வேலன்:-ஆங்கிலம் -இந்தி-மொழிபெயர்க்க

வட இந்தியாவில் பெரும்பாலான மாகாணங்களில் இந்தி மொழிகளையே பேசுகின்றனர். இந்தியை தவிர பிற மொழிகளில் அவர்கள் பேசுவதில்லை. நாம் அவ்வாறு வட மாநிலங்களுக்கு செல்லும் சமயம் நமக்கு உதவவே இநத சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனைஇன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் இரண்டுவிதமான ஆப்ஷன்கள்கொடுத்துள்ளார்கள். ஆங்கிலத்திலிருந்து இந்தி..மற்றும் இந்தியிலிருந்து ஆங்கிலம் என டேப்புகள் கொடுத்துள்ளார்கள். முதலில் ஆங்கிலத்தில் இருந்து இந்தியை தேர்வு செய்யவும். இப்போது ஆங்கிலத்தில் good என தட்டச்சு செய்ய இந்தியில் அச்சா என வந்துள்ளது. இதுபோல சின்னி சின்ன ஆங்கிலவார்த்தைக்கு இந்தியை நாம் அறிந்துகொள்ளலாம். 
அதுபோல இந்தியிலிருந்து ஆங்கிலம் அறிய டிரான்ஸ்லேட் இந்தி டூ ஆங்கிலம் தேர்வு செய்யவும். பின்னர் இந்தியில் லடுக்கா என தட்டச்சு செய்திடஆங்கிலத்தில் எனக்கு பாய் -பையன் என வந்தது. நீங்களும் ஆங்கிலம் - இந்தியை மொழிபெயர்த்து அறிந்துகொள்ளுங்கள். பயன்படுத்திப்பாருங்கள். இந்தி மொழிஅறிந்துகொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...