வேலன்:- வாட் கால்குலேட் செய்ய

இப்போது எந்த பொருட்கள் வாங்கினாலும் வாட் வரி என் போடுகின்றார்கள். நாம் வாங்கும் பொருளின் வரி எவ்வளவு - வரி இல்லாமல் எவ்வளவு என சுலபமாக அறிந்து கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 
300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வாட் சேர்த்து வாட் சேர்க்காமல் என இரண்டு வித காலங்கள் கொடுத்துள்ளார்கள்.
தேவையான டேபிள் தேவையான தொகையை தட்டச்சு செய்த கால்குலெட் கிளிக் செய்திட உங்களுக்கான விடை உடனே கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

'பரிவை' சே.குமார் said...

வேலன் சார் நல்லாயிருக்கீங்களா...

உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன்... இடையில் சில மாதங்களாக தொடர்பில் இல்லை என்றதும் பதிவெழுதவில்லை போல என்று நினைத்தேன்.... இன்று தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக தேடும் போது உங்கள் பகிர்வு... எதனால் உங்கள் பதிவுகள் எனக்கு வரவில்லை என்று தெரியாததால் இன்று மீண்டும் உங்களுடன் இணைந்துள்ளேன். இனி தொடர்வேன்...

வேலன். said...

சே. குமார் said...
வேலன் சார் நல்லாயிருக்கீங்களா...

உங்களைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன்... இடையில் சில மாதங்களாக தொடர்பில் இல்லை என்றதும் பதிவெழுதவில்லை போல என்று நினைத்தேன்.... இன்று தகவல் தொழில் நுட்பம் தொடர்பாக தேடும் போது உங்கள் பகிர்வு... எதனால் உங்கள் பதிவுகள் எனக்கு வரவில்லை என்று தெரியாததால் இன்று மீண்டும் உங்களுடன் இணைந்துள்ளேன். இனி தொடர்வேன்...ஃஃ நன்றாக இருக்கின்றேன் குமார் சார்..குழந்தைகள் நலமா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...