உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து புத்தகத்தை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 ஒவ்வொரு தலைப்பிலும விரிவாக விவரித்துள்ளார்கள்.

 எளிய படங்கள் உள்ளதால் படிக்கும் மாணவர்கள் ப்ராஜட் செய்திட இதிலிருந்தே நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
 மாரடைப்பு எதனால் ஏற்படுகின்றது:. முதலுதவி போன்ற விவரங்களையும்  கொடுத்துள்ளார்கள்.


குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும் புத்தகம் இது. படித்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
 வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

Anonymous said...

வணக்கம்
வேலவன்(அண்ணா)

உங்கள் வலைப்பக்கம் பலதடவை வந்திருக்கேன் பின்னூட்டம் இடாமல் சென்றுள்ளேன் மன்னிக்கவும் நல்ல தகவல் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் இனி என் வருகை தொடரும்,

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வேலன். said...

OpenID 2008rupan said...
வணக்கம்
வேலவன்(அண்ணா)

உங்கள் வலைப்பக்கம் பலதடவை வந்திருக்கேன் பின்னூட்டம் இடாமல் சென்றுள்ளேன் மன்னிக்கவும் நல்ல தகவல் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் இனி என் வருகை தொடரும்,

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன் சார்...உங்கள் தொடர்வருகையையும் கருத்தையும் எதிர்பார்க்கின்றேன்.வாழ்க வளமுடன் வேலன்.

majo said...

உங்களின் பதிவை பார்த்த எனக்கு ஒரு சிறு தகவல் தேவை
Pregnancy- from conception till delivery பற்றிய chart வரை படங்களுடன் எனக்கு தமிழில் தேவை. வலைதளத்தில் கிடைக்குமா ?

விக்டர்
majo.victor@gmail.com

Related Posts Plugin for WordPress, Blogger...