வேலன்:-எண்கள் சேர்ககும் மேஜிக் விளையாட்டு

விளையாட்டுக்கான பதிவுகளை போட்டு நீண்ட நாட்களாகின்றது. அதனால் இன்று சிறிய விளையாட்டினைகாணலாம். முன்பு எல்லாம் திருவிழா சமயங்களில் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் ஒன்றிலிருந்து பதினைந்து வரை எண்கள் இருக்கும். ஒரே ஒரு காலி கட்டம் இருக்கும். ஒவ்வொரு கட்டமாக நகர்த்தி நாம் வரிசையாக எண்களை சேர்க்க வேண்டும். விளையாட அருமையாக இருக்கும. அந்த விளையாட்டு இன்றைய நவீன உலகில் கம்யூட்டரிலும் வந்துள்ளது700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் காலியாக உள்ள இடத்தில் தேவையான எண்ணை நகர்த்தி வைத்து எண்களை வரிசையாக சேர்க்க வேண்டும். இதிலியே நமக்கு நேரம் கொடுத்துள்ளார்கள். 
நாம் வெற்றி பெற்று விட்டால் நமது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.இதில் உள்ள நியூ கேம் கிளிக் செய்திட வெவ்வேறு அலைன்மெண்டில் எண்கள் டிஸ்பிளே ஆகும். விளையாடிப்பாருங்கள. பொழுது நன்கு போகும்..
 வாழ்க வளமுடன் 
வேலன்


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

Ponniyinselvan/karthikeyan said...

please provide 'follow by mail'facility.
kalakarthik

Anonymous said...

வணக்கம்
வேலன் (அண்ணா)


எண்கள் சேர்ககும் மேஜிக் விளையாட்டு மிக அருமை புதிய புதிய நுற்பங்களை அறிமுப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் பதிவு அருமை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

அமர்க்களம் கருத்துக்களம் said...

விளையாட்டு மிக அருமை
நன்றி
அமர்க்களம் கருத்துக்களம்

www.amarkkalam.net

வேலன். said...

Ponniyinselvan/karthikeyan said...
please provide 'follow by mail'facility.
kalakarthikஃஃ தங்கள் வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி கார்த்திக் வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

2008rupan said...
வணக்கம்
வேலன் (அண்ணா)


எண்கள் சேர்ககும் மேஜிக் விளையாட்டு மிக அருமை புதிய புதிய நுற்பங்களை அறிமுப்படுத்தும் உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் பதிவு அருமை

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்- நன்றி ரூபன்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.

வேலன். said...

அமர்க்களம் கருத்துக்களம் said...
விளையாட்டு மிக அருமை
நன்றி
அமர்க்களம் கருத்துக்களம்

www.amarkkalam.netஃஃ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்

Manickam sattanathan said...

நல்லாதா கீது மாப்ஸ், நம்ம சின்ன மாப்ஸ் செயகாந்து அங்க வந்துகினுதா?

Related Posts Plugin for WordPress, Blogger...