நமது கேமரா.வீடியோ கேமரா போன்றவற்றில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நாம் விரும்பும் பார்மெட்டுக்குமாற்றிடவும. யூடியூப்போன்ற வீடியோ இணையதளங்களில் பதிவேற்றிடவும்.நமது செல்போன்.ஆன்டாயிட்போன்.டேப் போன்ற டிவைஸ்களிலும் பார்வையிடவும் இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட உங்களுக் குகீழு;கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் எந்த பார்மெட்டுக்கு உங்களுக்கு வீடியோ வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு வீடியோவினை மாற்றிக்கொள்ளலாம்.மேலும் வீடியோவில் அளவினை குறைக்கவும் சப் டைட்டில் சேர்க்கவும் முடியும் ஆடியோவினையும் வீடியோவுடன் நாம் இணைக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்கள தேர்வு முடிந்ததும் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.ட
கன்வர்ட் முடிந்ததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். நீங்கள் சேமித்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ அங்கு இருக்கும்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
0 comments:
Post a Comment