இணையத்தில் வீடியோக்களை நாம் யூடியூப் மூலம் பார்ப்போம். ஆனால் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட நிறைய சாப்ட்வேர்கள இருந்தாலும் இந்த சாப்ட்வேர் சிறந்ததாக உள்ளது. 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளி்க் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில நாம் யூடியூபின் யூஆர்எல முகவரியை பேஸ்ட் செய்யவும்.அடுத்து இதில் உள்ள டூல்ஸ் டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Convert Video Formats.Want only Audio.Save only Favorite Scence.Resize the Video Size.Check the video Quality Information என ஐந்துவிதமான ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். தேவையானதை கிளிக் செய்துகொள்ளவும்.இறுதியாக இதில் உள்ள டவுண்லோடு கிளிக் செய்திட உங்களுக்கு உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் ஆகிவிடும்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
8 comments:
இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...
பயனுள்ள தகவல் அண்ணா ,நன்றி
மிக்க நன்றி
பிரியமான நண்பருக்கு,
4shared ல் நீங்கள் தரும் பைல்கள் டவுன்லோட் செய்யமுடியவில்லை. பதிவு செய்திருந்தால்தான் டவுன்லோட் செய்ய முடியுமா? முன்பெல்லாம் எளிதாக இருந்ததே.
திண்டுக்கல் தனபாலன் said...
இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...ஃஃ
நன்றி தனபாலன் சார்..வாழ்க வளமுடன் வேலன்.
Blogger sakthi said...
பயனுள்ள தகவல் அண்ணா ,நன்றிஃஃ
நன்றி சக்தி சார்..வாழ்க வளமுடன் வேலன்.
பாலா said...
மிக்க நன்றி நன்றி பாலா சார்.. வாழ்க வளமுடன் வேலன்.
Anonymous said...
பிரியமான நண்பருக்கு,
4shared ல் நீங்கள் தரும் பைல்கள் டவுன்லோட் செய்யமுடியவில்லை. பதிவு செய்திருந்தால்தான் டவுன்லோட் செய்ய முடியுமா? முன்பெல்லாம் எளிதாக இருந்ததே.
நீங்கள் இதிலேயே இலவச டவுண்லோடுஎன வரும் அந்த ஆப்ஷனில் சென்னு டவுண்லோடு செய்யுங்கள். பதிவிறக்கம் ஆகும். வாழ்க வளமுடன் வேலன்.
Post a Comment