ஆபிஸ்பைல்களானவேர்ட்.எக்ஸெல்.எச்டிஎம்எல்.பிடிஎப்.டாக்குமெண்ட்.இமேஜஸ் போன்றவற்றை ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு சுலபமாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நீங்கள் மாற்றவிரும்பிய பைலினை தேர்வு செய்யவும்.பின்னர் நீங்கள் உங்களிடம் உள்ள பைலினை எந்த பார்மெட்டுக்கு மாற்றவிரும்புகின்றீர்களோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்யவும்.பிடிஎப் பார்மெட்டாக மாற்றவிரும்பினால் உங்களுக்கு கீழ்கண்ட டேப் ஓப்பன் ஆகும்.தேவையான ஆப்ஷனை ரேடியோ பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்யவும்.
பின்னர் இதில உள்ள கன்வர்ட் கிளிக் செய்திட சில நொடிகளில் உங்கள் பைலானது நீங்கள்விரும்பிய பார்மெட்டுக்கு மாறிவிடும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
ஒ.கே.கொடுத்துவெளியேறவும. இப்போது உங்களுடைய பைலானது மாற்றங்களுடன் உங்களுக்கு கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை சுறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்
0 comments:
Post a Comment