வேலன்:-அட்லஸ் ஆப் யூனிவர்ஸ் -பிடிஎப் புத்தகம்.

கற்றது கையளவு -கல்லாதது உலகளவு என்கின்ற சொல்லுக்கு ஏற்ப கற்றுக்கொள்வது உலகில் இன்னும் எவ்வளவோ உள்ளது. அகண்ட உலகம் பற்றி அறிந்து கொள்ள இந்த சின்ன புத்தகம் உதவுகின்றது.50 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை நீங்கள் திறந்ததம் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் தெரியும.
 இதில் நமக்கு தெரியாத பல ்விஷயங்களை எளிய முறையில் படங்களுடன் விளக்கி உள்ளார்கள்.
படிக்கின்ற குழந்தைகள் வானத்தை பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு இந்த புத்தகம் அறிய ஒன்றாகும. ப்ரோஜட் ஓர்க் செய்வதற்கு இதில் நிறைய படங்களை  கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

dharumaidasan said...

THANK YOU SIR FOR UR EFFORT

DHARUMAIDASAN
AND FAMILY
CHENNAI

Manickam sattanathan said...

பிரமாதம் மாப்ள. எனக்கு பிடித்த சப்ஜக்ட் அதனால் உடனேயே தரவிறக்கம் செய்துவிட்டேன்
Carry on .

Anonymous said...

தஙகளின் ஒவ்வொரு பதிவும் மிகப்பயனுள்ளதாக உள்ளது.
தொடரவும்.

இரா.ராஜா
குவைத்

வேலன். said...

dharumaidasan said...
THANK YOU SIR FOR UR EFFORT

DHARUMAIDASAN
AND FAMILY
CHENNAIஃஃ நன்றி சார்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Blogger Manickam sattanathan said...
பிரமாதம் மாப்ள. எனக்கு பிடித்த சப்ஜக்ட் அதனால் உடனேயே தரவிறக்கம் செய்துவிட்டேன்
Carry on . உங்கள் ஐட்டம் நிறைய இருக்கின்றது மாம்ஸ்..ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன். தங்கள் வருகைக்கு நன்றி்..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

Anonymous said...
தஙகளின் ஒவ்வொரு பதிவும் மிகப்பயனுள்ளதாக உள்ளது.
தொடரவும்.

இரா.ராஜா
குவைத்
நன்றி ராஜா சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...