வேலன்:-10-12 வகுப்புக்கான வினாத்தாள் வங்கி.

வேலன்:-10 & 12 வகுப்புக்கான

வினாத்தாள் வங்கி.பத்தாம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம்

வகுப்பு மாணவர்களுக்காக தமிழக 

அரசு மாதிரி வினாத்தாள் அடங்கிய

தொகுப்பை வழங்குகிறது. அதில் 

கடந்த ஐந்து வருடங்களின் அனைத்து

பொதுதேர்வுக்கான வினா - விடை

களை வழங்குகிறது.


இதில் பத்தாம் வகுப்பு(10th std.),

மெட்ரிகூலேசன் பள்ளி(Matriculation),

பன்னிரண்டாம் வகுப்பு(+2) ஆகிய

வகுப்புகளின் கேள்விகள் தொகுப்பு

(Question Bank)  வழங்குகிறது. மேலும்

வினாக்களின் புளுபிரிண்ட்(Blue Print)

கிடைக்கிறது. எளிதாக பதிவிறக்கம்

செய்து உபயோகித்துக்கொள்ளலாம்.

இணைய இணைப்பு இல்லாதவர்கள்

சென்னையில் சென்று நேரடியாகவோ

அல்லது தபால்மூலமோ பெற்றுக்

கொள்ளலாம்.  

முகவரி:- இயக்குனர், அரசு தேர்வுத்துறை,

கல் லூரி சாலை,

  நூங்கம்பாக்கம்,

சென்னை - 34.

பின்கோடு:- 600034.
Head Office
Director- 
Tmt Vasanthi Jeevanantham
Directorate of Government Examination,
College Road, D.P.I. Campus
Nungabakkam,
Chennai – 600 006.
Phone : 
28278286, 28272088, 28269982
28275125, 28275126பத்தாம்வகுப்புக்கான புத்தகங்கள் விலை

ரூபாய் 130/-- . ,இதில் ஆங்கில வழி மற்றும்

தமிழ்வழி(English Medium & Tamil Medium)

 ஆகிய இரண்டுமே கிடைக்கும்.

இணைய தள முகவரி:-புளுபிரிண்ட் இணையதள முகவரி:-


தங்கள் குழந்தைகள் தேர்வில் அதிக

மதிப்பெண்ணில் வெற்றி

பெற வாழ்த்துக்கள்.

தங்கள் மேலான கருத்துக்களை

தெரிவிக்க வேண்டுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

அடுத்த பதிவு:-

இணையத்தில் மின்கணக்கை சுலபமாக போட


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

kailash,hyderabad said...

nalla padhivu.
9th varai avarege studentana naan
10thla inthamathiri 5 yaers Q&A
padiththu school first (410/500) vandathu ninaivukku varugirathu

வேலன். said...

nalla padhivu.
9th varai avarege studentana naan
10thla inthamathiri 5 yaers Q&A
padiththu school first (410/500) vandathu ninaivukku varugirathu//

தங்கள் பதிலுக்கு நன்றி திரு.கைலாஷ் அவர்களே.. நாம் கேள்விபட்ட தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது அந்த தகவலால் அவர்கள் பயன்அடைந்தால் அதுவே மிகவும் மகிழ்ச்சியாகும்.

வாழ்க வளமுடன்,
வேலன்.

malar said...

CBSE Q&A 10th,12th engku paarpathu

Related Posts Plugin for WordPress, Blogger...