வேலன்:-கிரிஸ்டல் பிளேயர்.

ஆடியோ பைல்களை பிளே செய்து பார்க்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததம் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள பைல்கிளிக் செய்து நம்மிடம் உள்ள ஆடியோ பைல்களை தேர்வு செய்யவும். போல்டிரில் ஆடியோ பைல்கள் இருந்தாலும் அந்த போல்டரை தேர்வு செய்யலாம்.பின்னர் உங்களுக்கு பிடித்த ஆடியோவினை பேவரிட்டாக வைத்துக்கொள்ளலாம்.
மேலும் இது அனைத்துவிதமான பார்மெட்டுகளில் உள்ள பைல்களை சப்போர்ட் செய்கின்றது. வீடியோபைல்களில் உள்ள ஆடியோ மட்டும் தேவையேன்றாலும் நாம் ஆடியோவினை மட்டும் கேட்டுமகிழலாம்.லிரிக்ஸ் பார்க்கும் வசதியும்.குலுக்கலில் பாடலை பிளே செய்யும் வசதியும் ;இதில் உள்ள து. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

2 comments:

பரிவை சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.

வேலன். said...

Blogger பரிவை சே.குமார் said...

பகிர்வுக்கு நன்றி.
நன்றி குமார் சார்...குழந்தைகள் நலமா..?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாழ்க வளமுடன்

வேலன்.

Related Posts Plugin for WordPress, Blogger...